வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் பிறந்த நாள் அதாவது பர்த்டே வீடியோ எடிட்டிங் எப்படி கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம் அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள்...
முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கை மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இப்போது பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்றதும் உங்களுக்கு எடிடங் செய்வதற்காக அதிகமான ரேஷியோக்கல் கொடுக்கப்பட்டிருக்கும்.
அவற்றில் நீங்கள் எந்த ரேஷியோவை செலக்ட் செய்து எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அந்த ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் .இப்போது இந்த வீடியோ எடிட்டிங் செய்வதற்கு நான் செலக்ட் செய்யக்கூடிய இந்த 9:16 ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இந்த ரேடியோவை செலக்ட் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள் உங்களுக்கு போட்டோ டிஸ்ப்ளே மோட் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும fit in screen-ல் இருந்தால் நீங்கள் fill screen மாற்றி விடுங்கள்.
இப்போது நேரடியாக உங்களுடைய கேலரி கொள் சென்றதும் நீங்கள் இமேஜஸ் என்ற ஒரு ஆப்ஷனை கிளிக் செய்து பிளாக் பேக்கிரவுந்து கலர் ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் நீங்கள் எத்தனை செகெண்ட் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை செய்கிறேன் நீங்கள் செட் செய்த பிளாக் பேக்ரவுண்ட் இமேஜ் இழுத்து வைத்துக் கொள்ளுங்கள். பெண் பெயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் எடிட்டிங் செய்து வைத்திருக்க கூடிய அந்த போட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்து புல் ஸ்க்ரீன் ஏற்றவாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள்.
பின்பே நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்த போட்டோவை கிளிக் செய்து கீ ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் டி ஆப்ஷனை செலக்ட் செய்ததும் போட்டோவை நகர்த்தி வைத்துக் கொள்ளுங்கள் பின்பு போட்டோவை டைம்லைனில் நகர்த்தி வைத்துவிட்டு போட்டோவில் உங்களுடைய கைகளை வைத்து நகர்த்தி விடுங்கள் முதலில் இடது புறத்திலிருந்து வலது பக்கமாகவும் அடுத்து வலது பக்கத்திலிருந்து இடது புறமாகவும் நகர்த்தி key animation அனிமேஷன் video உருவாக்கிக் கொள்ளுங்கள்.
பின்பு உங்களுடைய பிஎன்ஜி இமேஜ்களை இப்போது இம்போட் செய்து கொள்ளுங்கள் உங்களுடைய பிஐஜி இமேஜ் செய்வதற்கு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து லேயரில் வரக்கூடிய மீடியாவிற்கு சென்று உங்களுடைய பிஞ்சுகளையும் போர் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் நீங்கள் செய்துள்ள ratio விற்கு ஏற்றவாறு நடுவில் வைத்து விடுங்கள்.
இப்போது நாம் கொடுக்கக்கூடிய இந்த இரண்டு பிரதிகளையும் இம்போட் செய்து நீங்கள் செலக்ட் செய்த ரஷ்யாவிற்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து மேலே காண்பிக்கப் பட்டுள்ள படத்திற்கு ஏற்றவாறு வைத்துவடுங்கள் நீங்கள் import செய்த இந்த இரண்டு pmg இமேஜ்களையும்.
பின்பு ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு எந்த பாடல் பிடித்திருக்கிறதோ அந்தப் பாடலை செலக்ட் செய்து கொள்ளுங்கள் பாடலை செலக்ட் செய்ததும் ஒருமுறை முழுமையாக பிளே செய்து பாருங்கள் பிளே செய்ததும் எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அவற்றை கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்த வீடியோவை சேவ் செய்து கொள்ளுங்கள்.
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இது போன்ற நிறைய வீடியோக்களை கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் எடிட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனல் vk Editing Tamil என்ற யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து எடிட்டிங் மெட்டீரியல் களும் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் ஆப்ஷன் வரும் அவற்றை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
0 Comments