Ad Code

Mass bgm whatsapp status editing Tamil|kinemaster video editing Tamil|trending video editing Tamil

 வணக்கம் நண்பர்களே இன்று இந்தப் பதிவில் கை மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி பாடலின் பீட்டிற்கு ஏற்றவாறு போட்டோக்களை பயன்படுத்தி எப்படி வீடியோ எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். அதனால் இந்த பதிவை முழுமையாக நீங்கள் படித்துக் கொண்டு வாருங்கள் அப்போதுதான் நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்ய முடியும்.




Step 1...

முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் இந்த அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்த கை மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்தக் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள்.

Step 2..

இப்போது அடுத்த பக்கத்திற்கு வந்தவுடன் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் 9:16 ratio அவற்றை செலக்ட் செய்து கொள்ளுங்கள். பின்பு கீழே ஸ்குரோல் செய்து வந்தால் உங்களுக்கு போட்டோ டிஸ்பிளைபோட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள் வில் ஸ்கிரீன் இல் இருந்து ,fit in screen மாற்றிவிடுங்கள்.photoduriation என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை 0.5 செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள்.

Step 3..

இப்போது அடுத்த பக்கத்திற்கு வந்ததும் நேரடியாகவே உங்களுடைய கேலரி க்கு சென்று விடும் உங்களுடைய கேலரிகள் சென்றதும் நீங்கள் முதலில் நாம் கொடுக்கக்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இந்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவிற்கான டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. டவுன்லோட் செய்து இந்த டெம்ப்ளேட் வீடியோவையும் போர்ட் செய்து கொள்ளுங்கள் நீங்கள் யாருடைய போட்டோக்களை வைத்து வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களையும் இம்போட் செய்து கொள்ளுங்கள்.

Step 4...

       இப்போது நாம் போட்டோ விற்கான எஃபக்ட் கலை நாம் இணைத்துக் கொள்வோம் முதலில் இருக்கக்கூடிய போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் போட்டோ வை கிளிக் செய்ததும் உங்களுக்கு கிளிப் கிராபிக்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த கிளிப் கிராபிக்ஸ் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் உங்களுக்கு ஸ்வீட் lies  என்ற ஒரு எஃபெக்ட் இருக்கும்..ஒருவேளை உங்களிடம் இந்த எபெக்ட் இல்லை என்றால் நீங்கள் beatsnyc app லிருந்து download செய்து இணைத்து கொல்லுங்கள்.. முதலில் இருக்கக்கூடிய 5 போட்டோவிற்கு நீங்கள் இந்த எபெக்ட் இணைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஆறாவதாக இருக்கக்கூடிய போட்டோவிற்கு இன் அணிமேஷன் என்ற எஃபெக்டை நீங்கள் டவுன்லோட் செய்து இணைத்து கொள்ளுங்கள்.. இந்த இன் அணிமேஷன் எஃபெக்டில் நீங்கள் 35 ஐந்தாவதாக இருக்கக்கூடிய எபெக்ட் இணைத்துக் கொள்ளுங்கள்.....

Step 5..

      நாம் கூறியபடி அனைத்து போட்டோ விற்கும் எஃபெக்ட் கள இணைத்து அதன் பிறகு
 போட்டோ எங்கிருந்து தொடங்குகிறது அங்கு நீங்கள் டைம்லைணை வைத்துக் கொள்ளுங்கள்.. டைம்லைனில் வைத்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு உள் சென்று நாம் கொடுக்கக் கூடிய எந்த பயர் எபெக்ட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள். போட் செய்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து பிளெண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

Step 6

    இப்போது ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுத்திருக்கக் கூடிய ஆடியோவை டவுன்லோட் செய்து நீங்கள் எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து நீங்கள் நாம் கொடுக்கக்கூடிய ஆடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள்.


Step 7

       வீடியோவை முழுமையாக எடிட்டிங் செய்த பிறகு ஒருமுறை பிளே செய்து பாருங்கள் வீடியோவை பிளே செய்ததும் உங்களுக்கு எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்த வீடியோவை உங்களுடைய கேலரி கொள் எக்ஸ்போர்ட் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.



இந்த எடிட்டிங் செய்ய தேவையான அனைத்து வீடியோ எடிட்டிங் மெட்டீரியல் களும் உங்களுக்கு கீழே டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்டிரக்கிறது நீங்கள் அந்த டவுன்லோட் லிங்க் பெற 30 செகண்ட் நீங்கள் காத்திருக்க வேண்டும் இந்த 30 செகண்ட்ஸ் முடிந்ததும் நீங்கள் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டெம்ப்ளேட் களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close