Ad Code

Rain drop video editing Tamil by vk Editing Tamil|kinemasterTamil

 

வவணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் டிரெண்டிங்கில் உள்ள ரெயின் ட்ராப் வீடியோ எடிட்டிங் எப்படி உங்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி எடிட்டிங் செய்வது என்று தான் பார்க்க போகிறோம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து வாருங்கள்.




முதலில் உங்களிடம் இருக்கும் கெய்ன் மஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லையென்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

         பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஆப்ஷன் இருக்கும் அதனால் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பேஜ் கொள்ளுங்கள் பின்பு உங்களுக்கு எடிட்டிங் செய்வதற்கான ரேடஷியோக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் 9:16 என்ற ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள்...

           பின்பு நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரி கொள் சென்றுவிடும் ஒருவேளை உங்களுடைய கேலரிக்கு செல்லாமல் இருந்தால் நீங்கள் ஓல்ட் வெர்ஷன கினிமாஸ்டர் அப்ளிகேஷன் பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம் அதனால் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து இமேஜஸ் என்ற ஆப்ஷன் இருக்கும் அவற்றை கிளிக் செய்து நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

          இப்போது இம்போட் செய்த போட்டோக்களை கிளிக் செய்து போட்டோக்கள் அனைத்தும் செலக்ட் செய்த ரேஷியோவிர்க்கு ஏற்றவாறு இருக்கிறதா என்று பாருங்கள் அப்படி ஒருவேளை நீங்கள் செலக்ட் செய்த ரேஷியோவிற்கு ஏற்றவாறு இல்லை என்றால் வேண்டும் பேன் அன்ட் என்ற ஆப்ஷன் உள்சென்று நீங்கள் இம்போர்ட் செய்த போட்டோவை அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது போட்டோவை கிளிக் செய்து போட்டோ விற்கான எரெக்டட் செய்து கொள்ளுங்கள் இந்த எபெக்ட் எப்படி டவுன்லோட் செய்வது என்று நமது யூடியூப் சேனலில் போடப்பட்டுள்ளது நீங்கள் அங்கு சென்று அந்த வீடியோவை பார்த்து இந்த  எக்பெக்ட் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இந்த எஃபேக்ட் ஐ முதலில் நீங்கள் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் இணைப்பதற்கு முதலில் நீங்கள் பிட்ஸ்னை அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்....

     பின்பு பீட்ஸ் நை அப்ளிகேஷனை ஓபன் செய்து நடுவில் இருக்கும் பிளஸ் ஐகானை இமேஜஸ் பக்கத்திற்கு செய்து நீங்கள் சைட் செய்து வைத்திருக்க கூடிய ஏதாவது ஒரு ஐந்து போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் உங்களுக்கு சிகப்பு நிறத்தில் நெக்ஸ்ட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து கொள்ளுங்கள்.


பின்பு அடுத்த பக்கத்திற்கு வந்ததும் நீங்கள் கீழே ஸ்குரோல் செய்து வந்து நாம் சொல்லக்கூடிய இந்த எஃபெக்டில் வைத்துக் கொள்ளுங்கள் இந்த எஃபெக்டில் வைத்ததும் கைன் மாஸ்டர் லோகோ  இருக்கும் அவற்றை கிளிக் செய்து இணைத்து கொள்ளுங்கள்..


       இப்போது நேரடியாக உங்களுடைய கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் போய்விடும் அவற்றில் சென்று பீட்ஸ்னை ஆஃப் என் சட்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது திரும்பவும் நாம் டவுன்லோட் செய்து ப்ராஜெக்ட் பைல் கிளோஸ் செய்துவிட்டு திரும்பவும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.


     இப்போது 9:16 என்ற ரேஷியோவை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுக்கு பிடித்த ஃபோட்டோக்களை ஒவ்வொன்றாக இம்போட் செய்து கொள்ளுங்கள்.


போட்டோவை இம்போட் செய்ததும் முதலில் உள்ள போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு கிளிப் கிராபிக்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் சென்று நாம் பீட்ஸ்னை அப்ளிகேஷனில் இருந்து காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் இருக்கு ஒரு எஃபெக்டை இனைத்திருப்போம்... அந்த எஃபெக்டை நீங்கள் எத்தனை போட்டோக்களை இம்போட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோ விற்கும் இந்த எபெக்ட் இணைத்துக்கொள்ளுங்கள.

                போட்டோ விற்கான எஃபக்ட் இணைத்துக் கொண்டதும் எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்ததும் இப்போது எடிட் செய்து வைத்திருக்கக்கூடிய வீடியோவை உங்களுடைய கேலரி கொள் சேவ் செய்து கொள்ளுங்கள்.


       இப்போது திரும்பவும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து 9:16 என்ற ரேஷியோவை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் நேரடியாக உங்களுடைய கேலரி கொள் சென்றுவிடும் இப்போது நீங்கள் எடிட்டிங் செய்து வைத்திருக்கக்கூடிய வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள். இப்போது இம்போர்ட் செய்து இரக்கக்கூடிய வீடியோவை கிளிக் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு மூன்று புள்ளிகள் மூலையில். கொடுக்கப்பட்டிருக்கும்

                       அந்த மூன்று புள்ளியை கிளக் செய்து முதலில் டூப்ளிகேட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து கொள்ளுங்கள் இப்போது டூப்ளிகேட் செய்த வீடியோவை முதலில் இம்போர்ட் செய்த வீடியோவிற்கு பாதி அளவு இருக்கும் சைஸ் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்டு சாய்வாக வைத்துக் கொள்ளுங்கள்.


          இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து எஃபெக்ட்ஸ் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அதில் முதல் எபெக்ட் கிளிக் செய்துகொள்ளுங்கள் அந்த பிளர் எபெக்ட் இணைத்துக்கொள்ளுங்கள் பிளர் எபெக்ட் ரேஷியோவிர்க்கு ஏற்றவாறு சைஸ் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது இம்போர்ட் செய்த பிளர் எபெக்ட் சென்ட் டு பேக் என்ற ஆப்ஷனை கொடுத்துக் கொள்ளுங்கள்.


லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று இப்போது ரெயின் ட்ராப் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள் இம்போர்ட் செய்தார் என்ற வீடியோவை கிளிக் செய்து என்ற ஆப்ஷனில சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்..


இப்போது ஆடியோ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை இப்போது செய்து கொள்ளுங்கள் அப்படி இல்லை என்றால் நாம் கொடுக்க கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவையும் பொடி செய்து கொள்ளுங்கள் அதில் ஒரு ஆடியோ பிளே ஆகும் அந்த ஆடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் அந்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இணைத்துக் கொள்ளுங்கள் அல்லது அந்த ஆடியோ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களுக்குப் பிடித்த ஆடியோவை ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து இம்போட் செய்து கொள்ளுங்கள்....



முழுமையாக வீடியோவை எடிட்டிங் செய்த பிறகு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று இப்போது வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து கொள்ளலாம் அவுட்லைன் இமேஜை இம்போர்ட் செய்ததும் நீங்கள் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் ஆப்சனை கொடுத்துக் கொள்ளுங்கள் பின்பு அவுட்லைன் இமேஜை நீங்கள் செய்துள்ள ரோஷியாவிற்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள்.


மேற்கண்ட வரிகளில் நாம் கூறியபடி வீடியோ அனைத்தும் எடிட்டிங் செய்த பிறகு ஒருமுறை பிளே செய்து பாருங்கள் அப்படி பிளே செய்யும்போது நீங்கள் வீடியோ எடிட்டிங்கில் ஏதாவது தவறு செய்திருந்தால் தெரியும் அந்த தவறை திருத்திக்கொண்டு எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்து வைத்திருக்கக்கூடிய வீடியோவை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்.


இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் இந்த வீடியோ வை உருவாக்க தேவையான அனைத்து டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அவற்றை 30 செகண்ட்ஸ் முடிந்ததும் நீங்கள் டவுன்லோட் ஆப்ஷனை க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


மேலும் இது மாதிரியான நிறைய வித்தியாசமான வீடியோக்களை நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தி எடிட்டிங் செய்ய வேண்டும் என்றால் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள் அங்கு உங்களுக்கு தேவையான அதிக வீடியோக்கள் போடப்பட்டுள்ளது வேண்டும் என்றால் உங்களுக்காக தெளிவான விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும்..





You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close