வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நீங்கள் கீழே உள்ள படத்தில் காண்பது போன்ற ஒரு போட்டோ பிரேம் வீடியோ எடிட்டிங் எப்படி செய்வது என்று இந்த வீடியோ பதிவில் பார்ப்போம் அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள்.
முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கை மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கை மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் எடிட்டிங் செய்வதற்காக நிறைய அதிகமான அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள் எந்த அளவினை தேர்வு செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த அளவினை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் இப்போது நான் 9:16 என்ற ரேஷியோவை கிளிக் செய்து கொள்கிறேன்.
செலக்ட் செய்ததும் நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிகள் சென்றுவிடும் ஒருவேளை உங்களுடைய கேலரிக்கு செல்லவில்லை என்றால் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய கேலரிகள் சென்று விடுங்கள்.
உங்களுடைய கேலரி கொள் சென்றதும் நீங்கள் பேக்ரவுண்ட் கலர் பிளாக் கலர் இமேஜ் இம்போட் செய்து கொள்ளுங்கள் அதற்கு உங்களுக்கு இமேஜஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் சென்று பேக்ரவுண்ட் கலரிங் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்த கிளிக் செய்து நீங்கள் எத்தனை செகண்ட் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை இம்போட் செய்த பேக்ரவுண்ட் இமேஜ் இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுக்கக் கூடிய இந்த கிரீன் ஸ்கிரீன் இமேஜ் டவுன்லோட் செய்து எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து நீங்கள் இந்த கிரீன் ஸ்கிரீன் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள். இம்போட் செய்த கிரீன் ஸ்கிரீன் இமேஜ் full-screen ஏற்றவாறு மாற்றி விடுங்கள். மாற்றி விட்டதும் கிவே ஸ்குரோல் செய்து வந்தால் உங்களுக்கு குரோமோ கி கி என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் சென்று நீங்கள் என பெல் செய்துவிடுங்கள் செய்ததும் கீ கலர் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அவற்றில் கிரீன் கலர் செலக்ட் ஆகி இருக்கிறதா என்று பாருங்கள் கிரீன் கலர் செய்ததும் அதன் மதிப்பை இருபத்தி எட்டு என்று இருக்கும் அவற்றை ஒன்று அல்லது இரண்டு ஆக உயர்த்திக் கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களையும் போர் செய்வதற்கு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து வீட்டிற்குள் சென்று விடுங்கள் சென்றதும் நீங்கள் எளிதில் செய்ய கூடிய போட்டோவை இம்போட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் செலக்ட் செய்து வைத்திருக்கக்கூடிய போட்டோவை இம்போட் செய்ததும் கீரன் ஸ்கூல் செய்து வந்தால் உங்களுக்கு கிராப்பிங் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் சென்று மாஸ்க் என்பதை என பெல் செய்து கொள்ளுங்கள் . பின்பு சேர்ச் என்ற ஒரு ஆப்ஷனை கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து வட்டமான அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் இப்போது நீங்கள் இம்போட் செய்த வீடியோவை வட்டமாக கிராபிங் செய்து கொள்ளுங்கள்.
வட்டமாக கிராபிங் செய்த உங்களுடைய போட்டோக்களை சரியாக எடுத்துக் கொண்டு நாம் முதலில் இம்போட் செய்த கிரீன் ஸ்கிரீன் இமேஜ் இருக்கு சரியாக அந்த வட்டத்தின் மேல் எடுத்துக் கொண்டு சென்று வைத்து விடுங்கள். வைத்ததும் அங்கே இருக்கக்கூடிய 3 புள்ளிகள் தொட்டு send to backward and option கொடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறாக முதலில் நாம் இம்போர்ட் செய்த கிரீன் ஸ்கிரீன் இமேஜ்க்குள் எத்தனை வட்டங்கள் இருக்கிறதோ அத்தனை படங்களுக்கும் உங்களுடைய போட்டோக்களை லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு உள்சென்று போட்டோக்களையும் போர்ட் செய்து அதனை போட்டோவுக்கும் கரெக்டாக வட்டமாக உங்களுடைய போட்டோ கிராபிக்ஸ் செய்து நாம் சொன்னபடி வைத்து விடுங்கள்.
பின்பு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று அடுத்த போட்டோவை இம்போர்ட் செய்து கொண்டே இந்த இலை வடிவத்திற்கு ஏற்றவாறு நீங்கள்முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கை மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கை மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் எடிட்டிங் செய்வதற்காக நிறைய அதிகமான அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள் எந்த அளவினை தேர்வு செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த அளவினை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் இப்போது நான் 9:16 என்ற ரேஷியோவை கிளிக் செய்து கொள்கிறேன்.
செலக்ட் செய்ததும் நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிகள் சென்றுவிடும் ஒருவேளை உங்களுடைய கேலரிக்கு செல்லவில்லை என்றால் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய கேலரிகள் சென்று விடுங்கள். செய்த இமேஜ் வைத்து விடுங்கள்.
இப்போது பிளாக் ஹார்ட் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த பிளாக் அட்டைபோல் ஸ்கிரீனுக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் பின் என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷன் கொடுக்காமல் multiple என்ற ஆப்ஷனை கொடுத்துக் கொள்ளுங்கள்..
இப்போதைக்கு கிரீன் டீயின் மியூசிக் ப்ளே டெம்ப்ளேட் வீடியோவை செய்து கொள்ளுங்கள் இப்போது இம்போட் செய்த கிரீன் ஸ்கிரீன் வீடியோ வை இம்போர்ட் செய்துகொண்டு croma key ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் .
இப்போது ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் எந்த பாடலை டவுன்லோட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அந்த பாடலை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் டிக் கொடுத்துவிட்டு வந்து விடுங்கள் இப்போது முழுமையாக வீடியோ எடிட்டிங் செய்த பிறகு ஒருமுறை செய்து பாருங்கள் பிளே செய்ததும் எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்து எடிட்டிங் செய்த வீடியோவை சேவ் செய்து கொள்ளுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கு ஷேர் செய்து விடுங்கள் அது மட்டுமில்லாமல் நீங்கள் இது போன்ற அதிகமான வீடியோக்களை வித்தியாசம் வித்தியாசமாக எடிட்டிங் செய்ய வேண்டும் என்றால் நமது யூடியூப் சேனலை சென்று சப்ஸ்கிரிபே செய்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து எடிட்டிங் மெட்டீரியல் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அவற்றை 30 செகண்ட்ஸ் முடிந்ததும் நீங்கள் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
0 Comments