இன்று இந்த பதிவில் டிரென்டிங்கில் உள்ள லிரிக்ஸ் வீடியோவை உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படித்து கொன்டு வாருங்கள்.
Step 1
முதலில் உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து கிரியேட் நியூ என்பதை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுக்கு 9:16 என்ற ரேஷியோவை செலெக்ட் செய்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லையென்றால் இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் உள்ளது நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
Step 2
பின்பு நாம் கொடுக்க்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை டவுன்லோட் செய்து இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.வீடியோவை டவுன்லோட் செய்ய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இது மாதிரியான லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோக்களை நீங்கள் அலைட் மோஷன் அப்ளிகேஷனில் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் அதற்கான பதிவும் நாம் போடப் போகிறோம்.
Step 3
வீடியோவை இனைத்து கொண்டதுடன் கூடவே மீடியா ஆஃப்ஷன் கிளிக் செய்து நீங்கள் எந்தெந்த ஃபோட்டோ-க்களை எடிட்டிங் செய்வதற்க்காக வைத்திருககிரிர்களோ அந்த போட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
Step 4
பின்பு போட்டோக்களை இம்போர்ட் செய்தபிறகு போட்டோவை கிளிக் செய்து போட்டோ விற்கான எபெக்ட் இணைத்துக்கள்ளுங்கள். கால் மீ டி ஜே என்ற இணைத்துக்கள்ளுங்கள் இந்த எபெக்ட் ஐ எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரியாமல் இருந்தாள் நீங்கள் நமது யூடியூப் சேனலில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் அங்கு உங்களுக்கு தெளிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.
முதலில் நீங்கள் பிட்ஸ்நை அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பின்பு பதிவிறக்கம் செய்த பீட்ஸ்நை அப்ளிகேஷனை ஓபன் செய்து கொண்டு நடுவில் இருக்கும் சிகப்பு நிற ஐகானை இமேஜ் பக்கம் நகர்த்தி உங்களுக்கு பிடித்த போட்டோக்களை செலக்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு உங்களுக்கு சிகப்பு நிறத்தில் நெக்ஸ்ட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பேஜிக்குள் வந்துவடுங்கள். அடுத்த பேஜிக்குள் வந்ததும் உங்களுக்கு நிறைய ஆக எபெக்ட்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள் உங்களுக்கு கால் மீ டி ஜே என்ற எஃபகட் இருக்கும் அவற்றில் வைத்ததும் உங்களுக்கு கினிமாஸ்டர் லோகோ இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்களுடைய கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் போய்விடும். கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் போனதும் உங்களுடைய இன்டர் நெட் ஆன் செய்து கால் மீ டி ஜே என்ற எஃபெக்ட் ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Step 5
இப்போது போட்டோ விற்கான எபெக்ட் ஆட் செய்த பிறகு போட்டோ எங்கிருந்து தொடங்குகிறது அங்கு டைம்லைனில் வைத்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நான் கொடுத்து இருக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள். பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்ததும் ஃபுல் ஸ்கிரீன் அளவிற்கு மாற்றிவிடுங்கள். பின்பு பிலண்டிங் என்ற ஆப்ஷன் சென்று க்ரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
Step 6
பின்பு மேற்கண்ட ஸ்டெப்ஸ் இல் நாம் கூறியுள்ளபடி போட்டோக்களை இம்போட் செய்ததும் போட்டோ விற்கான எபெக்ட் செய்து கொண்டதும் ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுத்திருக்கக் கூடிய ஆடியோவை டவுன்லோட் செய்து இம்போட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஆடியோவை இம்போட் செய்யும்போது டைம்லைன் முதலில் வைத்துக்கொண்டு ஆடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள்.
Step 7
மேற்கண்ட படிகளில் நாம் கூறியபடி போட்டோவை இம்போட் செய்து டெம்ப்ளேட்கள் இம்போட் செய்து ஒழுங்காக வீடியோவை எடிட்டிங் செய்த பிறகு முழுமையாக ஒருமுறை நீங்கள் எடிட்டிங் செய்த வீடியோவை ப்ளே செய்து பாருங்கள் ப்ளே செய்து பார்க்கும்போது உங்களுக்கு ஏதாவது தவறு செய்திருந்தால் அவற்றை திருத்திக் கொள்ளுங்கள்...
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் நாங்கள் அவற்றைப் படித்து தெரிந்து கொள்கிறோம். இது மாதிரியான நிறைய வித்தியாசமான வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தாள் நமது யூடியூப் சேனல் சென்று சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள் அங்கு உங்களுக்கு வேண்டிய அனைத்து வீடியோக்களும் தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை வைத்து எடிட்டிங் செய்து கொள்ளுங்கள்.
மேற்கண்ட படிகளில் வீடியோக்களை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் வீடியோக்கள் அனைத்தும் கீழே டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை 30 செகண்ட் முடிந்ததும் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
0 Comments