Ad Code

Kinemaster trending video editing app|kinemaster download|trending whatsapp status editing

 உங்களிடம் இருக்கும் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் டைம் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை எப்படி டவுன்லோட் செய்வது என்று நாம் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியுள்ளோம் நீங்கள் சென்று அந்த பதிவை பார்த்துவிட்டு காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் உங்களிடம் இல்லை என்றால் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இப்போது பதிவிறக்கம் செய்த காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள்.



பதிவிறக்கம் செய்த காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் இப்போது நடுவில் இருக்கக்கூடிய கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் நீங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் எந்த அளவினை தேர்ந்தெடுத்து whatsapp ஸ்டேட்டஸ் வீடியோவை எடிட் செய்ய போகிறீர்களோ அதற்கு தகுந்தபடியான அளவினை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டதும் அடுத்த நெக்ஸ்ட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த நெக்ஸ்ட் ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிக்குள் வந்துவிடும்....



கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி.....?


கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. இந்த அப்ளிகேஷனில் இருக்கக்கூடிய tool அனைத்தும் நேரடியாக இருப்பதால் கினிமாஸ்டர் அப்ளிகேஷனை எடிட்டிங் செய்ய தெரியாதவர்கள் கூட எடிட்டிங் செய்யும் அளவிற்கு மிகவும் எளிமையான முறையில் இதிலிருக்கும் tool அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட்டிங் உருவாக்குவதற்கும் மற்றும் யூடியூப் வீடியோஸ் எடிட் செய்வதற்கும் உங்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோவாக எடிட்டிங் செய்வதற்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் மிகவும் சிறந்த அப்ளிகேஷன் ஆகும்.


இதில் கொடுத்திருக்கக் கூடிய ஆப்ஷன்கள் அனைத்துமே ஒரு கணினியில் எடிட்டிங் சாப்ட்வேர் பயன்படுத்தி ஒரு பிரபஷனல் வீடியோ எடிட்டிங் எப்படி செய்யமடியுமோ அவை அனைத்தையுமே இந்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை கொண்டு நமது மொபைலில் எடிட் செய்து கொள்ளலாம். இந்தக் காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரிலும் இருக்கிறது. நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் கைன் மாஸ்டர் லோகோ அதாவது வாட்டர் மார்க் வரும். உங்களுக்கு அந்த வாட்டர் மார்க் வரவேண்டாம் என்று நினைத்தாள் நீங்கள் கைன் மாஸ்டர் மோடு ஏபிகே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அந்தக்க மாஸ்டர் மோடு ஏபிகே என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வது என்று ஏற்கனவே ஒரு பதிவில்நாம் கூறியுள்ளோம்.

  


                கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் உங்களுக்கு எண்ணற்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அவற்றின் முதல் ஆப்ஷன் கிளிப் கிராஃபிக்ஸ இந்த ஆப்ஷனில் போட்டோ விற்கான அனைத்து பைல்களும் இருக்கும் நீங்கள் போட்டோ எடிட்டிங் செய்ய போகிறீர்கள் என்றாலும் அல்லது வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்கள் என்றாலும் இந்த ஆப்ஷன் மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அடுத்ததாக கெட் ஸ்டோர் இந்த ஆப்ஷனில் உங்களுக்கு எண்ணற்ற எஃபெக்ட்ஸ் கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து உள்ளே சென்று பார்த்தால் தெரியும் உங்களுக்கு அவற்றில் எது வேண்டுமோ அவற்றை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.



1 எந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட்டாக இருந்தாலும் Blending Option பொதுவானது .....

         இப்போது இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோக்களை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில் நீங்கள் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் எந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்யப் போகிறீர்களோ அந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள். இம்போர்ட் செய்த பிளாக் ஸ்கிரீன் டெம்பிளேட் வீடியோவை க்ளிக் செய்து கள்ளுங்கள் கிளிக் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வாருங்கள். கீழே ஸ்க்ரோல் செய்து வந்தால் உங்களுக்கு ட்ரெண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றினுள் சென்று கீழே ஸ்குரோல் செய்து வந்தால் உங்களுக்கு ஸ்கிரீன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை செலக்ட் செய்து கொள்ளுங்கள். ஸ்கிரீன் ஆப்ஷனை செலக்ட் செய்ததும் நீங்கள் இம்போர்ட் செய்து வைத்திருக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவில் அந்த பிளாக் கலர் ரிமூவ் ஆகிவிடும். இப்போது அந்த பிளாக் ஸ்கிரீன் வீடியோவில் particles மட்டும் இருக்கும். 


                ஒருவேளை நீங்கள் இம்போட் செய்யக்கூடிய வீடியோ வைட் ஸ்கிரீனில் இருந்தால் திரும்பவும் இம்போர்ட் செய்த வீடியோவை கிளிக் செய்து பிளாண்டிங் ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கொடுக்காமல் அதற்குமேல் இருக்கக்கூடிய மல்டிபிள் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


பிளாக் கலர் ரிமூவ் செய்ய வேண்டுமெனறால் நீங்கள் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அல்லது ஒயிட் ஸ்கிரீனை ரிமூவ் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் மல்டிபில் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


    க்ரோமாக்கீ ஆஃப்ஷன் பயன்படுத்துவது எப்படி ....?


       இப்போது நீங்கள் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று கிரீன் ஸ்கிரீன் அல்லது ப்ளூ ஸ்கிரீன் அல்லது ரெட் ஸ்கிரீன் போன்ற ஒரே கலரில் இருக்கக்கூடிய வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும், இம்போர்ட் செய்த வீடியோவை க்ளிக் செய்து கள்ளுங்கள்

 வீடியோவை கிளிக் செய்ததும் கீழே ஸ்க்ரோல் செய்து வாருங்கள் இப்போது உங்களுக்கு க்ரோமாக்கீ என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றினுள் சென்று முதலில் அதில் கொடுத்து இருக்கக்கூடிய ஆப்ஷனை எனேபிள் செய்து கொள்ளுங்கள். பின்பே நீங்கள் இம்போட் செய்து வைத்திருக்கக்கூடிய வீடியோவில் உங்களுக்கு எந்த கலரை ரிமூவ் செய்ய வேண்டுமோ அந்தக் கலரை க்கீ கலர் கொன்டு செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


             இப்போது ரிமோ செய்யக்கூடிய கலரை செலக்ட் செய்து கொண்டதும் உங்களுக்கு இருபத்தி எட்டு என்ற மதிப்பு கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள் ஒன்று அல்லது இரண்டாக உயர்த்திக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பச்சை நிறம் அல்லது நீங்கள் இம்போட் செய்து வைத்திருக்க கூடிய வீடியோவில் எந்த நிறத்தை போக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அந்த நிறம் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கும்.



 கிராப்பிங் என்ற ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி.....?


                     லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களையும் போர் செய்து கொள்ளுங்கள் போட்டோவை இம்போட் செய்ததும் நீங்கள் போட்டோவை கிளிக் செய்து கொள்ளுங்கள் எந்த போட்டோவை நீங்கள் கிராப்பிங் செய்யப் போகிறீர்களோ அந்த போட்டோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் கீழே ஸ்கூல் செய்து வந்தால் உங்களுக்கு கிராபிங் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றினுள் சென்று முதலில் மாஸ்க் என்ற ஆப்ஷனை எனேபிள் செய்துகொள்ளுங்கள். பின்பு அதன் கீழே உங்களுக்கு எந்த வடிவத்தில் நீங்கள் இம்போட் செய்து வைத்திருக்கக்கூடிய போட்டோவை கிராப்பிங் செய்துகொள்ளப்போகிறீர்களா அந்த வடிவத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


          இப்போது நீங்கள் இம்போட் செய்து வைத்திருக்கக்கூடிய போட்டோவில் கைவைத்து உங்களுக்கு எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவத்தில் கிராப்பிங் செய்து கொள்ளுங்கள்.....


மேற்கண்ட வரிகளில் நாம் கூறியபடி அடுத்தடுத்து சரியாக வீடியோ டேம்லட்களை இணைத்ததும் உங்களுக்கு இப்போ வீடியோ எடிட்டிங் சரியாக வந்திருக்கும் இப்போது ஒருமுறை பிளே செய்து பாருங்கள் ப்ளே செய்ததும் எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்த இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் செய்து save செய்து கொள்ளுங்கள்.






இந்தப் பதிவு மிகவும் உங்களுக்கு எடிட்டிங் செய்ய பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை நீங்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் நாங்கள் அவற்றை படித்து கொண்டு தெரிந்து கொள்கிறோம். மேலும் இதுபோன்ற பல வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனலை சென்று சப்ஸ்கிரிப் செய்து கொள்ளுங்கள்.


 அனைத்து மெட்டீரியல் களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.





You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close