Ad Code

New trending lyrics template|kinemster video editing Tamil by vk Editing Tamil

 


வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் கை மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ வை எப்படி உருவாக்குவது என்று நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள்.




        முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கை மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கை மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் எடிட்டிங் செய்வதற்காக நிறைய அதிகமான அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள் எந்த அளவினை தேர்வு செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த அளவினை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் இப்போது நான் 9:16 என்ற ரேஷியோவை கிளிக் செய்து கொள்கிறேன்.

    செலக்ட் செய்ததும் நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிகள் சென்றுவிடும் ஒருவேளை உங்களுடைய கேலரிக்கு செல்லவில்லை என்றால் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய கேலரிகள் சென்று விடுங்கள்.


       உங்களுடைய கேலரி கூல் சென்றதும் நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட்டிங செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள் போட்டோக்கள் அனைத்தையும் இம்போர்ட் செய்த பிறகு நாம்  சொல்லக்கூடிய எஃபெக்டை டவுன்லோட் செய்து இணைத்து கொள்ளுங்கள் என் பைக்கை டவுன்லோட் செய்வதற்கு வீடு போன்ற ஒரு சிம்பல் இருக்கும் அவற்றை கிளிக் செய்து உங்களுடைய இன்டர்நெட் ஆனில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து விட்டு முதலில் ஆக்சன் என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்து அதில் ஏதாவது ஒரு போட்டோ விற்கான டிரன்சாக்சன்ஸ் எபெக்டட் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் டவுன்லோட் செய்து விட்டு வந்து விடுங்கள்.

   இப்போது டவுன்லோட் செய்த போட்டோ விற்கான ட்ரான்ஸ்லட் ஒவ்வொரு போட்டோவுக்கும் இடையில் இருக்கக்கூடிய ஐகானை கிளிக் செய்து நாம் டவுன்லோட் செய்த எபெக்ட் இணைத்துக்கொள்ளுங்கள் இவ்வாறாக ஒவ்வொரு போட்டோவும் இடையில் இருக்கக்கூடிய விவசாயிகளை கிளிக் செய்து நாம் டவுன்லோட் செய்த எஃபக்ட் இணைத்து கொள்ளுங்கள்.


முழுமையாக எபெக்ட் கிடத்ததும் அந்த வீடியோவை ஒருமுறை பிளே செய்துவிட்டு எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்த வீடியோவை சேவ் செய்து கொள்ளுங்கள்.

திரும்பவும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று முதலில் நீங்கள் வீடியோவை எந்த அளவினை தேர்ந்தெடுத்து வீடியோ எடிட்டிங் செய்தீர்களோ அதை அளவினை தேர்ந்தெடுத்துக்கொண்டு நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் முதலில் பேக்ரவுண்ட் கலர் பிளாக் கலர் ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள் அந்த பிளாக் கலர் பேக்ரவுண்ட் இமேஜ் நீங்கள் எத்தனை செகண்ட் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அதனை சேகரிதது வைத்துக் கொள்ளுங்கள்.

        இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்க கூடிய இந்தப் பெண் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்பிளிமெண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று முதலில் நீங்கள் எடிட்டிங் செய்து எக்ஸ்போர்ட் செய்த வீடியோவை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள் இம்போட் செய்த வீடியோவை கிளிக் செய்து முதலில் இம்போட் செய்த இமேஜுக்கு பின்னால் எடுத்துக்கொண்டு வைத்து விடுங்கள்.

      இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து குரமோ என்ற ஆப்ஷனில் சென்று ஆப்ஷனை எனேபிள் செய்துவடுங்கள். எனேபிள் செய்ததும் உங்களுக்கு அந்த கிரீன் ஸ்கிரீன் ரிமோ ஆகிவிடும் இப்போது திரும்பவும் இம்போட் செய்த கிரீன் ஸ்கிரீன்  வீடியோவை. நீங்கள் முதலில் இம்போட் செய்த இமேஜுக்கு கிவே எடுத்துக்கொண்டு வைத்துவிடுங்கள் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள் இம்போட் செய்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து பின் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கொடுக்காமல் மல்டிபிள் என்ற ஒரு ஆப்ஷனை கொடுத்துக் கொள்ளுங்கள்.

    

இப்போது வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து கொள்ளலாம் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் எந்த போல்டரில் அவுட்லைன் இமேஜை வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து அவுட்லைன் இம்போட் செய்து கொள்ளுங்கள் அவர் செய்த அவுட்லைன் இமேஜ் கிளிக் செய்து என்ற ஆப்ஷனில் சென்று திரும்பவும் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு ல் சென்று லவ் png-text இமேஜ்களை இம்போட செய்து கொள்ளலாம்.. இது மாதிரியான பல 

லவ் png-text  டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது டவுன்லோட் செய்து அவற்றில் நூற்றுக்கும் அதிகமான பிஎன்ஜி இமேஜ்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை எக்ஸ்ட்ரா செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை நினைக்காமல் இருந்தால் ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை டவுன்லோட் செய்து வைத்திருக்க கூடிய அந்தப் பாடலை இம்போட் செய்து கொள்ளுங்கள் இப்போது முழுமையாக வீடியோ எடிட்டிங் செய்த பின்பு ஒருமுறை எடிட்டிங் செய்த வீடியோவை முழுமையாக ப்ளே செய்து பாருங்கள்.


மேற்கண்ட குறிப்புகளில் நாம் கூறியபடி ஸ்டெப் பை ஸ்டெப் ஆக டெம்ப்ளேட் களையும் வீடியோக்களையும் மற்றும் உங்களுடைய போட்டோக்களையும் நாம் கூறியபடி அடுத்தடுத்து இணைத்துக் கொண்டு வந்தேன் நீங்கள் போட்டோக்களில் பார்த்த வீடியோவாக உருவாக்கிக் கொள்ளுங்கள் இந்த பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் இது போன்ற நிறைய வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனல் சென்று சப்ஸ்கிரிபே செய்து கொள்ளுங்கள் எடிட்டிங் சேனல்.



                                 

      

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close