Ad Code

New message lyrics video editing|whatsapp status editing Tamil|vk Editing Tamil

 

How to make trending Whatsapp message lyrics video editing Tamil....


வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் மெசேஜ வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோவாக உருவாக்குவது என்று இந்த பதிவில் முழுமையாகப் பார்ப்போம் அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ எடிட்டிங்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்.



முதலில் உங்களிடம் இருக்கும் பிக்சல்லாப் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் பிக்சல்லாப் இல்லையெனறால் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பதிவிறக்கம் செய்த பிக்சல்லாப் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் உங்களுக்கு இன்டர்பேஸ் இப்படித்தான் இருக்கும் அதற்கான படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


ஓபன் செய்த பிக்சல்லாப் நான்காவதாக இருக்கக்கூடிய ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் இமேஜ் சைஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின் கஷ்டம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இமேஜ் சைசை அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ளுங்கள் அதாவது யூடியூப் தம்னைல் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்து பின்பே வந்துவிடுங்கள். பின்பு வந்ததும் உங்களுக்கு அதே ஆப்ஷனில் ட்ரான்ஸ்பரண்ட் என்று இருக்கும் அவற்றை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


   இப்போது மூன்றாவதாக இருக்கக்கூடிய ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் அந்த ஆப்ஷனில் உங்களுக்கு இம்போட் என்று இருக்கும் எனவே அந்த இம்போர்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அந்த இம்போர்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொண்டதும் உங்களுடைய கேலரி க்கு சென்று விடும்.

நாம் கொடுத்த இருக்கக்கூடிய பிஎன்ஜி இமேஜ்களை டவுன்லோட் செய்தேன் பிக்சல்லாப் இல் இம்போர்ட் செய்துகொள்ளுங்கள் .முதலில் வெள்ளை நிற மெசேஜ் பிஐஜி இமேஜ் இம்போர்ட் செய்துகொள்ளுங்கள் இம்போர்ட் செய்த இமேஜை உங்களுடைய சைஸ் அட்ஜஸ்ட்மெண்ட் ஏற்றவாறு சரி செய்து கொண்டு லாக் செய்து கொள்ளுங்கள்.

இப்போது இரண்டாவதாக இருக்கக்கூடிய ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அந்த ஆப்ஷனில் ஏ என்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஏ என்பதை செலக்ட் செய்ததும் உங்களுக்கு நியூ டெக்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எந்த பாடலை லிரிக்ஸ் அனிமேஷன் கொடுத்து எடிட் செய்ய போகிறீர்களோ அந்தப் பாடலின் வரிகளை டைப் செய்து கள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக இப்போது நான் ஒரு பாடல் சொல்கிறேன். யாரையும் எவ்வளோ அழகா பாக்கல.....! என்ற பாடலை முதல் எழுத்து யாரையும் என்று இருக்கிறது அந்த யாரையும் என்ற லிரிக்ஸ் முதல் வெள்ளைநிற இமேஜில் டைப் செய்து கொள்ளுங்கள்.

       இப்போது டைப் செய்த லிரிக்ஸ் கலர் ஆப்ஷன் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் உங்களுக்கு எந்த கலர் வேண்டுமோ அந்த கலரை செலக்ட் செய்து கொள்ளுங்கள் கலரை செலக்ட் செய்ததும் கீழே ஸ்க்ரோல் செய்து வந்தாள் உங்களுக்கு பாண்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து டைப் செய்த லிரிக்ஸ் உங்களுக்கு எந்த டிசைனில் வேண்டுமோ அந்த பாண்ட் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

இதேபோன்று நீங்கள் செலக்ட் செய்து வைத்திருக்க கூடிய பாடலின் வரிகளை ஒவ்வொரு மெசேஜ் இமேஜாக டைப் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் செலக்ட் செய்து வைத்திருக்கக்கூடிய பாடலின் முதல் லிரிக்ஸ் வெள்ளை நிறமாகவும் அடுத்த வரி நீல நிறமாகவும் இமேஜாக சேவ் செய்து கொள்ளுங்கள்.



இப்போது உங்களிடம் இருக்கும் கேன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இப்போது பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

இப்போது அடுத்த பேஜ்ஜிக்குள் வந்ததும் 9:16 என்ற ரேஷியோவை  செலெக்ட் செய்துகொள்ளுங்கள் நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததும் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிக்குள் சென்றதும் இமேஜஸ் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து பேக்ரவுண்ட் கலரை பிளாக் கலரை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த கலரை கிளிக் செய்துகொண்டால் உங்களுக்கு கலர் ஆப்ஷன் இருக்கும் அந்த கலர் ஆப்ஷனை கிளிக் செய்து க்ரீன் கலரை வைத்துக் கொள்ளுங்கள்.

      பேக்ரவுண்ட் கலரை பச்சை நிறத்தை மாற்றியதும் ஆடியோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பிக்சல்லாப் பில் என்ற பாடலின் வரிகளை நீங்கள் இமேஜஸ் ஆக சேவ் செய்தீர்களோ அந்தப் பாடலை இப்போது இம்போட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது பாடலை இம்போட் செய்ததும் ப்ளே செய்து பாருங்கள் நீங்கள் ஒவ்வொரு வரிகளாக இமேஜஸ் ஆக சேவ் செய்தீர்கள் அந்த அந்த இமேஜை களைத்து ஏற்றவாறு பாடலின் வரிகள் எங்கு தொடங்குகிறது அங்கு புக்மார்க் வைத்துக்கொள்ளுங்கள் இது மாதிரி எத்தனை அந்த பாடலில் உள்ள வருகைக்கு ஏற்றவாறு இமேஜஸ் ஆக சேவ் செய்தீர்களோ அந்த இமேஜை களுக்கு ஏற்றவாறு புக்மார்க் வைத்துக்கொள்ளுங்கள்.


இப்போது நீங்கள் எங்கு புக்மார்க் வைத்தீர்களோ   அங்கு டைம் லைனை வைத்து கொள்ளுங்கள் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு ல் சென்று சேவை செய்து வைத்திருக்கக்கூடிய பாடல்களின் வரிகளை இம்போர்ட் செய்துகள்ளுங்கள் இம்போர்ட் செய்த லிரிக்ஸ் இமேஜ் எதுவரைக்கும் தெரிய வேண்டுமோ அதுவரை இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

திரும்பவும் நீங்கள் செலக்ட் செய்த பாடலின் அடுத்த வரி எங்கு தொடங்குகிறது அங்கு டைம் லைனில் வைத்து திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து மீடியாவிற்கு சென்று அடுத்த வரி லிரிக்ஸ் இமேஜ் இம்போட் செய்து கொள்ளுங்கள் இப்போது இம்போட் செய்த இமேஜ் முதலில் ஒரு இமேஜை எத்தனை செகண்ட் இழுத்து வைத்திருக்கிறோம் அத்தனை செகண்ட் இழுத்து வைத்துக்கொள்ளுங்கள்.


இது மாதிரி அந்த பாடலில் புக்மார்க் எங்கெங்கெல்லாம் வைத்தாரகளோ அங்கெல்லாம் லிரிக்ஸ் இமேஜ்களை இம்போட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது இம்போட் செய்த லிரிக்ஸ் இமேஜை கிளிக் செய்து கொள்ளுங்கள். கிளிக் செய்ததும் உங்களுக்கு என் அனிமேஷன் என்ற ஆப்ஷன் வந்திருக்கும் அந்த இன் அனிமேஷன் என்ற ஆப்ஷனில் சென்று கீழே ஸ்க்ரோல் செய்து வந்தால் ஸ்லைட் ரைட் என்ற ஆப்ஷனும் அல்லது ஸ்லைட் லெப்ட் என்ற ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த இரண்டு ஆப்ஷனில் ஏதாவது ஒரு ஆப்ஷனை நீங்கள் இம்போர்ட் செய்த இமேஜ் இருக்கு இன் அணிமேஷன் ஐ இணைத்து கொள்ளுங்கள்.

இன் அணிமேஷன் ஐ இணைத்துக்கொண்டு பேக் வந்ததும் உங்களுக்கு மூன்றாவதாக அவுட் அனிமேஷன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த அவுட் அனிமேஷனில் சென்றே பேட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் இவ்வாறாக நீங்கள் எத்தனை லிரிக்ஸ் இமேஜஸ் இம்போட் செய்து வைத்திருக்கிறார்களோ அத்தனை இமேஜ் களுக்கும் இன் அணிமேஷன் மற்றும் அவுட் அணிமேஷன் இந்த இரண்டு அனிமேஷன் களையும் இமேஜஸ் இணைத்துக்கொள்ளுங்கள்.

               திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுத்திருக்கக் கூடிய டைப் செய்யக்கூடிய மெசேஜ் பிஐஜி இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் 9:16 ரேஷியோவிர்கு  ஏற்றவாறு சரி செய்து கொள்ளுங்கள்.


இப்போது நீங்கள் எடிட் செய்து வைத்திருக்கக்கூடிய வீடியோவை ஒருமுறை பிள செய்து பாருங்கள் ப்ளே செய்ததும் எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து எடிட்டிங் செய்த வீடியோவை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள் அல்லது சேவ் செய்து கொள்ளுங்கள்.

லிரிக்ஸ் அணிமேஷன் வீடியோவை முழுமையாக எடிட்டிங் செய்து சேவ் செய்த பிறகு பேக் வந்து விடுங்கள்.திரும்பவும்  கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து 9:16 என்ற ரேஷியோவை செலெக்ட் செய்துகொள்ளுங்கள் நெக்ஸ்ட் என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் செல்லுங்கள். இப்போது நேரடியாக உங்களுடைய கேலரி கொள் வந்ததும் நீங்கள் யாருடைய போட்டோக்களை வைத்து வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள் போட்டோவை இம்போட் செய்ததும் கீழே ஸ்க்ரோல் செய்து வந்தால் உங்களுக்கு ஒரு ஆஃப்ஷன் டிஸ்எனேபலில் இருக்கும் அதை எனெபபல் செய்து கொண்டே நீங்கள் எத்தனை செகண்ட் லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோவை எடிட்டிங் செய்தீர்களோ அத்தனை சேர்க்க நீங்கள் இம்போட் செய்த இமேஜை இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

டைம்ல என்னை முதலில் வைத்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று இப்போது பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட்டை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட்டை ரேஷியோவிர்க்கு ஏற்றவாறு சைஸ் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு கீழே ஸ்கிரோல் செய்து வந்தேன் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

திரும்பவும் டைம்ல என்னை முதலில் வைத்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று முதலில் நாம் எடிட்டிங் செய்து வைத்திருக்கக்கூடிய கிரீன் ஸ்கிரீன் வீடியோ வை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த கிரீன் ஸ்கிரீன் லிரிக்ஸ் வீடியோவை கிளிக் செய்து 9:16 என்ற ரேஷியோவை ஏற்றவாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு வந்த பிறகு க்ரோமாக்கீ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து என பல் செய்து கொள்ளுங்கள் இப்போது உங்களுக்கு அந்த பச்சை நிறம் முழுமையாக நீங்குவதற்கு இருபத்து எட்டு என்ற மதிப்பை 1 அல்லது 2 ஆக உயர்த்திக் கொள்ளுங்கள்.


      வீடியோவை முழுமையாக எடிட்டிங் செய்த பிறகு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த இமேஜை நீங்கள் செலக்ட் செய்து வைத்திருக்கக்கூடிய ரேஷியாவிற்கு ஏற்றவாறு சரி செய்துகொண்டு பிலண்டிங் என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கொடுத்துக் கொள்ளுங்கள்.


இப்போது வீடியோவை முழுமையாக எடிட்டிங் செய்த பிறகு எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து எடிட்டிங் செய்த வீடியோவை சேவ் செய்து கொள்ளுங்கள்.


இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

மேலும் இது மாதிரியான பல வீடியோக்களை நீங்கள் எடிட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனலில் சென்று வீகே எடிட்டிங் தமில் என்ற நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.


இந்த வீடியோ எடிட்டிங் செய்வதற்கான அனைத்து இமேஜஸ் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த இமேஜஸ் டவுன்லோட் லிங்க் 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோடு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.




You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close