வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி ட்ரெண்டிங் 3 பிஜிஎம் பாடலுக்கு ஏற்றவாறு போட்டோ விற்கான எபெக்ட் இணைத்து எப்படி வீடியோ எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம் அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள்.
செலக்ட் செய்ததும் நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிகள் சென்றுவிடும் ஒருவேளை உங்களுடைய கேலரிக்கு செல்லவில்லை என்றால் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய கேலரிகள் சென்று விடுங்கள்.
உங்களுடைய கேலரி கூல் சென்றதும் நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட்டிங செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள் போட்டோக்கள் அனைத்தையும் இம்போர்ட் செய்த பிறகு நாம் சொல்லக்கூடிய எஃபெக்டை டவுன்லோட் செய்து இணைத்து கொள்ளுங்கள் என் பைக்கை டவுன்லோட் செய்வதற்கு வீடு போன்ற ஒரு சிம்பல் இருக்கும் அவற்றை கிளிக் செய்து உங்களுடைய இன்டர்நெட் ஆனில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து விட்டு முதலில் ஆக்சன் என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்து அதில் ஏதாவது ஒரு போட்டோ விற்கான டிரன்சாக்சன்ஸ் எபெக்டட் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் டவுன்லோட் செய்து விட்டு வந்து விடுங்கள்.
இப்போது நாம் சொல்லக்கூடிய இந்த மூன்று செட்களையும் டவுன்லோட் செய்து இணைத்துக் கொள்ளுங்கள்.call me dj effect, yours colour, memory lane,. இந்த மூன்று ஆசைகளையும் எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரியவில்லை என்றால் இப்போது நான் கூறுகிறேன்.
முதல் இரண்டு அறைகளை எப்படி டவுன்லோட் செய்வது என்றால் அதற்கு நீங்கள் ப்ளே ஸ்டோரிலிருந்து பீட்ஸ்னை என்ற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து இருக்க வேண்டும். பதிவிறக்கம் செய்த beatsnyc அப்பிளிகேஷன் ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். ஓபன் செய்ததும் நடுவில் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அந்தப் பக்கம் நகர்த்தி விடுங்கள் உங்களுக்கு உங்களுடைய போட்டோக்களை செய்யக்கூடிய ஆப்ஷன் வந்திருக்கும் அதில் ஏதாவது ஒரு ஐந்து போட்டோக்களை மட்டும் செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் உங்களுக்கு கார்னரில் சிகப்பு கலரில் நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் ..
அவற்றை நீங்கள் கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் கீழே ஸ்கூல் செய்து வந்தால் நாம் கூறிய இந்த இரண்டு கைகளும் இருக்கும் அவற்றில் வைத்துக்கொள்ளுங்கள் நாம் கூறிய எஃபெக்டில் வைத்ததும் உங்களுக்கு கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் உடைய லோகோ கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்ததும் உங்களுக்கு ஓகே என்ற ஒரு ஆப் அவரும் அவற்றை நீங்கள் கிளிக் செய்ததும் உங்களிடம் கை மாஸ்டர் அப்ளிகேஷன் இருந்தால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இருக்கவே சென்றுவிடும்.
இப்போது காயின் மாஸ்டர் அப்ளிகேஷனில் சென்று டவுன்லோட் போன்ற ஒரு ஆப்சன் வந்திருக்கும் அவற்றைக் உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து டவுன்லோட் செய்தால் இந்த இரண்டு ஏற்படும் உங்களுக்கு டவுன்லோட் ஆகிவிடும்.
இப்போது மூன்றாவதாக கூறிய அந்த எபெக்ட் எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம் உங்களுக்கு இந்த ஆப்பை டவுன்லோட் செய்வது கேக்கை மாசு அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் உங்களுக்கு அவற்றில் வீடு போன்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை நீங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு கிளிப் கிராபிக்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை செலக்ட் செய்து அவற்றினுள் பிரபஷனல் என்ற ஒரு ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அவற்றில் செலக்ட் செய்து வரும் கீழே ஸ்கூல் செய்து வந்தால் இந்த மூன்றாவதாக இருக்கக்கூடிய எஃபக்ட் இருக்கும் அவற்றினுள் சென்று அந்த memories lane effects டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது டவுன்லோட் செய்த இந்த மூன்று எண்களையும் உங்களுக்கு எந்த எந்த மாதிரி எந்தெந்த போட்டோக்களுக்கு பாடலின் பீட் மார்க்குக்கு ஏற்றவாறு இணைத்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கொண்டு உங்களுக்கு பிடித்த மாதிரி போட்டோ விற்கான எஃபெக்டை பாடலின் பீட் மார்க்குக்கு ஏற்றவாறு இணைத்துக்கொள்ளுங்கள். அதையும் மீறி உங்களுக்கு பாடலின் பீட் மார்க்குக்கு ஏற்றவாறு எனக்கு தெரியவில்லை என்றால் நமது யூடியூப் சேனலில் தெளிவான விளக்கத்துடன் போடப்பட்டுள்ளது நீங்கள் அங்கு சென்று அந்த வீடியோவை பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது போட்டோவே இருக்கான எபெக்ட் இணைத்துக் கொண்டதன் பிறகே டைம்ல என்னை முதலில் வைத்தியர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்தல் ஆகியவை full-screen மாற்றிவிட்டு கிழே ஸ்குரோல் செய்து வந்தாள் உங்களுக்கு பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்றே வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜையும் போர்ட் செய்துகொள்ளுங்கள் இம்போர்ட் செய்து அவுட்லைன் இமேஜ் ஐ கிளிக் செய்து திரும்பவும் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் அவுட்லைன் இமேஜை நீங்கள் எத்தனை செகண்ட் எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து வீடியோ எடிட்டிங் மெட்டீரியல் களும் கீழே டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் முப்பது செகண்ட் முடிந்ததும் நீங்கள் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் இந்த பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.
Download Timer
0 Comments