வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் கீழே நீங்கள் காணும் இமேஜில் எப்படி இருக்கிறதோ அவ்வாறே எப்படி வீடியோவாக எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் காண்போம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள்
முதலில் உங்களிடம் இருக்கும் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கை மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் உள்ளது நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கை மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
கை மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து ஓபன் செய்து கொண்டதும் நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள். பின்பு அடுத்த பக்க தீர்ப்பு வந்ததும் உங்களுக்கு ஏகப்பட்ட அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள் எந்த அளவினை தேர்ந்தெடுத்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த அளவில் செய்து கொள்ளுங்கள் இப்போது நான் இந்த9:16 அளவினை செலக்ட் செய்து கொள்கிறேன் அதனால் நீங்களும் 9:16 இந்த அளவினை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பின்பே உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை நீங்கள் கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு வந்ததும் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிக்கு சென்றுவிடும் உங்களுடைய கேலரி கொள் சென்றதும் நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களையும் போர் செய்து கொள்ளுங்கள் போட்டோவை இம்போட் செய்ததும் திரும்பவும் போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு கிளிப் கிராபிக்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் சென்றே இன் அனிமேஷனை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் இன் அணிமேஷன் என்ற எபெக்ட் இல்லை என்றால் உங்களுக்கு வீடு போன்ற ஒரு சிம்பல் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் உங்களுடைய இன்டர் நெட் ஆன் செய்யவும். உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்ததும் முதலில் உங்கள் அனிமேசன் என்ற ஒரு எபெக்ட் இருக்கும் அவற்றை கிளிக் செய்து அதனுள் பொங்கலுக்கு மூன்றாவதாக இன் அணிமேஷன் என்ற இருக்கும் அவற்றை கிளிக் செய்து அதனுள் சென்று டவுன்லோட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இந்த அனிமேஷன் என்ற எஃபெக்டை டவுன்லோட் செய்து விட்டு வந்து விடுங்கள்.
இன் அணிமேஷன் எஃபெக்டை டவுன்லோட் செய்து வந்த பிறகு நீங்கள் எத்தனை போட்டோக்களை இம்போட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோ இருக்கும் நாம் டவுன்லோட் செய்த இன் அணிமேஷன் எபெக்ட் இணைத்துக் கொள்ளுங்கள் என மொத்தமாக நமக்கு 30க்கும் அதிகமானவர்கள் இருக்கும் அவற்றில் உங்களுக்கு எந்த எபெக்ட் பிடித்திருக்கிறதோ அந்த எவற்றை தேர்ந்தெடுத்தீர்கள் செய்திருக்கக்கூடிய போட்டோவிற்கு இணைத்துக் கொள்ளுங்கள். பணிந்து போட்டோவில் இருக்கும் இன் அனிமேஷன் என்று எஃபெக்டை இணைத்துக் கொண்டதும் ஒரு முறை செய்து பாருங்கள் ப்ளே செய்து முடித்ததும் எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்த இந்த சிறு வீடியோவை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது திரும்பவும் ஃபியட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து முதலில் நீங்கள் எந்த ரேஷியோவை செலக்ட் செய்தீர்களோ அதை ரேஷியோவை இப்போது செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் இமேஜஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து பேக்ரவுண்ட் கலர் பிளாக் கலர் ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள். செலக்ட் செய்ததும் நீங்கள் எத்தனை செகெண்ட் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அதனை சக்சன் இந்த இமேஜை இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்க கூடிய இந்த போன் பிரேம் இமேஜ் இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்து நீங்கள் எந்த அளவினை தேர்ந்தெடுதீர்களோ அந்த அளவிற்கு ஏற்றவாறு ஃபுல் ஸ்கிரீன் இல் மாற்றிவிடுங்கள்.
அடுத்ததாக பிளாக் ஹேர்ட் டெம்ப்ளேட்டை இன்புட் செய்து கொள்ளுங்கள் இந்த வீடியோவை இம்போட் செய்ததும் பிலண்டிங் என்ற ஆப்ஷன் உள்சென்று மல்டிபிள் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக மியூசிக் பிளே இன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்து க்ரோமாகீ என்ற ஆப்ஷனில் சென்று என பெல் செய்து கொள்ளுங்கள்.
இப்போது வீடியோ கான அவுட்லைன் இமேஜை இம்போர்ட் செய்து பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் உங்களுக்கு பிளாக் ஸ்கிரீன் ரிமூவ் ஆகி அந்த அவுட் லைன் மட்டும் இருக்கும்....
மேற்கண்ட வரிகளில் நாம் கூறியபடி டெம்ப்ளேட் வீடியோக்களை ஒன்று ஒன்றாக இம்போர்ட் செய்துகொண்டு வீடியோவை உருவாக்கி முடித்ததும் கடைசியாக ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எந்த சாங் செலக்ட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அந்த பாடலையும் போன் செய்து கொள்ளுங்கள் அல்லது நாம் கொடுக்க கூடிய இந்த பிளாக் ஸ்கிரீன் லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோ எடிட்டிங் செய்ய தேவையான அனைத்து மெட்டீரியல் லிங்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை 30 செகண்ட்ஸ் முடிந்ததும் நீங்கள் அந்த டவுன்லோட் லிங்க் ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்...
0 Comments