வணக்கம் நண்பர்களே...! இன்று இந்த பதிவில் டிரென்டிங்கில் உள்ள லிரிக்ஸ் அனிமேஷன் மற்றும் போட்டோக்களுக்கான ஷேக் எஃபெக்ட்ஸ் இனைத்து ஒரு வீடியோ எடிட்டிங் எப்படி கிரியேட்ட செய்வது என்று பார்க்க போகிறோம்.அதனால் இந்த பதிவை தொடர்ந்து படித்து கொள்ளுங்கள்.
Step 1
உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுக்கு 9:16,16: 9,1:1 போன்ற ரேஷியோக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.அவற்றில் 9:16 என்ற ரேஷியோவை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step 2
பின்னர் ஏற்க எடிட்டிங் செய்து வைத்துள்ள வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். வீடியோவை இனைத்து கொண்டதுடன் செட்டிங் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து ஃபோட்டோ டியூரேஷன் மதிப்பை (1.5 ) வைத்து கொள்ளுங்கள். இந்த மதிப்பை வைத்தும் பேக் ஆஃப்ஷன்னை கொடுத்து அந்த பேஜ்ஜிக்குள் இருந்து பேக் வந்திருக்கும்.
Step 3
பிறகு மீடியா ஆஃப்ஷன் கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த ஃபோட்டோ வை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
Step 4
உங்களுடைய ஃபோட்டோ கிளிக் செய்து முதலில் உள்ள இரண்டு போட்டோக்களுக்கு helloween effects இனைத்து கொள்ளுங்கள். (beatsnyc) அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதிலுள்ள (helloween effects & call me dj effect) இந்த இரண்டு எஃபெக்ட்ஸ் டவுன்லோட் செய்து இனைத்து கொள்ளுங்கள்.
Step 5
முதலில் உள்ள இரண்டு போட்டோக்களுக்கு helloween effectsஇனைத்து கொண்டதுடன் பிறகு அடுத்த ஃபோட்டோவிர்க்கு call me dj effect இனைத்து கொள்ளுங்கள்.இது மெத்தேடில் நீங்கள் எத்தனை ஃபோட்டோக்களை இம்போர்ட் செய்து இருக்கிர்களோ ஃபோட்டோவிர்க்கான எஃபெக்ட்ஸ் இனைத்து கொள்ளுங்கள்.
Step 6
அடுத்த பிளாக் ஸ்க்ரீன் டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.இம்போர்ட் செய்த பிறகு நீங்கள் செலக்ட் செய்துள்ள ரேஷியோவிர்க்கு ஏற்ற மாதிரி சரிசெய்து கொள்ளுங்கள்.பின்பு பிளென்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன் கிளிக் செய்து கொள்ளுங்கள்.ஸ்க்ரீன் ஆஃப்ஷன்னை கிளிக் செய்ததும் பிளாக் ஸ்க்ரீன் ரிமூவ் ஆகி விடும்.
Step 7
அடுத்ததாக ஆடியோ ஆஃப்ஷன்னை கிளிக் செய்து டவுன்லோடு செய்து வைத்திருக்கும் பாடலை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
0 Comments