Ad Code

call me dj effect video editing Tamil|trending video editing|kinemaster shake effect video editing|

  வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் உள்ள bullet song என்ற பாடலுக்கு ஏற்றவாறு போட்டோக்களை பயன்படுத்தி ஷேக் அவரகளை போட்டோவிற்கு இணைத்து எப்படி வீடியோ எடிட்டிங் எடிட்டிங் செய்வது என்பதை இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம் அதனால் இந்த பதிவை நீங்கள் முழுமையாக படித்துக் கொண்டு நீங்களும் டிரெண்டிங்கில் உள்ள இந்தப் பாடலுக்கு உங்களுடைய போட்டோக்களை பயன்படுத்தியோ அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தியோ நீங்களும் எடிட்டிங் செய்து கொள்ள முடியும்.







Step 1


முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் இந்த கை மாஸ்டர் அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் பதிவிறக்கம் செய்த கை மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள். கை மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் இப்போது நீங்கள்9:16 ratio இவற்றை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
செலக்ட் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தால் உங்களுக்கு போட்டோ டிஸ்பில மோட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த ஆப்ஷன் உள்சென்று அவற்றில்
 fit என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள்....

Step 2...

      இப்போது அடுத்த பக்கத்திற்கு வந்ததும் நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எடிட் செய்யப் போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள். போட்டோக்களை இம்போட் செய்ததும் நீங்கள் முதலில் இருக்கக்கூடிய போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் போட்டோ வை கிளிக் செய்ததும் உங்களுக்கு ஒரு ஆப்ஷன்  டிஷ் எனெபெல் ல் இருக்கும் அவற்றை நீங்கள் அனபெல் செய்துவிட்டு வந்து விடுங்கள்.

     இப்போது முதலில் இருக்கக்கூடிய 3 போட்டோவிற்கு ஹலோவின் எஃபெக்டை இணைத்துக் கொள்ளுங்கள். ஹலோவீன் எஃபெக்டில் இருக்கக்கூடிய ஆறாவது ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இந்த எஃபெக்டை முதலில் இருக்கக்கூடிய 3 போட்டோவிற்கு இணைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக இருக்கக்கூடிய 4 போட்டோவிற்கு கால் மீ டி ஜே என்ற எழுத்தில் இருக்கக்கூடிய 6 ஆப்ஷனில் உங்களுக்கு எந்த ஆப்ஷன் பிடித்திருக்கிறதோ அந்த ஆப்ஷன் இன் உள்ள எபெக்ட் நீங்கள் இணைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறாக நீங்கள் எத்தனை போட்டோக்களை இப்போர் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோ விற்கும் மேற்கண்ட வரிகளில் நாம் கூறியபடி போட்டோவிற்கு அவைகளை நீங்கள் இணைத்துக் கொள்ளுங்கள்.

Step 3

இப்போது ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுத்திருக்கக் கூடிய இந்தப் பாடலை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் டவுன்லோட் செய்து ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எந்த போல்டரில் ஆடியோவை வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து நீங்கள் நாம் கொடுத்திருக்கக் கூடிய ஆடியோவையும் இம்போட் செய்து கொள்ளுங்கள்.

Step 4

    திரும்பவும் டைம்லைனில் முதலில் வைத்துவிட்டு லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் டவுன்லோட் செய்த வீடியோவை நீங்கள் எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து நீங்கள் இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள்.

இம்போட் செய்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை க்ளிக் செய்து கீழே ஸ்குரோல் செய்து வந்தால் உங்களுக்கு ப்லண்டிங் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த பிலண்டிங் என்ற ஆப்ஷன் உள்சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


Step 5

     மேற்கண்ட வரிகளில் நாம் கூறியபடி போட்டோக்களை இம்போட் செய்து போட்டோ விற்கான எபெக்டிவெலி இணைத்துக் கொண்டதன் பிறகு ஆடியோவையும் இம்போட் செய்து அதன் பிறகு பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவையும் இணைத்துக் கொண்டதன் பிறகு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை நீங்கள் இம்போட் செய்து கொண்டு blending என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.





You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close