வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் பர்த்டே வீடியோ எடிட்டிங் எப்படி கை மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எடிட் செய்வது என்றுதான் இந்த வீடியோ பதிவில் பார்க்கப் போகிறோம் அதனால் இந்தப் பதிவை நீங்கள் முழுமையாக படித்து கொண்டு வாருங்கள் அப்போது தான் உங்களுக்கு இந்த பதிவில் கூறியபடி யான வீடியோவை எப்படி நீங்கள் எடிட் செய்வது என்று தெரிந்து கொள்ள முடியும்...
முதலில் நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று pinish app என்ற அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோர் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இப்போது டவுன்லோட் செய்த அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் பின்பு உங்களுக்கு ஸ்டார்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த ஸ்டார்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் அடுத்த பக்கத்திற்கு சென்று விடும் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட் செய்யப் போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை நீங்கள் இம்போட் செய்து கொள்ளுங்கள். போட்டோவை செலக்ட் செய்ததும் உங்களுக்கு ஏகப்பட்ட வடிவங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றில் ஏதாவது ஒரு வடிவத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அல்லது சதுர வடிவத்தை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளுங்கள்....
செலக்ட் செய்ததும் நீங்கள் எடிட்டிங் செய்த அனைத்து போட்டோக்களையும் போர் செய்து ஒரே மேலாக நீங்கள் சேவ் செய்து கொள்ளுங்கள் சேவ் செய்திடும் இப்போது நாம் கைன்மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளலாம்.
இப்போது உங்களிடம் இருக்கும் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் இந்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்த கை மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அந்த கிரேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ததும் உங்களுக்கு அடுத்த பக்கத்திற்கு சென்று விடும் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் முதலில் நாம் போட்டோக்களை இம்போட் செய்து ஒவ்வொரு போட்டோவாக வைத்திருப்போம் அந்த போட்டோவை இப்போது நீங்கள் இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் நீங்கள் எத்தனை செகண்ட்ஸ் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை செகண்ட் போட்டோவை வீட்டு வைத்துக்கள்ளுங்கள்.
இப்போது திரும்பவும் நீங்கள் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று இப்போது உங்களுடைய பிஎன்ஜி இமேஜை நீங்கள் இம்போட் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களுடைய இமேஜ்களை எப்படிப் இமேஜாக எடிட் செய்யவில்லை என்று தெரியவில்லை என்றால் நீங்கள் உங்களுடைய குரோமில் ரிமூவ் பிஜி என்ற ஆப்ஷனை டைப் செய்துகொள்ளுங்கள் டைப் செய்ததும் அவற்றில் உங்களுக்கு அப்லோட் இமேஜ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை செலக்ட் செய்து நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் பிறகு உங்களுடைய போட்டோக்களை இமேஜாக கன்வெர்ட் செய்து தரும்..இப்போது அந்த பிஎன்ஜி இமேஜை நீங்கள் இம்போட் செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுத்திருக்கக் கூடிய பிng இமேஜ்களை நீங்கள் இம்போட் செய்து கொள்ளுங்கள்.
திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுத்திருக்கக் கூடிய இந்த ஸ்லோட்டெட் வீடியோவை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் டவுன்லோட் செய்த ஸ்னோ வீடியோவை நீங்கள் எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் பண்ணி நீங்கள் இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவையும் போர் செய்து கொள்ளுங்கள். இம்போட் செய்ததும் நீங்கள் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்ற ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்திடவும் ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுத்திருக்கக் கூடிய ஆடியோவை நீங்கள் டவுன்லோட் செய்து இணைத்து கொள்ளுங்கள்.
0 Comments