வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் கை மாஸ்டர் அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்துவது மற்றும் அதன் தனித்துவமான சிறப்பம்சங்களும் போன்ற பலவற்றை தகவல்களை கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...
கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் என்பது ஒரு வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் ஆகும். நீங்கள் இந்தக் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை உங்களுடைய கைபேசியில் இன்ஸ்டால் செய்து உபயோகித்து கொள்ளலாம். இந்தக் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் உள்ளது உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து உபயோகித்து கொள்ளலாம். இந்த எடிட்டிங் அப்பிளிகேஷன் எடிட் செய்வதற்கு மிகவும் சிறந்த எடிட்டிங் அப்ளிகேஷன் ஆகும். ஏனென்றால் இதில் கொடுத்திருக்கக் கூடிய அனைத்து டூல்ஸ்கலும் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக உள்ளது. இவற்றால் எடிட் செய்ய தெரியாதவர்கள் கூட மிகவும் எளிதாக எடிட்டிங் செய்யும் அளவிற்கு இவற்றில் tool கொடுத்திருக்க பட்டுள்ளது.
இந்தக் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் யூடியூப் வீடியோக்களை எடிட்டிங்கும் செய்து கொள்ளலாம் அது மட்டுமல்லாமல் நீங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். உங்களுக்கு எந்த வகையான வீடியோக்களை நீங்கள் எடிட்டிங் செய்ய வேண்டும் என்றாலும் இந்தக் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்து கொள்ள முடியும்.
கைன் மாஸ்டர் சிறப்பம்சங்கள்:-
கை மாஸ்டர் அப்ளிகேஷனில் எண்ணற்ற போட்டோ டிரன்ஸ்சன் எபெக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு ஸ்டோரினுள் சென்றால் ஏகப்பட்ட எஃபெக்ட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றில் உங்களுக்கு எது தேவைப்படுகிறதோ அவற்றை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அவற்றை நீங்கள் டவுன்லோட் செய்வதற்கு உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து உங்களுக்கு எது தேவையோ அவற்றை என்று நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இவற்றில் Blending, chromakey, multiple, cropping, inanimation,outanimation,overall animation, text option இது போன்ற நிறைய ஆப்ஷன்கள் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக மேயர் என்ற ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு அவற்றில் இன்டெக்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் சென்று நீங்கள் யாருடைய பாடலின் வரிகளை டைப் செய்து லிரிக்ஸ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ க்களை பேட் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த லிரிக்ஸ் ஐ டைப் செய்துகொள்ளுங்கள் டைப் செய்ததும் உங்களுக்கு Aa என்ற ஆப்ஷனில் சென்றால் உங்களுக்கு font இருக்கும்.
ஆனால் இந்த நியூ வெர்ஷன் மாஸ்டர் அப்ளிகேஷனில் நீங்கள் உங்களுடைய கேலரியில் சேவ் செய்து வைத்திருக்க கூடிய font நீங்கள் கை மாஸ்டர் அப்ளிகேஷனில் நேரடியாகவே இம்போட் செய்து அந்த font களை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த நியூ வெர்ஷன் கை மாஸ்டரின் உள்ளது.
0 Comments