Ad Code

Trending shake effect video editing| name art video editing in kinemaster|kinemaster video

  வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ட்ரென்டிங்கில்  உள்ள  வீடியோவை எப்படி உங்கள் ஃபோட்டோகளை வைத்து  உருவாக்குவது என்று பார்க்க போகிறோம்.. அதனால் இந்த பதிவை தொடர்ந்து படித்து வாருங்கள்.



Step 1

முதலில் உங்களுடைய பிசெல்லாப் (pixellab) அப்ளிக்கேஷன் ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் pixellab அப்பிளிக்கேஷின் இல்லை என்றால் பிலே ஸ்டோர் லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Step 2

ஒபன் செய்த பிறகு  ( new text) என்று இருக்கும் அதை டபுள் கிளிக் செய்து நீங்கள் யாருடைய போட்டோவை வைத்து எடிட்டிங் செய்ய போரிங்களோ அவர்களுடைய பெயரை டைம் செய்து கொள்ளுங்கள்.

பின்பு ஹார்ட் பாண்ட் பில்லெலப் ஆப்பிள் இம்போர்ட் செய்து கொண்டு அந்த பான்ட் செலெக்ட் செய்துகொள்ளுங்கள்.

Step 3


கீழே படத்தில் காட்டியபடி பெயர் ஃபோட்டோ வை பிக்ஸெல்லாப்பில் எடிட்டிங் செய்து எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்.


Step 4

உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து கிரியேட்‌ நியூ என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் 9:16 என்ற ரேஷியோவை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Step 5

பின்னர் பிளாக் கலரை செலக்ட் செய்து இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.இம்போர்ட் செய்த பிளாக் ஸ்க்ரீன் முதல் 5 sec வரைக்கும் இழுத்து வைத்து கொள்ளுங்கள்.

Step 6


லேயர் என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து அதில் வரக்கூடிய மீடியாவில் சென்று வீடியோ டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு அந்த வீடியோவை 9:16 என்ற ரேஷியோவிர்க்கு ஏற்ற மாதிரி சரிசெய்து கொள்ளுங்கள். பின்பு பிளென்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன் கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Step 7

திரும்பவும் லேயர் என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து மீடியா ஆஃப்ஷனுள் சென்று உங்களுக்கு பிடித்த ஃபோட்டோ ஒன்று நீங்கள் இம்போர்ட் செய்துவிடுங்கள்.இம்போர்ட் செய்த போட்டோவை சென்ட் டூ பேக் கொடுத்து கொள்ளுங்கள்...

Step 8

லேயர் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து மீடியா ஆஃப்ஷனுள் சென்று டிஜே லைட் எஃபெக்ட்ஸ் வீடியோவை  இனைத்து பிளென்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீனை கொடுத்து கொள்ளுங்கள்.

Step 9

பின்னர் பிக்ஸெல்லாப்பில் எடிட்டிங் செய்த ஃபோட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் ஓரமாக வைத்து கொள்ளுங்கள்.

Step 10

மீடியா ஆஃப்ஷன் கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த ஃபோட்டோக்களை இம்போர்ட் செய்து கொண்டு (overall animation 5) என்ற எஃபெக்ட்ஸ் டவுன்லோட் செய்து அந்த ஆஃப்ஷன்னை அனைத்து போட்டோக்களை இனைத்து கொள்ளுங்கள்.


Step 11

பின் ஹார்ட் டெம்ப்ளேட் இனைத்து  பிளென்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன்னை கொடுத்து கொள்ளுங்கள். அனைத்து டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து பிறகு எடிட்டிங் செய்த வீடியோ-வை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்.




இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



                                     Download

                        

Post a Comment

0 Comments

close