Ad Code

New trending kinemster video editing Tamil|kinemster template download|vk Editing Tamil

 வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நீங்கள் கீழே உள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போன்று எப்படி உங்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்வது என்று பார்க்கப் போகிறோம் அதனால் இந்த பதிவை நீங்கள் முழுமையாக படித்து கொண்டு வாருங்கள்.





முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கை மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இப்போது பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்றதும் உங்களுக்கு எடிடங் செய்வதற்காக அதிகமான ரேஷியோக்கல் கொடுக்கப்பட்டிருக்கும்.

 அவற்றில் நீங்கள் எந்த ரேஷியோவை செலக்ட் செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் .இப்போது இந்த வீடியோ எடிட்டிங் செய்வதற்கு நான் செலக்ட் செய்யக்கூடிய இந்த 16:9 ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இந்த ரேடியோவை செலக்ட் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள் உங்களுக்கு போட்டோ டிஸ்ப்ளே மோட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும fit in screen-ல் இருந்தால் நீங்கள் fill screen மாற்றி விடுங்கள்.


இப்போது உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும் நீங்கள் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் இப்போது உங்களுடைய கேலரிகள் சென்றுவிடும் உங்களுடைய கேலரிக்கு சென்றதும் நீங்கள் இமேஜஸ் என்ற ஒரு ஆப்ஷனை கிளிக் செய்து பேக்கிரவுண்ட் கலர் பிளாக் கலர் ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்தது செலக்ட் செய்த பிளாக் பேக்கிரவுந்து இமேஜ் நீங்கள் எத்தனை செகண்ட் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அதனை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.


இப்போது லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் யாருடைய போட்டோக்களையும் போன் செய்து எடிட் செய்யப் போகிறீர்களோ அவர்களுடைய போட்டோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் போட்டோவை இம்போட் செய்து கொண்டதும் நீங்கள் செலக்ட் செய்துள்ள அளவிற்கு ஏற்றவாறு ஃபுல் ஸ்கிரீன் இல் மாற்றி விடுங்கள் நீங்கள் செட் செய்த போட்டோவை.


பின்பே லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உங்களுக்கு எபெக்ட்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அதனுள் சென்றதும் உங்களுக்கு பேசி கரெக்ட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அவற்றில் நீங்கள் இப்போதுblur EFFECTS இணைத்துக் கொள்ளுங்கள் . இணைத்துக் கொண்டதும் இப்போது நீங்கள் இப்போது செய்துள்ள போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் போட்டோ வை கிளிக் செய்ததும் 3 புள்ளிகள் தொட்டு முதலில் இருக்கும் டூப்ளிகேட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது டுப்ளிகேட் செய்த போட்டோவை கிளிக் செய்து கிராபீன் என்ற ஒரு ஆப்ஷன் உள் சென்று நீங்கள் இப்போது செய்த போட்டோவை சதுர வடிவமாக கிராபிங் செய்து கொள்ளுங்கள்.


கிராபிங் செய்த உங்களுடைய போட்டோவை நகர்த்திக்கொண்டு உங்களுக்கு இடது பக்கமாக வைத்துக்கொள்ளுங்கள் வைத்ததும் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஹேண்ட் ரைட்டிங் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து நீங்கள் இம்போர்ட் செய்துள்ள போட்டோவிற்கு ஏற்றவாறு அவுட்லைனை நீங்கள் வரைந்து கொள்ளுங்கள். இப்போது லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்கக் கூடிய இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள் முதலில் மியூசிக் ப்ளேயர் செய்து மேலே உள்ள படத்தில் காண்பிக்கப் பட்டுள்ள போன்று மியூசிக் playing template வைத்துக் கொள்ளுங்கள்.


 பின்பு Black screen template வீடியோவை இம்போர்ட் செய்து full screen ஏற்றவாறு மாற்றி விடுங்கள். இந்த இரண்டு பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் களுக்கும் பிளாக் ஸ்கிரீன் ரிமூவ் செய்வதற்கு ஒரே ஆப்ஷன் தான் நீங்கள் முதலில் இம்போர்ட் செய்த வீடியோவை கிளிக் செய்தும் லண்டிங் என்ற ஆப்ஷனில் சென்றே ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் அடுத்ததாக இனைத்து இருக்க கூடிய template வீடியோவை கிளிக் செய்து பிலண்டிங் ஆப்ஷனல் சென்றே ஸ்கிரீன் ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


அடுத்ததாக வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜையும் இம்போர்ட் செய்து பிலண்டிங் என்ற ஆப்ஷன் உள்ளது என்றே ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை டவுன்லோட் செய்து வைத்திருப்பீர்கள் அந்தப் பாடலை எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து பாடலை இம்போட் செய்து கொள்ளுங்கள்.



இந்தப்பதிவு கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ எப்படி எளிமையாக உருவாக்குவது என்று நீங்கள் கற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் தெரிவியுங்கள் நாங்கள் அவற்றை படித்து தெரிந்து கொள்கிறோம் மேலும் இது மாதிரியான பல வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனல் விகே எடிட்டிங் தமிழ் என்ற நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.


இந்த வீடியோவை உருவாக்கத் தேவையான அனைத்து எடிட்டிங் வீடியோ மெட்டீரியல் களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை 30 செகண்ட்ஸ் முடிந்ததும் நீங்கள் டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.





You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close