Kinemaster இல் பாடல் வீடியோவை உருவாக்கவும்: வணக்கம் நண்பரே, உங்கள் நண்பர்/நேசிப்பவருக்கு ஒரு பாடல் வீடியோ பாடலை உருவாக்க விரும்புகிறீர்களா, பின்னர் நீங்கள் கீழே உள்ள வழிகாட்டியைப் பின்பற்ற வேண்டும். இந்த இடுகையில், Kinemaster பயன்பாட்டில் பாடல் வரிகள் வீடியோவை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான முழுமையான படிப்படியான வழிகாட்டியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். பாடல் வரிகள் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை மற்றும் பலர் சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் வீடியோக்களை உருவாக்குகின்றனர். பாடல் வரிகள் வீடியோவை உருவாக்க பல வீடியோ எடிட்டிங் பயன்பாடுகள் உள்ளன, ஆனால் Kinemaster கடந்த சில ஆண்டுகளாக சிறந்த வீடியோ எடிட்டிங் கருவிகளில் ஒன்றாகும். இது பல மேம்பட்ட எடிட்டிங் விருப்பங்களை இலவசமாக வழங்குகிறது மற்றும் அதன் உயரடுக்கு வடிவமைப்பின் காரணமாக எவரும் எளிதாக Kinmeaster பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும். சரி, இப்போது கினிமாஸ்டர் பாடல் வரிகள் வீடியோ எடிட்டிங் பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்க்கவும்
கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி.....?
கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது. இந்த அப்ளிகேஷனில் இருக்கக்கூடிய tool அனைத்தும் நேரடியாக இருப்பதால் கினிமாஸ்டர் அப்ளிகேஷனை எடிட்டிங் செய்ய தெரியாதவர்கள் கூட எடிட்டிங் செய்யும் அளவிற்கு மிகவும் எளிமையான முறையில் இதிலிருக்கும் tool அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட்டிங் உருவாக்குவதற்கும் மற்றும் யூடியூப் வீடியோஸ் எடிட் செய்வதற்கும் உங்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோவாக எடிட்டிங் செய்வதற்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் மிகவும் சிறந்த அப்ளிகேஷன் ஆகும்.
இதில் கொடுத்திருக்கக் கூடிய ஆப்ஷன்கள் அனைத்துமே ஒரு கணினியில் எடிட்டிங் சாப்ட்வேர் பயன்படுத்தி ஒரு பிரபஷனல் வீடியோ எடிட்டிங் எப்படி செய்யமடியுமோ அவை அனைத்தையுமே இந்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை கொண்டு நமது மொபைலில் எடிட் செய்து கொள்ளலாம். இந்தக் காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரிலும் இருக்கிறது. நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் கைன் மாஸ்டர் லோகோ அதாவது வாட்டர் மார்க் வரும். உங்களுக்கு அந்த வாட்டர் மார்க் வரவேண்டாம் என்று நினைத்தாள் நீங்கள் கைன் மாஸ்டர் மோடு ஏபிகே டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அந்தக்க மாஸ்டர் மோடு ஏபிகே என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வது என்று ஏற்கனவே ஒரு பதிவில்நாம் கூறியுள்ளோம்.
கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் உங்களுக்கு எண்ணற்ற ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அவற்றின் முதல் ஆப்ஷன் கிளிப் கிராஃபிக்ஸ இந்த ஆப்ஷனில் போட்டோ விற்கான அனைத்து பைல்களும் இருக்கும் நீங்கள் போட்டோ எடிட்டிங் செய்ய போகிறீர்கள் என்றாலும் அல்லது வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்கள் என்றாலும் இந்த ஆப்ஷன் மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அடுத்ததாக கெட் ஸ்டோர் இந்த ஆப்ஷனில் உங்களுக்கு எண்ணற்ற எஃபெக்ட்ஸ் கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து உள்ளே சென்று பார்த்தால் தெரியும் உங்களுக்கு அவற்றில் எது வேண்டுமோ அவற்றை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
1 எந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட்டாக இருந்தாலும் Blending Option பொதுவானது .....
இப்போது இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோக்களை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். முதலில் நீங்கள் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் எந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்யப் போகிறீர்களோ அந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள். இம்போர்ட் செய்த பிளாக் ஸ்கிரீன் டெம்பிளேட் வீடியோவை க்ளிக் செய்து கள்ளுங்கள் கிளிக் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வாருங்கள். கீழே ஸ்க்ரோல் செய்து வந்தால் உங்களுக்கு ட்ரெண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றினுள் சென்று கீழே ஸ்குரோல் செய்து வந்தால் உங்களுக்கு ஸ்கிரீன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை செலக்ட் செய்து கொள்ளுங்கள். ஸ்கிரீன் ஆப்ஷனை செலக்ட் செய்ததும் நீங்கள் இம்போர்ட் செய்து வைத்திருக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவில் அந்த பிளாக் கலர் ரிமூவ் ஆகிவிடும். இப்போது அந்த பிளாக் ஸ்கிரீன் வீடியோவில் particles மட்டும் இருக்கும்.
ஒருவேளை நீங்கள் இம்போட் செய்யக்கூடிய வீடியோ வைட் ஸ்கிரீனில் இருந்தால் திரும்பவும் இம்போர்ட் செய்த வீடியோவை கிளிக் செய்து பிளாண்டிங் ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கொடுக்காமல் அதற்குமேல் இருக்கக்கூடிய மல்டிபிள் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
நாம் வீடியோவில் கூறியபடி டெம்ப்ளேட் அனைத்தையும் வரிசையாக இம்போட் செய்து உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தி நீங்களும் பர்த்டே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எடிட் செய்து கொள்ளுங்கள் மேலும் இது மாதிரியான பல வீடியோ எடிட்டிங் உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தி எடிட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்..
Template download link
Green screen video download link
Birthday png image download link
Song download link
0 Comments