Ad Code

New phone fream image video editing Tamil by vk Editing Tamil|kinemster tutorials

 

வணக்கம் நண்பர்களே இன்று நீங்கள் கீழே உள்ள படத்தில் பார்க்கின்ற போது ஒரு போட்டோ வீடியோ எடிட்டிங் எப்படி எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை போன்று நீங்கள் வீடியோவை உருவாக்கி கொள்ளுங்கள்.




முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம்  கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லையென்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை யூஸ் பண்றது மிகவும் எளிமையானது . இந்த அப்ளிகேஷனில் கொடுத்து இருக்கக்கடிய அனைத்து ஆப்ஷன்கள் உம பயன்படுத்துவது எளிமையானது.



இப்போது கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் அவற்றில் கிரேட் நியூ என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கிரேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள். கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ததும் உங்களுக்கு அடுத்த பக்கத்திற்கு சென்று விடும் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் எந்த அளவிற்கான வீடியோவை உருவாக்க போகிறீர்களோ அந்த அளவிற்கான ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். 

           செலக்ட் செய்த பின்பே உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரி கொள் சென்றுவிடும் ஒருவேளை கேலரிககு செல்லவில்லை என்றால் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய கேலரி கொள் சென்றுவிடுங்கள் இப்போது நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களையும் போர் செய்து கொள்ளுங்கள்.


        இப்போது போட்டோவை இம்போட் செய்ததும் போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு கிராபிக்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றுள் சென்றதும் உங்களுக்கு இன் அணிமேஷன் என்ற எபெக்ட் இருக்கும் ஒருவேளை உங்களிடம் இன் அனிமேஷன் என்ற எபெக்ட் இல்லை என்றால் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். அந்த இன் அனிமேஷன் என்ற எபெக்ட் எப்படி டவுன்லோட் செய்வது என்றால் உங்களுக்கு வீடு போல என்று ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடு சிம்பிள் ஐ கிளிக் செய்து உங்களுக்கு அடுத்த பக்கத்திற்கு சென்றுவிடும் இப்போது உங்களுடைய இன்டர்நெட் ஆன் பண்ணவில்லை என்றால் நீங்கள் ஆன் செய்து கொள்ளுங்கள்.


                  இப்போது உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்ததும் உங்களுக்கு முதலில் அனிமேஷன் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்ததும் உங்களுக்கு முதல் வரிசையில் மூன்றாவதாக இன் அணிமேஷன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து உள்ளே சென்று டவுன்லோடு என்ற ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

                      இன் அனிமேஷன் எபெக்ட் டவுன்லோட் செய்ததும் பேக் வந்து விடுங்கள் கூடவே போட்டோ விருதான டிரன்சிஷன் எபெக்ட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் இப்போது போட்டோ ஓட டிரன்ஸ் அண்ட் சிம்பிளே கிளிக் செய்ததும்  முதலில் உங்களுக்கு ஆக்சன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் ஆற்றில் சென்று ஏதாவது ஒரு போட்டோ விற்கான டிரன்சாக்சன் எஃபெக்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.  இப்போது நாம் சொல்லி இருக்கக் கூடிய இந்த இரண்டு எதையும் டவுன்லோட் செய்து பேக் வந்து விடுங்கள்.


       இப்போது நாம் டவுன்லோட் செய்திருக்கக் கூடிய இன் அனமேஷன் எபெக்ட் உங்களுக்கு கிராபிக்ஸில் வந்துவிடும். அந்த இன் அனிமேஷன் எஃபெக்டில் மொத்தமாக இருபதுக்கும் அதிகமான எஃபெக்ட் இருக்கும் அவற்றில் உங்களுக்கு எந்த வகை பிடித்திருக்கிறதோ அதை அசட்டை போட்டோவிற்கு இணைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எத்தனை போட்டோக்களையும் இம்போர்ட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோ ஒவ்வொன்றாக கிளிக் செய்து கிராபிக்ஸ் என்ற ஆப்ஷன் சென்று நாம் டவுன்லோட் செய்து வைத்திருக்கக்கூடிய இன் அனிமேஷன் எபெக்ட் இனைத்துக் கொள்ளுங்கள்.


              இன் அணிமேஷன் எபெக்ட் அணைத்து போட்டோவை இருக்கும் இணைத்துக் கொண்டதும் இப்போது ஒவ்வொரு போட்டோவுக்கும் இடையில் பிளஸ் ஐகான் இருக்கும் அந்த பிளஸ் ஐகானை கிளிக் செய்ததும் உங்களுக்கு போட்டோ விற்கான ட்ரான்ஸ்லட் வந்துவிடும் அவற்றில் நீங்கள் எந்த ஃபோட்டோ வட ட்ரான்ஸ்லஷன் எஃபெக்டை டவுன்லோட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அந்த போட்டோ விற்கான ட்ரான்ஸ் ஸக்ஸன் செய்து கொள்ளுங்கள் இனைத்து கொள்ளுங்கள்.

    

           நாம் கூறியபடி போட்டோ விற்கான அனைத்தையும் இணைத்து கொண்டு அதன் பிறகு ஒருமுறை பிளே செய்து பாருங்கள் செய்ததும் உங்களுக்கு எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து உங்களுக்கு எந்த resolution வேண்டுமோ அந்த  resolution செலக்ட் செய்து கொள்ளுங்கள். பின்பு எடிட்டிங் செய்து வைத்திருக்க கூடிய வீடியோவை சேவ் செய்து கொள்ளுங்கள்.


வீடியோவை எடிட்டிங் செய்து சேவ் செய்த பிறகு பேக் வந்துவிடுங்கள் திரும்பவும் கிரேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் திரும்பவும் 9:16  என்ற ரேஷியோவை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் நேரடியாக உங்களுடைய கேலரிக்குள் சென்றதும் இப்போது நாம் எடிட்டிங் செய்து சேவ் செய்து வைத்திருக்கக்கூடிய வீடியோவை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள் இம்போட் செய்த வீடியோவை கிளிக் செய்து மூளையில் இருக்கக்கூடிய 3 புள்ளிகள் தொட்டுவிடுங்கள் பின்பு உங்களுக்கு முதலில் டூப்ளிகேட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து கொள்ளுங்கள் இப்போது முதலில் இந்த வீடியோவை கிளிக் செய்து கீழே செய்து வந்தால் உங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் சென்று சாட்சி ரேஷன் என்ற ஆப்ஷனை டிக்ரிஸ் செய்து கொள்ளுங்கள்.


            இப்போது லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு உள் சென்று நாம் கொடுக்கக்கூடிய பிஎன்ஜி போன் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த போன் இமேஜை சரியாக நடுவில் வைத்துக் கொள்ளுங்கள் இப்போது டுப்ளிகேட் செய்த வீடியோவை சரியாக இம்போர்ட் செய்த போன் இமேஜுக்கு ஏற்றவாறு கிராபிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.  சரியாக டுப்ளிகேட் செய்த வீடியோவை க்ராப் செய்து போன் இமேஜுக்கு ஏற்றவாறு வைத்ததும் டிக் கொடுத்துவிட்டு வந்து விடுங்கள்.

          திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்கக்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து என்ற ஆப்ஷனில சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கொடுத்துக் கொள்ளுங்கள் என்ற ஆப்ஷனை கொடுத்ததும் மேலே உள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது லிரிக்ஸ்  எடுத்துக் கொண்டு வந்து வைத்து விடுங்கள்.


திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு உள்சென்று இப்போது மியூசிக் பிளேயிங் டெம்ப்ளேட்ட வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள். இம்போர்ட் செய்த மியூசிக் பிளே பிளேட் வீடியோவை போன் இமேஜ் அருகில எடுத்துக்கொண்டு வைத்துவிடுங்கள் ஒருவேளை உங்களுக்கு அவற்றை எப்படி வைக்க தெரியவில்லை என்றால் மேலே உள்ள படத்தில் காண்பிக்கப் பட்டுள்ள படி நீங்கள் அந்த மியூசிக் பிளேயர் டெம்ப்ளேட் போன் இமேஜ் வைத்துவிடுங்கள்.


             முழுமையாக வீடியோவில் எடிட்டிங் செய்த பிறகு வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்த அவுட்லைன் இமேஜை நீங்கள் எத்தனை செகண்ட் வீடியோவை எடிட் செய்ய போகிறீர்களோ அத்தனை செகண்ட் அவுட்லைன் இமேஜை வைத்துக்கொள்ளுங்கள் பின்பு blending என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷன் கொடுத்துக் கொள்ளுங்கள்.


               இந்த வீடியோவில் இணைத்து இருக்கக்கூடிய லிரிக்ஸ் டேப்லெட வீடியோவை உங்களுக்கு எடிட்டிங் செய்ய தெரியவில்லை என்றால் நமது யூடியூப் சேனலில் இந்த லிரிக்ஸ் வீடியோவை எப்படி எடிட்டிங் செய்வது என்று போடப்பட்டுள்ளது அங்கு சென்று அந்த லிரிக்ஸ் வீடியோவை எப்படி எடிட் செய்வது என்று கற்றுக் கொள்ளுங்கள்.


இப்போது இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் வீடியோக்களும் கீழே டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது முப்பது செகண்ட் முடிந்ததும் டவுன்லோட் லிங்க் ஐ கிளிக் செய்து எடிட்டிங் தேவையான அனைத்து டேப்லட் வீடியோவையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.....


இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவியுங்கள் நாங்கள் அவற்றை படித்து தெரிந்து கொள்கிறோம் மேலும் இது மாதிரியான நிறைய வீடியோக்களை உருவாக்குவதற்கு நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து நிறைய வீடியோக்களை கற்றுக்கொள்ளுங்கள்....




You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close