வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நம்மளுடைய நண்பர்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி நண்பனுக்காக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ வை எப்படி அவர்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்வது என்றுதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள் அப்போதுதான் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் பயன்படுத்தி எப்படி செய்வது என்று நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்..
முதலில் உங்களுடைய கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள்9:16ratio செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள்...
இப்போது நீங்கள் அடுத்த பக்கத்திற்கு வந்ததும் முதலில் நாம் கொடுக்கக் கூடிய இந்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இந்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை டவுன்லோட் செய்து இம்போட் செய்து கொள்ளுங்கள் இந்த லிரிக்ஸ் வீடியோ டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. லிரிக்ஸ் டெம்பிளேட் வீடியோவை இம்போட் செய்ததும் அடுத்ததாக நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எடிட் செய்யப் போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள்..
போட்டோக்களை இம்போட் செய்ததும் நீங்கள் இம்போட் செய்த போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் போட்டோ வை கிளிக் செய்ததும் உங்களுக்கு கிளிப் கிராஃபிக்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த கிளிப் கிராபிக்ஸ்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு அவற்றில் இன் அணிமேஷன் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் ஒருவேளை உங்களிடம் இந்த இன் அணிமேஷன் என்ற எபெக்ட் இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து கொண்டு வீடு போன்ற உள்ளதை கிளிக் செய்துகொள்ளுங்கள்....
இன்டர்நெட் கனெக்ட் ஆன் அதன் பிறகு இப்போது சிறிது நேரம் காத்திருங்கள் உங்களுடைய இன்டர்நெட் கனெக்ட் ஆகியவுடன் இப்போது முதலில் உங்களுக்கு அனிமேஷன் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை கிளிக் செய்து உள்ளே சென்றால் முதல் வரிசையில் மூன்றாவதாக இந்த இன் அணிமேஷன் என்று எபெக்ட் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த இன் அணிமேஷன் என்ற இடத்தை கிளிக் செய்து அதனுள் சென்று டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து இந்த இன் அணிமேஷன் என்று நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் டவுன்லோட் செய்த இந்த இன் அனிமேஷன் என்ற பெயரில் உங்களுக்கு கிளிப் கிராபிக்ஸ் என்ற ஆப்ஷனில் வந்துவிடும் இப்போது போட்டோவை கிளிக் செய்து நாம டவுன்லோட் செய்த இன் அணிமேஷன் என்ற எபெக்ட் இன் உள்சென்று அவற்றினுள் 33வது ஆக இருக்கக் கூடிய எபெக்ட் நீங்கள் எத்தனை போட்டோக்களையும் போர் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோவுக்கும் இந்த முப்பத்திமூன்று ஆவதாக இருக்கக்கூடிய எபெக்ட் இணைத்துக் கொள்ளுங்கள்.....
போட்டோ விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நீங்கள் இம்போட்ஸ் அதன் பிறகு இப்போது போட்டோவுக்கு இடையில் நீங்கள் பிரசைகள் ஆப்ஷனை காண்பீர்கள் நீங்கள் இப்போது ஒவ்வொரு போட்டோவும் இடையில் இருக்கக்கூடிய பிளஸ் ஐகானை கிளிக் செய்து போட்டோ விற்கான டிரன்ஸ்சன் எபெக்ட் இணைத்துக் கொள்ளுங்கள்.
எபெக்ட் எப்படி டவுன்லோட் செய்வது என்றால் நீங்கள் முதலில் நீங்கள் BEATSNYC இந்த அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு அந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அந்த பிளஸ் ஐகானை போட்டோவிற்கு move செய்து விடுங்கள் ... பின்பே அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் உங்களுக்கு அதிகமான எஃபெக்ட்ஸ்ள் அந்த அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள் Friday night என்ற ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் போட்டோக்களை எங்கிருந்து நினைத்தீர்களோ அதாவது நாம் முதலில் லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்திருப்போம் அந்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோ இருக்கு இறுதியில் டைம்லைனில் வைத்துக்கொள்ளுங்கள் வைத்துக் கொண்டதும் நாம் கொடுக்க கூடிய இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு பிளென்டிங் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு ஸ்க்ரீன் ஆஃப்ஷன் கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இப்போது ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுக்கக்கூடிய பாடலை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் டவுன்லோட் செய்த பாடலை நீங்கள் எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து நீங்கள் இந்தப் பாடலையும் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
0 Comments