வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் ட்ரெண்டிங்கில் உள்ள ஷேக் வீடியோ எடிட்டிங் மற்றும் ட்ரெண்டிங் சாங் பயன்படுத்தி எப்படி நீங்கள் கீழே காணும் படத்தில் இருப்பதுபோல் வீடியோ எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் அதனால் இந்த பதிவை தொடர்ந்து படித்து வாருங்கள்...
முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கை மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இப்போது பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்றதும் உங்களுக்கு எடிடங் செய்வதற்காக அதிகமான ரேஷியோக்கல் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் நீங்கள் எந்த ரேஷியோவை செலக்ட் செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் .
இப்போது இந்த வீடியோ எடிட்டிங் செய்வதற்கு நான் செலக்ட் செய்யக்கூடிய இந்த 9:16 ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இந்த ரேடியோவை செலக்ட் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள் உங்களுக்கு போட்டோ டிஸ்ப்ளே மோட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும fit in screen-ல் இருந்தால் நீங்கள் fill screen மாற்றி விடுங்கள்.
இப்போது உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நேரடியாக உங்களுடைய கேலரிக்கு சென்றுவிடும் ஒருவேளை உங்களுடைய கேலரிக்கு செல்லவில்லை என்றால் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய கேலரிகள் சென்று விடுங்கள் உங்கள் அருகில் சென்றதும் முதலில் நாம் கொடுக்கக்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் அடுத்ததாக நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோவை இம்போட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது முதலில் நாம் இணைத்து இருக்கக்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து அதில் பிளே ஆகக்கூடிய ஆடியோவை மியூட் செய்துகொள்ளுங்கள் அதற்கு ஆடியோ சிம்பிளி கிளிக் செய்து வீடியோவில் பிளே ஆகக்கூடிய பாடலை மியூட் செய்து கொள்ளுங்கள். பின்பே முதல் போட்டோவை கிளிக் செய்து ஸ்வீட் lies என்ற எஃபெக்டில் இருக்கக்கூடிய எஃபக்ட் ஏதாவது ஒரு எஃபக்ட் இணைத்துக் கொள்ளுங்கள் அடுத்தது இரண்டாவது இருக்கக்கூடிய போட்டோவை விட்டுவிட்டு மூன்றாவதாக இருக்கக்கூடிய போட்டோவை கிளிக் செய்து sweet lies இன்றைய ஃபேக்ட் இணைத்துக்கொள்ளுங்கள் இவ்வாறாக ஒரு போட்டோவை விட்டு அடுத்த போட்டோவில் இருக்கும் மற்றொரு போட்டோவை விட்டு அதுக்கு அடுத்து இருக்கக்கூடிய போட்டோ sweet lies effects இணைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒவ்வொரு போட்டோவை எஃபக்ட் இணைக்காமல் விட்டுவிட்டு இருப்போம் எக்பெக்ட் இணைக்காமல் இருக்கக்கூடிய போட்டோவிற்கு அனைத்தையும் இந்த யுவர் கலர் என்ற எஃபெக்டில் சென்று பதி மூன்றாவதாக இருக்கக்கூடிய எஃபக்ட் இணைத்துக்கொள்ளுங்கள்.
பின்பு ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுக்கக்கூடிய ஆடியோவை டவுன்லோட் செய்து நீங்க எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து நீங்கள் ஆடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் ஆடியோவை இம்போட் செய்யும்போது டைம்லைன் முதலில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் ஒரு ஆப்ஷன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
இப்போதே அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள் அவுட்லைன் இமேஜை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பே பிளாண்டிங் என்ற ஆப்ஷனில் சென்றே ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள். செலக்ட் செய்ததும் அவுட்லைன் இமேஜை நீங்கள் வீடியோ எடிட்டிங் எத்தனை செகண்ட் எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை செகண்ட் இழுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
மேற்கண்ட வரிகளில் நாம் கூறியபடி அனைத்தையும் ஒன்றாக இணைத்து கொண்டே வந்து வீடியோ எடிட்டிங்கை உருவாக்கி முடித்ததும் ஒரு முறை செய்துவிட்டு பாருங்கள் பிறகு எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து எடிட்டிங் செய்த வீடியோவை சேவ் செய்து கொள்ளுங்கள் சேவ் செய்ததும் நீங்கள் யாருக்கு சார் செய்யப் போகிறீர்களோ அவர்களுக்கு ஷேர் செய்து விடுங்கள் நன்றி வணக்கம்.
இந்த வீடியோவை எடிட்டிங் செய்ய தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் பெற கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். சிறிது நேரம் காத்திருந்து 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் எதுவாக இருப்பினும் கமெண்டில் தெரிவியுங்கள் அவற்றை நாங்கள் படித்து தெரிந்து கொள்கிறோம் மேலும் இது மாதிரியான பல வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நமது VK EDITING TAMIL YouTube channel subscribe செய்து கொள்ளுங்கள்.
1 Comments
𝐌𝐚𝐝𝐚𝐬𝐚𝐦𝐲
ReplyDelete