Kinemaster out line boder image|

 


கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனின் அவுட் லைன் இமேஜ் இம்போர்ட் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து கொள்ளுங்கள்.ஒருவேளை  உங்களிடம் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால்  நாம் ஏர்க்கனவே கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வது எப்படி என்பதை போடப்பட்டது.அந்த பதிவை தொடர்ந்து படித்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

 இப்போது கிரியேட் நீயூ என்றதை கிளிக் செய்து நீங்கள் எந்தெந்த வீடியோவை எடிட்டிங் செய்வதற்கு ரேடியோவை கிளிக் செய்து   எடிட் செய்ய போரிங்களோ அந்த ரேடியோவை கிளிக் செய்துகொள்ளுங்கள்.



பின்பு எடிட்டிங் செய்து  முழுமையாக முடித்தும்  லேயரை கிளிக் செய்து  எந்த ரேடியோவை கிளிக் செய்து எடிட் செய்ய போரிங்களோ அந்த ரேடியோவிர்க்கான பிளாக் ஸ்க்ரீன் அவுட் லைன் இமேஜ் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு பிளென்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது பிளாக் ஸ்க்ரீன் ரிமூவ் ஆகி விடும்.

9:16,16:9, 1:1, போன்ற ரேஷியோக்களுக்கான‌அவுட் லைன் இமேஜ் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்...

 
இப்போது நீங்கள் விதவிதமான ஸ்டைலான  பான்ட்  லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்தவுடன் நீங்கள் எந்த ஃபைல் வைத்திருக்கின்றோம் அவற்றை செலெக்ட் செய்து எக்ஸ்ட்ராக்ட் செய்து கொன்டு பிக்ஸல்லாப்பில் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்




Out line boder image download link




200 font download link







Post a Comment

1 Comments