வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி ட்ரெண்டிங்கில் உள்ள ஒரு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம் அதனால் நீங்கள் இந்த பதிவை முழுமையாக படித்துக்கொண்டு வாருங்கள்..
அப்போதுதான் உங்களுக்கு கைமாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ எடிட்டிங் எப்படி எடிட் செய்வது என்று கற்றுக் கொள்ள முடியும் மேலும் இது மாதிரியான பல வீடியோக்களை நீங்கள் எடிட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நமது youtube சேனலில் சென்று சப்ஸ்கிரைப் செய்து வீடியோவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் அங்கு உங்களுக்கு மிகவும் எளிமையாகவும் தெளிவான விளக்கத்துடன் எடிட்டிங் எப்படி செய்வது என்றும் கூறப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றிற்கு ஏற்றவாறு வீடியோ பதிவை பார்த்தேன். நீங்களும் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனில் வீடியோ எடிட்டிங் செய்து கொள்ள முடியும்....
இப்போது உங்களிடம் இருக்கும் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை எப்படி டவுன்லோட் செய்வது என்று நாம் ஆல்ரெடி ஒரு வீடியோவில் கூறியுள்ளோம் நீங்கள் நமது youtube சேனலில் சென்று அந்த வீடியோவை பார்த்து காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் டவுன்லோடு செய்த காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து நீங்கள் செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக் செய்ததும் நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொண்டு அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை நீங்கள் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் போட்டோவை இம்போர்ட் செய்ததும் முதலில் டைம் லைன் வைத்து பேக்ரவுண்ட் கலர் பிளாக் கலர் இன்புட் செய்து கொள்ளுங்கள்.....
அடுத்ததாக லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்குள் சென்று நாம் வீடியோவில் கூறியுள்ளபடி நீங்களும் அவற்றிற்கு ஏற்றவாறு வீடியோவை இம்போர்ட் செய்து கொண்டு அவற்றில் இரண்டிற்கும் உங்களுடைய போட்டோக்களை வைத்து சரியாக வைத்து விடுங்கள்..
இந்த வீடியோவை நீங்கள் எளிமையாக எடிட்டிங் செய்து கொள்ளலாம் நமது யூடியூப் சேனலில் சென்றால் உங்களுக்கு மிகவும் அருமையான தெளிவான விளக்கத்துடன் எளிதில் கைமாஸ் அப்ளிகேஷனை பயன்படுத்தி எடிட்டிங் செய்யும் வகையில் உங்களுக்கு அங்கு கூறப்பட்டிருக்கும் அங்கு கூறப்பட்ட படியே நீங்களும் அடுத்தடுத்ததாக படிப்படியாக எடிட்டிங் செய்து கொண்டு வந்தேன் நீங்களும் ட்ரெண்டிங்கில் உள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எடிட்டிங் செய்து கொள்ளுங்கள்...
Snow template download
Music playing template
Green screen video
Image download
Song download
0 Comments