வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் டிரென்டிங்கில் உள்ள லிரிக்ஸ் அனிமேஷன் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட்டிங் எப்படி அலைட் மோஷன் அப்ளிகேஷனில் எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் காண்போம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள் அப்போதுதான் இந்த வீடியோ எடிட்டிங் எப்படி எடிட் செய்வது என்று நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்...
Step.....1
முதலில் உங்களிடம் இருக்கும் அலைட் மோஷன் அப்ளிகேஷனில் ஓப்பன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் அளைட் மோஷன் ஆஃப் இல்லையென்றால் இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.இப்போது பதிவிறக்கம் செய்த அலைட் மோஷன் அப்ளிகேஷனில் ஓப்பன் செய்து நடுவில் கொடுக்கப்பட்டுள்ளது கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற ஐகானை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் செல்லுங்கள்... அடுத்த பக்கத்திற்கு சென்றதும் முதலில் நீங்கள் எந்த அளவினை தேர்ந்தெடுத்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த அளவினை (9:16) தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்....
Step 2....
இப்போது திரும்பவும் அதே பச்சை நிற பிளஸ் ஐகானை கிளிக் செய்து மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எடிட் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள். இம்போட் செய்த இமேஜை கிளிக் செய்து நீங்கள் வீடியோ எடிட்டிங் எத்தனை செகண்ட் எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை செகண்ட் இழுத்து வைத்துக்கொள்ளுங்கள்... பின்பு நீங்கள் இம்போர்ட் செய்து ஃபோட்டோ வை கிளிக் செய்து கீ அனிமேஷன் கொடுத்து கொள்ளுங்கள்.
Step 3....
திரும்பவும் அதே பச்சை நிற பிளஸ் ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து shapes என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து சதுர வடிவமாக இருப்பதை நீங்கள் காணலாம் அவற்றை கிளிக் செய்து கொன்டு இனைத்து கொள்ளுங்கள். பிறகு கலர் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு உங்களுக்கு கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து கொள்ளுங்கள்.அதன் நிறத்தை செலக்ட் செய்து ஒரு பக்கம் வெள்ளை நிறமாகவும் மறு பக்கம் png -யாகவும் வைத்து கொள்ளுங்கள்...
Step 4....
1...அதே பச்சை நிற பிளஸ் ஐகான் கிளிக் செய்து திரும்பவும் shapes என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இப்போது நீங்கள் செலெக்ட் செய்ய கூடிய வடிவம் heart 💜 வடிவத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.. move & transform ஆஃப்ஷன்னை கிளிக் செய்து அதனுள் சென்று இரண்டாவதாக இருக்கக்கூடிய ஆப்ஷனை செலக்ட் செய்து அந்த heart வடிவம் எந்த அளவிற்கு வேண்டுமோ அந்த அளவிற்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள்.
2... இப்போது effects ஆஃப்ஷன்னை க்ளிக் செய்து .add effects அப்ஷனுள் சென்று "repeat" ஆஃப்ஷன்னை கிளிக் செய்து அதில் இருக்கக்கூடிய (scatter repeat) என்ற எஃபெக்டை இனைத்து கொள்ளுங்கள்.
பின்பு உங்களுக்கு பிடித்த மாதிரி அனிமேஷன் இனைத்து கொள்ளுங்கள்..
Step 5..
இப்போது உங்களுக்கு பிடித்த பாடலை இம்போட் செய்வதற்கு திரும்பவும் அதே பச்சை நிற பிளஸ் ஐகான் கிளிக் செய்து அவற்றில் ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.அவற்றில் உங்களுக்கு பிடித்த பாடலை இம்போட் செய்து கொள்ளுங்கள். இப்போது இம்போர்ட் செய்த பாடலை ப்ளே செய்து பாருங்கள் ப்ளே செய்து அந்த பாடலின் வரிகளுக்கு ஏற்ப புக் மார்க் வைத்து கொள்ளுங்கள்..
Step 6
இப்போது டெக்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இனைத்து கொள்ளுங்கள் பின்பு அந்த பாடலின் புக் மார்க் ஏற்றவாறு கட் ஆப்ஷனை கிளிக் செய்து பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு கட் செய்து கொள்ளுங்கள்.. நீங்கள் செலெக்ட் செய்து பாடலின் வரிகளை டைப் செய்து கொள்ளுங்கள்.. பாடலின் வரிகளை டைப் செய்து பிறகு lyrics animation இனைத்து கொள்ளுங்கள்.அதர்க்கான text XML file டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்...
இப்போது டவுன்லோட் செய்த XML file project file. அலைட் மோஷன் அப்ளிகேஷனில் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். இம்போட் செய்த project ஃபைல் ஓபன் செய்து கொண்டு அதில் கொடுத்திருக்கக் கூடிய லிரிக்ஸ் அணிமேஷன் ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு எக்பக்ட்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள்
அவற்றை கிளிக் செய்து சைடில் 3dot பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து காபி அதை செலக்ட் செய்து கொள்ளுங்கள்
Step 7...
இப்போது நீங்கள் காப்பி செய்த லிரிக்ஸ் கான அணிமேஷன் ஐ இப்போது நீங்கள் எடிட்டிங் செய்யக்கூடிய அந்த ப்ராஜெக்ட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் அதில் நீங்கள் லிரிக்ஸ் டைப் செய்து வைத்திருப்பீர்கள் அந்த லிரிக்ஸ் கிளிக் செய்து திரும்பவும் எபெக்ட்ஸ் என்ற ஆப்ஷனில் சென்று 3 dot bitten கிளிக் செய்து அதில் உங்களுக்கு பேஸ்ட் எபெக்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை செலக்ட் செய்து காப்பி செய்த எஃபெக்ட்ஸ் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்..
இதேபோன்று நீங்கள் இணைத்து இருக்கக்கூடிய பாடலின் வரிகள் எத்தனை லிரிக்ஸ் களாக பிரித்து டைப் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை லிரிக்ஸ் களைக்கும
நீங்கள் காப்பி செய்த எஃபெக்டை பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் மேலும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் எச்டி போட்டோக்களை பயன்படுத்துங்கள். அந்த எச்டி போட்டோக்களை நீங்கள் டவுன்லோட் செய்வதற்கு பின் டிரஸ்ட் என்ற ஆப்பை டவுன்லோட் செய்து அதில் உங்களுக்கு ஏகப்பட்ட போட்டோக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள் எந்த வகை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை உருவாக்க போகிறீர்களோ அந்த மாதிரியான வீடியோவிற்கு ஏற்ற இமேஜ்களை நீங்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்...
இந்த வீடியோவை எடிட்டிங் செய்ய லிரிக்ஸ் அனிமேஷன் எக்ஸ்எம்எல் ஃபைல் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் அவற்றை 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் லிங்க் வரும் நீங்கள் அந்த டவுன்லோட் லிங்க் ஐ கிளிக் செய்து எக்ஸ்எம்எல் ப்ராஜெக்ட் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Download Timer
0 Comments