Ad Code

New style photo frame+oil painting background video editing Tamil/kinemaster video editing

 

   வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி ஒரு புதிய வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படித்து கொள்ளுங்கள்.




How to make whatsapp status editing:-

Step 1


முதலில் உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து கிரியேட்‌ நியூ என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.பின்பு 1:1,4:3,3:4.இந்த மூன்று ரேஷியோக்களில் எந்த ரேஷியோவை வேண்டும்மென்ராலும் செலெக்ட் செய்துகொள்ளுங்கள்.


Step 2


         இப்போது அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் இமேஜ்ஸ் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து பிளாக் பேக் ரவுண்ட் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.பின்பு நீங்கள் எத்தனை செகென்ட் எடிட்டிங் செய்ய போரிங்களோ அத்தனை செகென்ட் இழுத்து வைத்து கொள்ளுங்கள்.





Step 3

            லேயர் ஆஃப்ஷன் கிளிக் செய்து மீடியா ஆஃப்ஷனுள் சென்று நாம் கொடுக்க்கூடிய  ஆயில் பெய்ன்டிங் பேக் ரவுண்ட் இமேஜ் டவுன்லோட் செய்து இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.



Step 4

            திரும்பவும் லேயர் ஆஃப்ஷன் கிளிக் செய்து மீடியா ஆஃப்ஷனுள் சென்று உங்களுக்கு பிடித்த ஃபோட்டோ ஒன்று நீங்கள் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் இம்போர்ட் செய்யக்கூடிய இமேஜ் பிஎன்ஜி இமேஜ்-ஆக இருக்க வேண்டும். 



            பின்பு நீங்கள் இம்போர்ட் செய்து கொண்ட இமேஜ் கிளிக் செய்து. கிராப் பிங் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து மாஸ்க் என்ற ஆஃப்ஷன்னை எனேபல் செய்து கொள்ளுங்கள். (Feather) ஆஃப்ஷன்னை கிளிக் செய்து அதனுடைய வேல்யூ 50 வைத்து கொள்ளுங்கள்.

Step 5

         ஹார்ட் ஃபோட்டோ பிரேம் இமேஜ் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் . பின்பு அந்த ரேஷியோவிர்க்கு ஏற்ற மாதிரி சரிசெய்து கொள்ளுங்கள்.

            உங்களுக்கு பிடித்த ஃபோட்டோ ஒன்று இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.இம்போர்ட் செய்த போட்டோவை கிளிக் செய்து கிராப் பிங் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து உள்ளே சென்றதும் .  ஷேப்ஸ் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து ஹார்ட்  ஷேப்ஸை செலெக்ட் செய்து நீங்கள் இம்போர்ட் செய்த இமேஜை கிராப் செய்து கொள்ளுங்கள்.


Step 6

         சரியாக நான்கு ஹார்ட் ஷேப்ஸ்க்கும் போட்டோவை இம்போர்ட் செய்து கொண்டதும்.  திரும்பவும் லேயர் ஆஃப்ஷன் கிளிக் செய்து மீடியா ஆஃப்ஷனுள் சென்று பிளாக் ஸ்க்ரீன் டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்



             பின்பு பிளென்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Step 7

     லிரிக்ஸ் டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து கொண்டு.ஸ்க்ரீன் ஆப்ஷனுல்  சென்று மல்டிப்பில் ஆஃப்ஷன்னை செலெக்ட் செய்துகொள்ளுங்கள்.




 நீங்களும் இந்த மாதிரியான நிறையா  வித்தியாசமான வீடியோக்கள் எடிட்டிங் செய்ய வேன்டும்மென்றால் நமது யூடியூப் சேனல் சென்று சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.

How to download our template:-


              இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 30s முடிந்ததும் டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
       


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close