Ad Code

Instagram trending lyrics video editing|kinemaster template download|kinemaster video editing

 வணக்கம் இன்று இந்த பதிவில் நாம் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் உள்ள லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோ எடிட்டிங் வீடியோவை எப்படி காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எடிட் செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் இந்த பதிவை நீங்கள் முழுமையாக படித்து வாருங்கள்..





Step 1....

               முதலில் ப்ளே ஸ்டோரில் சென்று pixellab  அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இப்போது நீங்கள் பதிவிறக்கம் செய்த pixellab அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஓபன் செய்ததும் உங்களுக்கு டெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் அவற்றை கிளிக் செய்து நீங்கள் எந்த பாடலை செலக்ட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அந்த பாடலின் வரிகளை டைப் செய்து கொள்ளுங்கள்...

  பாடலின் வரிகளில் 3 எழுத்தாக பிரித்துக் கொள்ளுங்கள் அவற்றில் முதல் வார்த்தையை நீங்கள் ஒரு பாண்ட் ஸ்டைலாகவும். மற்ற இரண்டு வார்த்தையை மற்றொரு பாண்ட் ஸ்டைலாகவும். பிரித்து டைப் செய்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு டைப் செய்வதை கடினமாக இருந்தால் உங்களுடைய குரோம் பிரவுசரை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நீங்கள் செலக்ட் செய்து வைத்துள்ளேன் பாடலின் வரிகளை டைப் செய்து கடைசியில் song lyrics என்று டைப் செய்து கொள்ளுங்கள். செய்ததும் அங்கு இருக்கக்கூடிய ஏதாவது ஒரு வெப்சைட்டில் சென்று நீங்கள் செலெக்ட் செய்து வைத்துள்ள பாடலின் வரிகள் எங்கிருந்து தொடங்குகிறது அங்கு வைத்து காப்பி செய்து கொள்ளுங்கள்.

காப்பி செய்த லிரிக்ஸ் வரிகளை நீங்கள் இங்கு டேக்ஸி என்ற இடத்தில் நியு்டக்ஸ் என்பதை டெலிட் செய்து இப்போது நீங்கள் காப்பி செய்த டெக்ஸ்ட் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இந்த மாதிரியும் மிகவும் எளிமையாக நீங்கள் லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோக்களை டைப் செய்து கொள்ளலாம்.


எடிட் செய்து எக்ஸ்போர்ட் செய்த லிரிக்ஸ் இமேஜ்களை கார்ணரில் நீங்கள் அந்த 3 புள்ளி கிளிக் செய்து அவற்றில் சேவ் இமேஜ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை கிளிக் செய்து நீங்கள் எடிட் செய்த லிரிக்ஸ் இமேஜ்களை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்.

இவ்வாறாக நீங்கள் செலக்ட் செய்து வைத்துள்ள பாடலின் வரிகளுக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு மூன்று வார்த்தையாக ஒவ்வொரு இமேஜில் நீங்கள் சேவ் செய்து கொள்ளுங்கள்.


Step 2....


       எப்போது உங்களிடமிருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் கை மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் 1:1 என்ற ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். செலக்ட் செய்ததும் உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள்....

Step 3...


      இப்போது அடுத்த பக்கத்திற்கு வந்ததும் உங்களுடைய கேலரி கொள்ள நேரடியாக சென்று விடும் இப்போது நீங்கள் எடிட் செய்து இமேஜ் ஆக சேவ் செய்து வைத்துள்ள லிரிக்ஸ் இமேஜ்களை வரிசையாக பாடலின் வரிகளுக்கு ஏற்ற வரையும் போர் செய்து கொள்ளுங்கள். இமேஜ்களை இம்போர்ட் செய்ததும் அடுத்ததாக நீங்கள் செலக்ட் செய்து வைத்திருக்க கூடிய பாடலையும் போர் செய்து கொள்ளுங்கள் பாடலைக் செய்ததும் அந்த பாடலுக்கு ஏற்றவாறு நீங்கள் டைப் செய்து வைத்திருக்கக்கூடிய இமேஜ் இன் லிரிக்ஸ் எங்கே முடிந்து தொடங்குகிறது அங்கு ஒவ்வொரு இமேஜாக இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்...

Step 4....

     இப்போது ஒவ்வொரு இமேஜ் இருக்கும் நடுவில் இருக்கக்கூடிய பிளஸ் ஐகானை கிளிக் செய்துகொள்ளுங்கள் பிளஸ் ஐகானை கிளிக் செய்து இப்போது ஒவ்வொரு போட்டோ விற்கும் இடையில் transection effect இணைத்துக்கொள்ளுங்கள்.

Step 5....

         இப்போது நீங்கள் எடிட்டிங் செய்து வைத்திருக்கக்கடிய லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோவை எக்ஸ்போர்ட் ஆப்ஷனை செலக்ட் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.

Step 6...

இப்போது திரும்பவும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தால் உங்களுக்கு இம்போர்ட் ப்ராஜெக்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த இம்போர்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுத்திருக்கக் கூடிய ப்ராஜெக்ட் பைல் இங்கே டவுன்லோட் செய்து நீங்க எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து இம்போர்ட் செய்துகள்ளுங்கள்..


Step 7...


ப்ராஜெக்ட் பைலை டவுண்லோட் செய்து கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் இம்போர்ட் செய்ததும் இப்போது முதலில் இருக்கக்கூடிய இமேஜை நீங்கள் கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு போட்டோக்களை மாற்றக்கூடிய ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை கிளிக் செய்து நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட் செய்ய வைத்து இருக்கிறீர்களோ அந்த போட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.

Step 8..

            இப்போது டைம்ல என்னை முதலில் வைத்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் எடிட்டிங் செய்து வைத்திருக்கக்கூடிய லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோவை கிளிக் செய்து பிரின்டிங் என்ற ஆப்ஷனில் சென்றே ஸ்கிரீன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொண்டால் உங்களுக்கு அதில் இருக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் ரிமூவ் ஆகிவிடும்..



You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close