Ad Code

How to create whatsapp status editing Tamil|lyrics video editing Tamil|kinemster video editing tamil

வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் டிரென்டிங்கில் உள்ள லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோ மற்றும் ஃபோட்டோவிர்க்கான அனிமேஷன் கொடுத்து எப்படி வீடியோ எடிட்டிங் செய்வது என்று பார்ப்போம்...

     





முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கை மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இப்போது பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்றதும் உங்களுக்கு எடிடங் செய்வதற்காக அதிகமான ரேஷியோக்கல் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் நீங்கள் எந்த ரேஷியோவை செலக்ட் செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் .இப்போது இந்த வீடியோ எடிட்டிங் செய்வதற்கு நான் செலக்ட் செய்யக்கூடிய இந்த 9:16 ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இந்த ரேடியோவை செலக்ட் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள் உங்களுக்கு போட்டோ டிஸ்ப்ளே மோட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும fit in screen-ல் இருந்தால் நீங்கள் fill screen மாற்றி விடுங்கள்.


        இப்போது நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் நேரடியாக உங்களுடைய கேலரிக்குள் சென்றுவிடும் ஒரு வேளை நேரடியாக உங்களுடைய கேலரிக்குள் செல்லவில்லை என்றால் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய கேலரி கொள் சென்று விடுங்கள். உங்களுடைய கேலரி கொள் சென்றதும் நீங்கள் எந்த அந்த போட்டோவை எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த போட்டோக்கள் அனைத்தையும் இம்போட் செய்து கொள்ளுங்கள்.

       இப்போது நீங்கள் இம்போட் செய்த போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் போட்டோவை கிளிக் செய்ததும் உங்களுக்கு கிளிப் கிராபிக்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து ஓவர் ஆல் அனிமேஷன் 5 என்ற எபெக்ட் உங்களிடம் இருந்தால் நீங்கள் எத்தனை போட்டோவை இம்போட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோ களுக்கும் இந்த எபெக்ட் இணைத்துக்கள்ளுங்கள்.
  
ஒருவேளை உங்களிடம் ஓவர் ஆல் அணிமேஷன் பைந்து என்ற எபெக்ட் இல்லை என்றால் உங்களுக்கு வீடு போன்ற ஒரு சிம்பல் இருக்கும் அவற்றை கிளிக் செய்து உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து கொள்ளுங்கள் பிறகு சிறிது நேரம் கழித்து உங்களுடைய இன்டர்நெட் கனெக்ட் ஆனது பிறகு முதலில் அனிமேஷன் என்ற வார்த்தை இருக்கும் அதை கிளிக் செய்து அதனுள் சென்று கீழே ஸ்குரோல் செய்து வந்தாள் ஓவர் ஆல் அனிமேஷன் 5 என்றைய ஃபேக்ட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை கிளிக் செய்து அதனுள் சென்று டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

      நீங்கள் இம்போர்ட் செய்துவத்து இருக்கக்கூடிய அனைத்து போட்டோக்களையும் இந்த எஃபெக்டை இணைத்து அதன் பிறகு டைம்லைனில் போட்டோ எங்கிருந்து தொடங்குகிறது அங்கு முதலில் வைத்து திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் இணைக்க கூடிய இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்றதும் நாம் கொடுக்கக்கூடிய இந்த போட்டோ பிரேம் இமேஜை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இந்த போட்டோவை  இம்போர்ட செய்ததன் பிறகு திரும்பவும் பிரிணடிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு இம்போர்ட் செய்த இமேஜை ஃபுல் ஸ்கிரீனுக்கு மாற்றிவிடுங்கள்.

      
       இப்போது கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்ததும் க்ரோமாக்கீக என்ற ஆப்ஷன் உள்சென்று  எனபில் செய்துவிட்டு  அதன் மதிப்பை 1 அல்லது 2 ஆக உயர்த்திக் கொள்ளுங்கள்.

இப்போது நாம் கொடுக்கக்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவையும் இம்போர்ட் செய்து திரும்பவும் பில்டிங் என்ற ஆப்ஷனில் சென்று மல்டிபில் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.



மேற்கண்ட வரிகளில் நாம் கூறியபடி ஸ்டெப் பை ஸ்டெப்பாக அனைத்தையும் இம்போர்ட் செய்து கொண்டே வந்து வீடியோ எடிட்டிங்கை உருவாக்கிக் கொள்ளுங்கள் இந்த வீடியோ எடிட்டிங் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இதுபோன்ற அதிகமான வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனல் சென்று செக்கப் செய்து கொள்ளுங்கள் யூடியூப் சேனல் இன் பெயர் விகே எடிட்டிங் தமிழ். மேலும் இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் எதுவாக இருப்பினும் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் நாங்கள் அவற்றை படித்து தெரிந்து கொள்கிறோம்.

இந்த வீடியோ எடிட்டிங் செய்வதற்கான அனைத்து வீடியோ எடிட்டிங் மெட்டீரியல் களும் கீழே டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் லிங்க் ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.





You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close