இன்று இந்தப் பதிவில் கை மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி பர்த்டே வீடியோ எடிட்டிங் எப்படி சிம்பிள் அண்ட் சூப்பராக எடிட்டிங் செய்வது என்று பார்க்கப் போகிறோம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள்.
முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லையென்றால் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் சென்று கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் பதிவிறக்கம் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு கிளிக் செய்ததும் அடுத்த பக்கத்திற்கு சென்றுவிடும் அதில் கீழே ஸ்க்ரோல் செய்து வந்தாள் இம்போட் ப்ராஜெக்ட் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து நாம் கொடுக்கக்கூடிய ப்ராஜெக்ட் பபைல் லிங்க் டவுன்லோட் செய்து நீங்கள் எந்த ஃபைலில் வைத்திருக்கிறாரகளோ அந்த பைலை தேர்வு செய்து கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் இம்போட் செய்து கொள்ளுங்கள் இப்போது அந்த ப்ராஜெக்ட் பைல் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் இம்போட் செய்துவிடும். இப்போது இம்போர்ட் செய்த ப்ராஜெக்ட் பைலை கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஓபன் செய்ததும் உங்களுக்கு வீடியோ எடிட்டிங் முழுமையாக எடிட்டிங் செய்து இருப்பதுபோல் கொடுக்கப்பட்டிருக்கும. நீங்கள் இம்போர்ட் செய்த அந்த ப்ராஜெக்ட் ஃபைலில் உள்ள வீடியோவை ஒரு முறை ப்ளே செய்து பாருங்கள் முழுமையாக பிளே செய்ததும் உங்களுக்கு அந்த வீடியோ எடிட்டிங் எப்படி இருக்கிறது என்று தெரியும் இப்போது போட்டோ எங்கு இருக்கிறதோ அந்த போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
போட்டோவ கிளிக் செய்ததும் உங்களுக்கு போட்டோவை ர செலக்ட் பண்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிளிக் செய்து உங்களுடைய போட்டோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் நீங்கள் இம்போட் செய்யக்கூடிய போட்டோ பி என் ஜி பார்மெட்டில் இருக்கவண்டும் ஒருவேளை உங்களுடைய போட்டோக்களை பிஎன்ஜி போட்டோவாக மாற்ற தெரியவில்லை என்றாள் அந்த போட்டோவை எப்படி பி என் ஜ இமேஜ் ஆக மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உங்களுடைய பிரவுசர் ஓபன் செய்து கொள்ளுங்கள் அவற்றில் ரிமூவ் பிஜி என்ற வார்த்தையை டைப் செய்து சர்ச் ஆப்ஷனை கொடுத்துக் கொள்ளுங்கள்.
கொடுத்ததும் அவற்றில் முதலில் வரக்கூடிய வெப்சைட்டை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிளிக் செய்ததும் அடுத்த பக்கத்திற்கு சென்று விடும் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் அப்லோட் இமேஜ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து நீங்கள் எந்த போட்டோவை பிஎன்ஜி இமேஜ் ஆக கன்வெர்ட் செய்யப் போகிறீர்களோ அந்த போட்டோவை அப்லோட் செய்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து உங்களுடைய போட்டோ பேக்ரவுண்ட் களை ரிமூவ் செய்து பி என் ஜி இமேஜ் ஆக வந்துவிடும்.
இப்போது அந்த பேக்ரவுண்ட் ரிமூவ் செய்த உங்களுடைய போட்டோவை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து போட்டோவை செலக்ட் பண்ற ஆப்ஷனில் சென்று போட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த வீடியோவில் இணைத்து இருக்கக்கூடிய ஆடியோ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இதில் இருக்கக்கூடிய பாடலை டெலிட் செய்து செய்து இம்போட் செய்து கொள்ளுங்கள்.
லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் அவுட்லைன் இமேஜை இம்போட் செய்ததும் நீங்கள் செலக்ட் செய்த அளவிற்கு ஏற்றவாறு ஃபுல் ஸ்கிரீன் வைத்துக்கொள்ளுங்கள். வைத்ததும் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்றே ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் இப்போது நமக்கு அந்த பிளாக் ஸ்கிரீன் வித் அவுட் லைன் மட்டும் இருக்கும்.
மேற்கண்ட வரிகளில் நம் கூறியபடி போட்டோவை மாற்றி நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தி எடிட்டிங் செய்து கொள்ளுங்கள் இந்த பதிவு மிகவும் எளிமையானதாக இருந்திருக்கக்கடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் அதுமட்டுமில்லாமல் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்பதையும் நாங்கள் நம்புகிறோம்.
இந்த பதிவைப் படித்து வீடியோ எடிட்டிங் யாருக்கு செய்ய போகிறீர்களோ அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்த வீடியோவிற்கான ப்ராஜெக்ட் பைலின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவர 30 செகண்ட்ஸ் முடிந்ததும் நீங்கள் டவுன்லோட் ஆப்ஷன் வரும் அவற்றை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். மேலும் இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள் அதைப் படித்து நாங்கள் தெரிந்து கொள்கிறோம் நன்றி வணக்கம்...
0 Comments