Ad Code

Girl birthday video editing Tamil|kinemaster video editing|birthday video editing

 


வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் பெண்களின் பிறந்தளுக்கான  வீடியோவை உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுவதர்க்கு இந்த பதிவில் பார்ப்போம்.



How make girls birthday video editing.....?

Step 1


முதலில் beatsnyc அப்பிளிக்கேனின் ஒபன் செய்து கொள்ளுங்கள்.இந்த ஆப் பிலே ஸ்டோர் -  ரிலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
 
இப்போது நீங்கள் நடுவில் இருக்கும்  பிளஸ் ஐகான் கிளிக் செய்க,செய்து இமேஜ் சைட் இழுத்து வைத்துக்கொள்ளுங்கள் . ரண்டாம் மாக ஒரு 5 ஃபோட்டோ கிளிக் செய்து கொள்ளுங்கள்.  அடுத்த பேஜெக்குள் சென்று 

மார்டன் எஃபெக்ட் டவுணலோட் செய்து கினிமாஸ்டரை அப்ளிகேஷனில் இனைத்து கொள்ளுங்கள். 



Step 2

        உங்களிடம் இருக்கும் கினிமஸ்டர் அப்பிளிக்கேனின் ஒபன் செய்து கொள்ளுங்கள். பின்பு 9:16 என்ற ஆப்ஷன் கிளிக் செய்து செலக்ட் செய்து கொள்ளுங்கள்.பின்பு அடுத்த பேஜ்க்குள் சென்றுவிடு கள்  சென்றதும் .பிளாக் பேக் ரவுண்ட் செலக்ட் செய்து கொள்ளுங்கள். கூடவே உங்களுக்கு பிடித்த ஃபோட்டோ வை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.


Step 3


ஆடியோ ஆஃப்ஷன்னை கிளிக் செய்து நான் கொடுக்கக்கூடிய பாடலை டவுன்லோட் செய்து இனைத்து கொள்ளுங்கள்.
பின்பு அந்த பாடலின் பீட் யார் ஏற்றவாறு ஃபோட்டோவை இழுத்து வைத்து கொள்ளுங்கள்.



Step 4


    லேயர் ஆஃப்ஷன் கிளிக் செய்து மீடியா ஆஃப்ஷனுள் சென்று லிரிக்ஸ் டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.பின்பு அந்த டெம்ப்ளேட் பல் ஸ்க்ரீன் மாற்றிவிடுங்கள்.

Step 5

      இப்போது நீங்கள் இம்போட் செய்த போட்டோவை கிளிக் செய்து முதல் 3 போட்டோக்களுக்கு ஹாலோவீன் எஃபெக்ட் 10 எஃபெக்ட் செலக்ட் செய்து அட் செய்து கொள்ளுங்கள்.



அடுத்த  ஃபோட்டோ வை கிளிக் செய்து நாம் டவுன்லோட் செய்து இனைத்து வைத்திருக்கும் மார்டன் எஃபெக்ட்ஸ் 4 3 2 என்று ஆஃப்ஷன்னை எஃபெக்ட்ஸ் இனைத்து கொள்ளுங்கள்  .




Step 6

       இப்போது  லிர்க்ஸ் டெம்ப்ளேட் இருதியில் வைத்து இப்போது பின்ஜி பர்த்டே ஃபோட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். பின்னர் ரெட் கலர் பிஎன்ஜி  இனைத்து கொள்ளுங்கள்.



Step 7

    பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் இம்போட் செய்து கொள்ளுங்கள். பின்பு பிலண்டின் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து ஸ்க்ரீன் என்பதை கொடுத்து கொள்ளுங்கள். 



Step 8

      வீடியோ அவுட் லைன் இமேஜ் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு பிளென்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு ஸ்க்ரீன் ஆஃப்ஷன் கிளிக் செய்து கொள்ளுங்கள்.





உங்களுக்கு பிடித்த பாடல்களை வைத்து உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை வைத்து வித்தியாசமான வீடியோக்கள் எடிட்டிங் செய்வதற்கு நமது யூடியூப் சேனல் சென்று சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். Vk Editing Tami l.


How to download our template....?

       கீழே 30s  முடிந்ததும் டவுன்லோட் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து  அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.






You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close