வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் பிடித்தவர்களை அல்லது நண்பர்களோ மற்றும் நமது உறவினர்கள் பிறந்த நாளன்று அவர்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எப்படி எடிட் செய்வது என்று இந்த பதிவில் காண்போம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து தெரிந்து நீங்கள் வீடியோவை எடிட்டிங் செய்து கொள்ளுங்கள்.
முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் இந்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் இருக்கிறது நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து மாஸ்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இப்போது கிரியேட் நியூ கொடுத்த பின் உங்களுக்கு அங்கு ஏகப்பட்ட ரேடியோக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் 9: 16 என்று ரேடியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நேரடியாக உங்களுடைய கேலரி க்கு சென்று விடும் ஒருவேளை உங்களுடைய கேலரிகள் செல்லவில்லை என்றால் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய கேலரி க்கு சென்று விடுங்கள்.
இப்போது நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை நீங்கள் எத்தனை செகண்ட் வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை சைக்கிள் போட்டோவை இம்போட் செய்து கொள்ளுங்கள். இம்போர்ட் செய்த போட்டோவை கிளிக் செய்து நீங்கள் செட் செய்த அளவிற்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள் போட்டோவை அட்ஜஸ்ட்மெண்ட் செய்த பிறகு வந்து விடுங்கள்.
இப்போது திரும்பவும் நீங்கள் செலக்ட் செய்த போட்டோவை கிளிக் செய்து கொள்ளவும் போட்டோவை கிளிக் செய்ததும் உங்களுக்கு கிளிபஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிளிக் செய்ததும் ஓவர் ஆல் அனிமேஷன் 5 என்ற எஃபெக்டை வைத்திருந்தீர்கள் என்றால் அந்த எஃபெக்டை போட்டோவிற்கு இணைத்துக்கொள்ளுங்கள் ஒருவேளை நீங்கள் ஓவர் ஆல் அனிமேஷன் 5 என்ற எஃபெக்டை வைத்து இல்லை என்றால் நீங்கள் வீடு போன்ற சிம்பிள் கிளிக் செய்து கொள்ளுங்கள் அவற்றை கிளிக் செய்து உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து கொள்ளுங்கள் இப்போது உங்களுடைய இன்டர்நெட் கனெக்ட் ஆனது பிறகு உங்களுக்கு முதலில் அனிமேஷன் என்ற ஒரு வார்த்தை இருக்கும் அவற்றை கிளிக் செய்து கீழே ஸ்குரோல் செய்து வந்தால் நாம் இணைக்க கூடிய ஓவர் ஆல் அனிமேஷன் 5 என்ற எஃபக்ட் கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து உள்நுழைந்து டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் செய்து பேக் வந்த பிறகு நாம் டவுன்லோட் செய்த எஃபெக்டை நீங்கள் எத்தனை போட்டோ இம்போர்ட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோவுக்கும் நாம் டவுன்லோட் செய்த எஃபெக்டை இணைத்துக் கொள்ளுங்கள்.
எஃபெக்டை இணைத்துக் கொண்டதன் பிறகு பர்த்டே பிஐஜி இமேஜ் மற்றும் கலர்ஃபுள் இமேஜ் டவுன்லோட் செய்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நீங்கள் எந்த பைலில் வைத்து இருக்கிறீர்களோ அந்த பைலை செலக்ட் செய்து இந்த இரண்டு பிஎன்ஜி இமேஜ் களையும் இம்போட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது வீடியோ எடிட்டிங் செய்த பிறகு எடிட்டிங் செய்த வீடியோவை சேவ் செய்து கொள்ளுங்கள்.
வீடியோ எடிட்டிங் செய்து பேக் வந்துவிடுங்கள் திரும்பவும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து முதலில் நாம் எந்த ரேடியோவை செலக்ட் செய்தோமோ அதே ரேடியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்து next' என்ற ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிக்கு சென்றுவிடும் அவற்றில் இமேஜஸ் ஒரு ஆப்ஷன் இருக்கும் அவற்றை கிளிக் செய்து பேக்ரவுண்ட் கலர் பிளாக் கலர் ஐ செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்த பிளாக் கலர் இமேஜை நீங்கள் எத்தனை செகண்ட் வீடியோவை எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அதனை இழுத்துத வைத்துக் கொள்ளுங்கள்....
இப்போது நாம் கொடுக்கக்கூடிய பேக்ரவுண்ட் கலர் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்து செலக்ட் செய்த ரேஷியாவிற்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று போன் பிரேம் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள். போன் இமேஜை இம்போட் செய்து பிறகு இம்போர்ட் செய்த இமேஜை கிளிக் செய்துகொள்ளுங்கள் பின்பு குரோமோ கீ என்ற ஆப்ஷன் உள்சென்று .... அந்த ஆப்ஷனை எனேபிள் செய்து கொள்ளுங்கள் அந்த கிரீன் ஸ்கிரீன் ரிமூவ் ஆவதற்கு வேல்யூ சரியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று முதலில் நாம் எடிட்டிங் செய்த வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது இம்போர்ட் செய்த வீடியோவை கிளிக் செய்து கொள்ளுங்கள் இப்போது உங்களுக்கு கிராபிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அவற்றுக்குள் சென்று மாஸ்க் என்பதை எனபெல் செய்து கொள்ளுங்கள் பின்பு என்பதை கிளிக் செய்து இரண்டாவதாக உள்ள shapes நீங்கள் செலக்ட் செய்து கொள்ளுங்கள் இப்போது கிராபிங் என்ற ஆப்ஷனில் சென்றதும் நீங்கள் இம்போட் செய்த வீடியோவை முதலில் இம்போர்ட் செய்த போன் இமேஜுக்கு ஏற்றவாறு கிராபிங் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இம்போட் செய்த வீடியோவை போன் இமேஜுக்கு ஏற்றவாறு கிராபிங் செய்து வைத்ததும் பேக் வந்து விடுங்கள். பேக் வந்ததும் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்த பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட்டை கிளிக் செய்து scroll செய்து வந்து blending என்ற ஆப்ஷன் உள் சென்று screen ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் இப்போது நமக்கு அந்த பிளாக் ஸ்கிரீன் ரிமூவ் ஆகி அதில் இருக்கும் பார்ட்டிகள் மட்டும் இருக்கும்.
ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் உங்களுக்கு பிடித்த ஆடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். ஆடியோவை இம்போர்ட் செய்ததும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள். இம்போர்ட் செய்த அவுட்லைன் இமேஜை திரும்பவும் பிலண்டிங் என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கொடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் நண்பர்களே மேற்கண்ட வரிகளில் ஒழுங்காக படித்து இருந்தீர்கள் என்றால் நீங்கள் உங்களுக்கு பிடித்த அவர்களுக்கான வீடியோவை உருவாக்கி கொள்ளலாம் நீங்கள் யாருக்காக பர்த்டே வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுக்கு விகே எடிட்டிங் தமிழ் சேனலின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து எடிட்டிங் மெட்டீரியல் உம் கீழே டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை 30 செகண்ட் முடிந்ததும் நீங்கள் டவுன்லோட் ஆப்ஷன் ஐ கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்..
இந்தப் பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் இது மாதிரியான பல வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனல் சென்று சப்ஸ்கிரைப் செய்து பார்த்துக்கொள்ளுங்கள் அங்கு இதுபோன்ற வீடியோக்கள் நிறைய ஆகவே போடப்பட்டுள்ளது..
0 Comments