Ad Code

Happy birthday video editing Tamil|kinemasterTamil|kinemaster video editing

 

How to create birthday video editing Tamil....?


வணக்கம் நண்பர்களே இன்று இந்தப் பதிவில் நமக்கு பிடித்தவர்களின பிறந்தநாள் அன்று அவர்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி எப்படி ஒரு வீடியோ எடிட்டிங்கை உருவாக்குவது என்று பார்க்கப் போகிறோம் எனவே இந்தப் பதிவை முழுமையாக படித்து உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தி நீங்கள் எடிட்டிங் செய்து கொள்ளுங்கள்.






முதலில் உங்களிடமிருக்கும் கேன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் அப்படி ஒருவேளை உங்களிடம் கெய்ன்மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லையென்றால் இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் உள்ளது ப்ளே ஸ்டோரில் இருந்து கிங் மஸ்டர் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் இந்த ஆப் முற்றிலும் இலவசம் இந்த ஆப்பிள் அவர்களுடைய லோகோ கொடுக்கப்பட்டிருக்கும்.


ஒருவேளை கிளீன் மாஸ்டர் அப்ளிகேஷன் லோகோ இல்லாமல் வேண்டுமென்றால் நமது போஸ்டில் ஏற்கனவே ஒரு பதிவு போடப்பட்டுள்ளது அந்த போஸ்டில் சென்று நீங்கள் கெய்ன் மாஸ்டர் மோட் ஏபிகே அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


டவுன்லோட் செய்த கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்ததும் அடுத்த பேச்சுக்குள் செல்வீர்கள்.


அடுத்த பேஜ்ஜிக்குள் வந்ததும் உங்களுக்கு 9:16, இதுபோன்ற எடிட்டிங் செய்வதற்காக பல ரேஷியோக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் நீங்கள் எந்த ரேஷியோவை செலக்ட் செய்து எடிட் செய்ய போகிறீர்களோ அந்த ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் . அல்லது 9.16 என்ற சைஸ் செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்து கொண்டதும் உங்களுக்கு கார்னரில் அடுத்த பேஜிக்குக்கு செல்வதற்கான ஆப்ஷன் நெக்ஸ்ட் என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த நெக்ஸ்ட் ஆப்ஷனை செலக்ட் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.



இப்போது உங்களுடைய கேலரிக்குள்  நேரடியாக சென்றுவிடும் . ஒருவேளை நீங்கள் பழைய கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்களுடைய கேலரினுல் நேரடியாக செல்லாது அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் மீடியா என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட்டை இம்போட் செய்வதற்கு முன்பு முதலில் ஒரு பத்து செகண்டுக்கு பிளாக் பேக்ரவுண்ட் இமேஜ் இம்போட் செய்து கொள்ளுங்கள் அதன் பிறகு நீங்கள் எந்தெந்த போட்டோக்களை செலக்ட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அல்லது யாருடைய போட்டோக்களை எடிட் செய்வதற்காக வைத்திருக்கிறார்களோ அவர்களுடைய போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள்.


இப்போது டைம்லைனில் முதலில் வைத்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் வரக்கூடிய மீடியா என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் நாம் கொடுத்திருக்கக் கூடிய கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட்டை டவுன்லோட் செய்து நீங்கள் எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து ஒரு முறை ப்ளே செய்து பாருங்கள் அந்த வீடியோவில் ஒவ்வொரு எபெக்ட்ஸ் முடிந்து தொடங்குகிறது அங்கு டைம்லைனில் வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடியுங்கள் பின்பு அதனுடைய கலர் ஊதா நிறமாக மாறிவிடும்.

          

இதேபோன்று நீங்கள் கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் ஏற்றவாறு புக்மார்க் வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நீங்கள் எங்கெங்கெல்லாம் புக்மார்க் வைத்தீர்களா அங்கெல்லாம் போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள். திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று போட்டோக்களையும் பொடி செய்து கொள்ளுங்கள் கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் ஏற்றவாறு   போட்டோக்களை இம்போட் செய்தபிறகு கிரீன் ஸ்கிரீன் வீடியோ வை கிளிக் செய்து குரோமோகீ என்ற ஆப்ஷன் உள்சென்று என பெல் செய்துகொள்ளுங்கள் திரும்பவும் கலர் ஆப்ஷனை கிளிக் செய்து கலரை பச்சை நிறத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்து வந்த பிறகு இருபத்தி எட்டு என்று இருக்கக்கூடிய மதிப்பை 32 அல்லது முப்பத்தி ஐந்து என்ற மதிப்பை வைத்துக் கொள்ளுங்கள்.


இந்த கிரீன் ஸ்கிரீனுக்கு அடுத்து உள்ள போட்டோக்களை முதலிலேயே மீடியா ஆப்ஷனை கிளிக் செய்து இம்போர்ட் செய்திருப்போம் அப்படி இம்போட் செய்த போட்டோவை கிளிக் செய்து கொள்ளுங்கள். போட்டோவை கிளிக் செய்ததும் உங்களுக்கு கிளிப் கிராஃபிக்ஸ் என்ற ஆப்ஷன் வந்திருக்கும் அந்த கிளிப் கிராபிக்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கீழே ஸ்க்ரோல் செய்து வந்தாள் நாம் போட்டோவிற்கு இனைக்கக்கூடிய( artsy motion )எஃபெக்ட் வரும்.  ..


இந்த எபெக்ட் ஐ அடுத்ததாக எத்தனை போட்டோக்களை இம்போட் செய்து வைத்து இருக்கிறீர்களோ அத்தனை போட்டோவிற்கு நாம் சொன்ன எபெக்ட் இணைத்துக்கள்ளுங்கள்.


இப்போது நாம் இணைத்து இருக்கக்கூடிய எபெக்ட் எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்ப்போம் என்பதை டவுன்லோட் செய்வதற்கு மேலே உள்ள வீடு போன்று இருக்கக்கூடிய குறியீட்டை கிளிக் செய்து கொள்ளுங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு நிறைய எபெக்ட் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ப்ரொபஷனல் என்ற ஆப்ஷனில் சென்று நாம் சொல்லி இருக்கக்கூடிய எஃபக்ட் கீழே ஸ்குரோல் செய்து வந்தாள் இருக்கும். இந்த எபெக்ட் ஐ டவுன்லோட் செய்து பேக் வந்தாள் முதலில் உங்களுக்கு ஆட்ஆகிவிடும்.


சிறு குறிப்பு இந்த எபெக்ட் டவுன்லோட் செய்வதற்கு உங்களுடைய இன்டர்நெட் ஆன் செய்து கொள்ளுங்கள்.


இப்போது டைம்லைனை முதலில் வைத்துக் கொள்ளவும். டைம்லைனில் முதலில் வைத்துக்கொண்டு அதன் பிறகு லேயர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து மீடியாவிற்கு சென்று கிரீன் ஸ்கிரீன் ஆர்ட் டெம்ப்ளேட்டை இம்போட் செய்து கொள்ளுங்கள்... இம்போட் செய்த கிரீன் ஸ்கிரீன் ஆர் டெம்ப்ளேட்டை முதலில் கிரீன் ஸ்கிரீன் எபெக்ட் டெம்ப்ளேட் வீடியோவை எதுவரை வைத்திருக்கிறார்களோ அதுவரை இந்த டெம்ப்ளேட்டை வைத்துக்கொள்ளுங்கள்.

       பின்பு க்ரோமாக்கீ ஆஃப்ஷன் கிளிக் செய்து கொள்ளுங்கள் அதில் உங்களுக்கு டிஷ் என பல் செய்திருக்கும் நீங்கள் என பில் செய்துகொள்ளுங்கள் பின்பு கலரை பச்சை நிறத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள் செலக்ட் செய்து கொண்டு வந்து விடுங்கள் வந்ததும் உங்களுக்கு இருபத்தி எட்டு என்ற மதிப்பை ஒன்று அல்லது இரண்டு உயர்த்திக் கொள்ளுங்கள்.


முழுமையாக நாம் சொன்ன மெத்தட் இல் எடிட்டிங்கை செய்து முடித்து விடுங்கள் பின்பு போட்டோக்கள் எங்கு இருந்து தொடங்கியதோ அங்கு டைம்ல என்னை வைத்துக் கொள்ளுங்கள் திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று பர்த்டே பி என் ஜ இமேஜ் கீழே எடுத்துக் கொண்டு வந்து வைத்துக் கொள்ளுங்கள்.


இப்போது வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து கொள்ளலாம் அவுட்லைன் இமேஜ் இம்போட் செய்வதற்கு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு ல் சென்று அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்து இமேஜை நீங்கள் எத்தனை செகண்ட் வீடியோவை எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அத்தனை செகண்ட் இம்போட் செய்த அவுட்லைன் இமேஜை இழுத்து வைத்துக் கொள்ளுங்கள் . பிளாக் ஸ்கிரீன் ரிமூவ் செய்வதற்கு பிலண்டிங் என்ற ஆப்ஷனுள்சென்று ஸ்க்ரீன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ததும் நமக்கு அந்த பிளாக் ஸ்கிரீன் ரிமூவ் ஆகி நமக்கு வெள்ளை நிற அவுட்லைன் மட்டுமே இருக்கும்.


இப்போது ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை இம்போட் செய்து கொள்ளுங்கள் அல்லது நாம் கொடுத்திருக்கக் கூடிய பாடலைக் கூட டவுன்லோட் செய்து இம்போர்ட் செய்துகள்ளுங்கள்.


இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம் எனவே இந்த பதிவை உங்களுடைய வாட்ஸ்அப் குரூப்பிற்கு பகிர்ந்து உங்களுடைய நண்பர்களுக்கும் எடிட்டிங் செய்ய தெரிவியுங்கள். நீங்கள் யாருக்காக பர்த்டே வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவங்களுக்கு விகே எடிட்டிங் தமிழ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

         இதுபோன்ற அதிகமான வீடியோக்களை ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவக உங்களுக்குப் பிடித்த நடிகர் நடிகைகள் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தி எப்படி வித்தியாசமான பாடல்களை வைத்து உருவாக்குவது என்று நமது யூடியூப் சேனலில் அதிகமான வீடியோக்கள் போடப்பட்டுள்ளது வேணுமென்றால் நீங்கள் அங்கு சென்று நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து உங்களுக்கு பிடித்த வீடியோவை உங்களுக்கு பிடித்த பாடலின் ஏற்றவாறு எடிட் செய்து கொள்ளுங்கள் அங்கு உங்களுக்கு தெளிவான விளக்கங்களுடன் வீடியோவாக கொடுக்கப்பட்டிருக்கும்.


இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவியுங்கள்.

இந்த பர்த்டே வீடியோவை உருவாக்கத் தேவையான அனைத்து வீடியோக்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 









You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close