Ad Code

New style trending video editing Tamil by vk Editing Tamil| kinemaster video editing

 வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் டிரென்டிங்கில் உள்ள லிரிக்ஸ் அனிமேஷன் மற்றும் அதிகமான காயின் மாஸ்டர் எபெக்ட்ஸ்களை பயன்படுத்தி எப்படி போட்டோ வீடியோ எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் காண்போம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள்.





      முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் இப்போது பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் அடுத்த பக்கத்திற்கு சென்று விடும் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் எந்த அளவில் எடிட் செய்யப் போகிறீர்களோ அந்த அளவினை 9:16 என்ற ரேஷியோவை கிளிக் செய்து கொள்ளுங்கள்.


         அடுத்தது நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் இப்போது அடுத்த பக்கத்திற்கு சென்றதும் முதலில் நாம் கொடுக்கக்கூடிய லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோவைக் செய்து கொள்ளுங்கள் அடுத்தது நீங்கள் யாருடைய போட்டோக்களையும் போர் செய்யப் போகிறீர்களோ அவர்களுடைய போட்டோவை இம்போட் செய்து கொள்ளுங்கள்.

       


        இப்போது முதலில் இருக்கக்கூடிய போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் memory lane இந்த எபெக்ட் இணைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் எத்தனை போட்டோவை இம்போர்ட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோவில் இருக்கும்(memory lane) இந்த எபெக்ட் இணைத்துக் கொள்ளுங்கள். 

      இந்த ஆபத்தை எப்படி டவுன்லோட் செய்வது என்றால் நீங்கள் உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து கொள்ளுங்கள் பிறகு வீடு போல என்று இருக்கக்கூடிய ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் அடுத்த சென்றதும் நீங்கள் ப்ரொபஷனல் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு கீழே ஸ்கூல் செய்து வந்தால் இந்த மெமரியில் ஏன் என்ற எஃபெக்ட் இருக்கும் அவற்றை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் பிறகு கீழே ஸ்க்ரோல் செய்து வந்தாள் போட்டோ விற்கான டிரன்ஸ்சன் எபெக்ட் இருக்கும் அவற்றை கிளிக் செய்ததும் கீழே ஸ்க்ரோல் செய்துவந்தால் ஆக்சன் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் சென்று சேக்கிட் என்ற எஃபெக்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது ஒவ்வொரு போட்டோவும் இருக்கும் இடையில் இருக்கக்கூடிய பிளஸ் ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த போட்டோவிற்கு நடுவில் இருக்கக்கூடிய பிளஸ் ஐகானை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் என்ற எபெக்ட்  இணைத்துக் கொள்ளுங்கள். இணைத்துக் கொண்டதும் டைம்லைனில் முதலில் வைத்துக் கொள்ளுங்கள்.

திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு ல் சென்று வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜையும் பொடி செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த அவுட்லைன் இமேஜ் ஐ கிளிக் செய்து செய்து வந்தாள் உங்களுக்கு பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றினுள் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கொடுத்துக் கொள்ளுங்கள்.


இப்போது போட்டோ எங்கிருந்து தொடங்குகிறது அங்கே டைம்லைனில் வைத்து திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று பிளாக் ஸ்கிரீன் டேப்லெட வீடியோவையும் போர் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த வீடியோவை கிளிக் செய்து பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்றே ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்தேன் நாம் கொடுத்திருக்கக் கூடிய சாங் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து நீங்கள் எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து கொண்டே ஆடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள்.



இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து எடிட்டிங் டெம்ப்ளேட் வீடியோக்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை 30 செகண்ட் முடிந்ததும் நீங்கள டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் எதுவாக இருப்பினும் கீழே கமெண்ட்டில் தெரிவியுங்கள் நாங்கள் படித்துக் கண்டு தெரிந்துக் கொள்கிறோம்..


இது மாதிரியான அதிகமான வீடியோக்களை வித்தியாசம் வித்தியாசமாக நீங்கள் எடிட்டிங் செய்ய வேண்டும் என்றால் நமது யூடியூப் சேனலில் சென்று விகே எடிட்டிங் தமிழ் சேனலை சப்ஸ்கிரைப் செய்துகள்ளுங்கள் அங்கு உங்களுக்கு தேவையான அனைத்து வீடியோக்களும் போடப்பட்டுள்ளது.


            


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close