Ad Code

Dj remix song multi effects birthday video editing Tamil kinemaster video editing Tamil by VK EDITING TAMIL

 

வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் ட்ரெண்டிங் சாங் ஏற்றவாறு போட்டோக்களை பயன்படுத்தி எப்படி எபெக்ட் இணைத்து பர்த்டே வீடியோ எடிட்டிங்கை எடிட் செய்வது என்று இந்த பதிவில் காண்போம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து வாருங்கள்.





முதலில் பிளே ஸ்டோரிலிருந்து பீட்ஸ்னை அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து  கொள்ளுங்கள். பின்பே டவுன்லோட் செய்து அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் இப்போது நடுவில் உங்களுக்கு சிகப்பு நிறத்தில் பிளஸ் ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஐகானை இமேஜ் ஷேர் பண்ணுங்கள் இமேஜஸ் நகர்த்தி வைத்ததும் உங்களுடைய போட்டோக்களை செலக்ட் செய்யக்கூடிய ஆப்ஷன் வந்திருக்கும் இப்போது ஏதாவது ஒரு ஐந்து போட்டோவை இம்போட் செய்து கொள்ளுங்கள்.  இம்போர்ட் செய்ததும் கீழே ஸ்குரோல் செய்து வந்தால் நாம் டவுன்லோட் செய்ய கூடிய எஃபக்ட் இருக்கும்"portrait filing" என்ற எஃபெக்டை வைத்துக்கொண்டு உங்களுக்கு கேன்வாஸ் எல்லோருக்கும் அவற்றை கிளிக் செய்ததும் உங்களுக்கு ஓகே என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஓகே என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் இப்போது உங்களிடம் காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் இருந்திருந்தால் நேரடியாக கைன் மாஸ்டர் அப்ளிகேஷனில் சென்றுவிடும் மாஸ்டர் அப்ளிகேஷனில் சென்றதும் உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து நாம் இணைக்க கூடிய எபெக்ட் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்பிளிகேஷன் இல்லை என்றால் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் இப்போது பதிவிறக்கம் செய்த கை மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நடுவில் இருக்கும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்து அடுத்த போல் சென்றதும் நீங்கள் எந்த சைஸில் எடிட் செய்ய போகிறீர்களோ அந்த சைஸ் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் 9:16 என்ற அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் பின்பு நெக்ஸ்ட் என்ற ஆப்ஷன் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அந்த நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் முதலில் நாம் கொடுத்திருக்கக் கூடிய பர்த்டே லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை அனைத்தையும் இம்போட் செய்து கொள்ளுங்கள் போட்டோக்களை இம்போர்ட் செய்ததும் முதல் போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் முதல் போட்டோவை கிளிக் செய்ததும் முதலில் நாம் சொன்னபடி பீட்ஸ்ஸ் அப்ளிகேஷனில் இருந்து ஒரு எஃபெக்டை கைன் மாஸ்டர் அப்ளிகேஷனுக்கு இணைந்திருப்போம் அந்த இடத்தில் சென்று இரண்டாவதாக இருக்கக்கூடிய ஆப்ஷனை முதல் போட்டோவிற்கு இணைத்துக்கொள்ளுங்கள் திரும்பவும் அடுத்த போட்டோவை கிளிக் செய்து மூன்றாவதாக இருக்கக்கூடிய ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளவும் திரும்பவும் மூன்றாவதாக இருக்கக்கூடிய போட்டோவை கிளிக் செய்து இரண்டாவதாக இருக்கக்கூடிய பக்கை இணைத்துக் கொள்ளவும்.


இப்போது நான்காவதாக இருக்கக்கூடிய போட்டோவை கிளிக் செய்து நாம் டவுன்லோட் செய்த என் வீட்டிற்குள் சென்று முதலில் இருக்கக்கூடிய ஃபேக்டரி நான்காவது போட்டோவுக்கு இணைத்துக்கொள்ளுங்கள் இவ்வாறாக 20 செகண்ட்ஸ் வரைக்கும் நீங்கள் எத்தனை போட்டோக்களை இம்போட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோவுக்கும் மேற்கண்ட வரிகளில் நாம் சொன்னபடி போட்டோவிற்கு கான எபெக்ட் இணைத்துக் கொள்ளுங்கள்.

            திரும்பவும் 20 செகண்ட் களிலிருந்து 24 செகண்ட் வரைக்கும் இருக்கக்கூடிய போட்டோவிற்கு யுவர் கலர் என்ற எபெக்ட் டவுன்லோட் செய்து போட்டோவிற்கு இணைத்துக்கொள்ளுங்கள் திரும்பவும் 24-வது செகண்ட்ஸ் அடுத்து இருக்கக்கூடிய போட்டோக்கள் அனைத்திற்கும் முதலில் நாம் கூறியபடி அந்த ஆடரில் போட்டோ விற்கான எபெக்ட் இணைத்துக் கொள்ளுங்கள்.

          இப்போது ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நாம் கொடுக்கக்கூடிய ஆகியவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இந்த ஆடியோ விற்கான டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது....

     இப்போது லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவுக்கு கடைசியில் டைம்ல இணை வைத்துக்கொள்ளுங்கள் அதாவது போட்டோ எங்கிருந்து தொடங்குகிறது அங்கு டைம்ல இணைவைத்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவையும் போர் செய்து கொள்ளுங்கள் இப்போது இம்போட் செய்த பிளாக் ஸ்கிரீன் வீடியோவை கிளிக் செய்து என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

        இப்போது லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோ எங்கிருந்து தொடங்குகிறது அங்கு டைம் லன் வைத்து திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜையும் போர் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த அவுட்லைன் இமேஜ் ஐ கிளிக் செய்து என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


    முழுமையாக வீடியோ எடிட்டிங் செய்த பிறகு ஒருமுறை பிளே செய்து பாருங்கள் ப்ளே செய்ததும் நீங்கள் ஏதாவது ஒரு போட்டோவிற்கு எபெக்ட் நினக்காமல் இருக்கலாம் அல்லது ஏதாவது சிறிய தவறு செய்திருக்கலாம் செய்யும்போது அவை எல்லாம் உங்கள் கண்களில் தென்படும் அப்போது வீடியோ வை ப்ளே செய்து திருத்திக் கொள்ளுங்கள்.



இந்தப் பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் நீங்கள் யாருக்காக இந்த வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுக்கு விகே எடிட்டிங் தமிழில் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.


இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து எடிட்டிங் மெட்டீரியல் களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றில் 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் லிங்க் வரும் அவற்றை கிளிக் செய்து அந்த வீடியோவிற்கான அனைத்து வீடியோக்களையும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்...



You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close