வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எப்படி ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ எடிட்டிங் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம் அதனால் நீங்கள் இந்த பதிவை முழுமையாக படித்துக்கொண்டு வாருங்கள் நீங்கள் முழுமையாக படித்துக்கொண்டு வந்தால் இந்த பதிவில் உங்களுக்கு கைமாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி ட்ரெண்டிங்கில் உள்ள இது மாதிரியான வீடியோக்களை எப்படி உருவாக்குவது என்று தெரிந்து கொள்ள முடியும் அதனால் இந்த பதிவை நீங்கள் முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
இந்த வீடியோவை எப்படி எடிட்டிங் செய்வது என்று நமது youtube சேனலில் போடப்பட்டுள்ளது நீங்கள் வேண்டுமென்றாலும் படிப்பதற்கு பதிலாக நீங்கள் வீடியோவாக பார்த்தால் உங்களுக்கு மிகவும் எளிதில் பெரு புரியக்கூடிய வகையில் இருக்கும் அதனால் நமது youtube சேனலில் சென்று நீங்கள் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் இந்த வீடியோ எடிட்டிங் வீடியோவாக பார்த்து நீங்களும் சுலபமாக எடிட்டிங் செய்து கற்றுக் கொள்ள முடியும்..
முதலில் உங்களிடம் இருக்கும் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்தாலும் முதலில் நாம் கொடுக்கக்கூடிய இந்த டெம்ப்லேட் வீடியோவை நீங்கள் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்ததும் அடுத்ததாக பிளாக் பேக்கிரவுண்ட் செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் நீங்கள் எத்தனை செகண்ட் வீடியோ எடிட்டிங் எடிட் செய்ய போகிறீர்களோ அத்தனை செகண்ட் உங்களுடைய போட்டோவை இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்....
இப்போது பிளாக் பேக்ரவுண்ட் எங்க இருந்து தொடங்குகிறதோ அங்கே டைம்லை வைத்து நீங்கள் கிரீன் ஸ்கிரீன் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் கிரீன் ஸ்கிரீன் வீடியோவை இம்போர்ட் செய்ததும் நீங்கள் புல் ஸ்கிரீனில் மாற்றி வட்டு குரோமோகி ஆப்ஷனல் சென்று அந்த ஆப்ஷனை எனபல் செய்து கொள்ளுங்கள்... எனபது செய்ததும் டீ கலர் ஆப்ஷனை கிளிக் செய்து கலரை நீங்கள் நீல நிறமாக மாற்றி விடுங்கள் நீல நிறமாக மாற்றியதும் உங்களுக்கு நீங்கள் இம்போர்ட் செய்த வீடியோவில் நீல நிறம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு அந்த நீல கலர் ரிமூவ் ஆகிவிடும்... இப்போது ரிமூ ஆன இடத்தில் டைம் லைனை முதலில் பிளாக் பேக்கிரவுண்ட் எங்கிருந்து தொடங்குகிறதோ அதே இடத்தில் வைத்துவிட்டு நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எடிட் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் போட்டோவை இம்போர்ட் செய்ததும் அந்த நீல நிறம் ரிமூவ் ஆன இடத்திற்கு ஏற்றவாறு உங்களுடைய நீங்கள் இம்போர்ட் செய்து வைத்திருக்கக் கூடிய போட்டோவை சரியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்து வைத்து விடுங்கள்...
இப்போது திரும்பவும் டைம் லைனை அதே இடத்தில் வைத்து நாம் கொடுக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் ஸ்னோ டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்ததும் பில்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்க்ரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் உங்களுக்கு அந்த பிளாக் ஸ்கிரீன் ரிமூவ் ஆகிய அதில் இருக்கக்கூடிய ஸ்னோ டெம்ப்ளேட்ஸ் ஸ்நோ பார்ட்டிகல்ஸ் மட்டும் இருக்கும்..
இப்போது டைம்ல என்னை முதலில் வைத்து உங்களுக்கு பிடித்த பாடலை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் அதற்கு பாடலை இம்போர்ட் செய்வதற்கு நீங்கள் ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்திருக்கக் கூடிய பாடலை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் திரும்பவும் டைம் லைனை அதே இடத்தில் வைத்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்குள் சென்று வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போர்ட் செய்ததும் ஃபுல் ஸ்கிரீனில் மாற்றி விட்டேன் திரும்பவும் பிளண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்..
மேற்கண்ட வரிகளில் நாம் கூறியபடி கைடு மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ எடிட்டிங் எடிட் செய்து கொள்ளுங்கள் மிகவும் எளிமையாகவும் புரியக்கூடிய வகையிலும் உங்களுக்கு இந்த பதிவு இருந்திருக்க கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இது மாதிரியான மேலும் பல வீடியோக்களை நீங்கள் எடிட் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நமது youtube சேனலில் சென்று சப்ஸ்கிரைப் செய்து உங்களுக்கு எந்த வீடியோ எடிட்டிங் எடிட் செய்ய வேண்டுமா அந்த வீடியோவை பார்த்து நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தி அற்புதமாக எடிட்டிங் செய்து கொள்ள முடியும்..
Blue screen template
Snow template
Sfx sound effects zip file
Volume bar video
0 Comments