Ad Code

Kinemaster video editing Tamil| kinemaster whatsapp status editing Tamil| kinemaster template

 

How to make trending Whatsapp status editing in tamil.....?

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் டிரென்டிங்கில் உள்ள லிரிக்ஸ் வீடியோ மற்றும் வீடியோ எடிட்டிங் எப்படி கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி எடிட்டிங் செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்து கொன்டு வாருங்கள்...


Step 1

           உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து கொள்ளுங்கள்.ஒருவேளை உங்களிடம் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை இல்லையென்றால் . கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வது எப்படி என்பதை ஏர்க்கனவே ஒரு போஸ்டரில் போடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை பார்த்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

     இப்போது கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து கிரியேட்‌ நியூ என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் செல்லுங்கள்.  அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுக்கு 9:16  என்ற ரேஷியோவை செலெக்ட் செய்துகொள்ளுங்கள்.


Step 2

           இப்போது நேரடியாக உங்களுடைய ஃபோட்டோ கேலரிக்குள் சென்றதும். முதலில் நாம் கொடுக்க்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.... பின்னர் உங்களுக்கு பிடித்த ஃபோட்டோக்களை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.




Step 3

           இம்போர்ட் செய்த இமேஜை கிளிக் செய்து.  ஃபோட்டோவிர்க்கான  எஃபெக்ட்ஸ் இனைத்து கொள்ளுங்கள்.. போட்டோவை  கிளிக் செய்ததும். கிளிப்கிராப்பிக்ஸ் ஆபஷனுள்  சென்று கால் மீ டிஜே என்ற எஃபெக்ட்ஸ் இனைத்து கொள்ளுங்கள்.



           இந்த எஃபெக்ட்ஸ் எப்படி டவுன்லோட் செய்வது என்றால்  . முதலில் பிளே ஸ்டோர் சென்று பீட்ஸ்னை ஆஃப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். பின்பு அந்த இன்ஸ்டால் செய்த ஆஃப்-னுள் சென்று. கால் மீ ஆ எஃபெக்ட்ஸ் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை இனைத்து கொள்ளுங்கள்..



Step 4

           இப்போது நீங்கள் இம்போர்ட் செய்த போட்டோக்களுக்கு இடை இடையில் பிளஸ் ஐக்கான் இருக்கும் அந்த பிளஸ் ஐக்கான் கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்த பிறகு டிரான்ஸ்ஸக்ஸன இருக்கும். அவற்றில் ஃபோட்டோ ரிப்ளிக்கா என்ற எஃபெக்ட்ஸ் இனைத்து கொள்ளுங்கள்..




              இந்த எஃபெக்ட்ஸ் எப்படி டவுன்லோட் செய்வது என்றால், உங்களுக்கு வீடு போன்ற ஒரு சிம்பில் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த ஆஃப்ஷன்னை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுடைய இன்டெர்நெட் ஆன் செய்து கொள்ளுங்கள்.

     இன்டர்நெட் கனெக்ட் ஆனதும். 3d கீழே ஆக்சன் என்ற ஆப்ஷன் கிளிக் செய்யவும். அந்த  ஆப்ஷனுள் சென்றதும் உங்களுக்கு ஃபோட்டோ ரிப்ளிக்கா எஃபெக்ட்ஸ் இருக்கும் அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். டவுன்லோட் செய்ததும் உங்களுக்கு ஆட் ஆகிவிடும்..

Step 5

         நாம் கொடுக்க்கூடிய  பிளாக் ஸ்க்ரீன் டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். பின்னர் பிளென்டிங் என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து ஸ்க்ரீன் ஆஃப்ஷன்னை கொடுத்து கொள்ளுங்கள்.



Step 6

             அனைத்து டெம்ப்ளேட் சேர்த்ததும். வீடியோவிர்க்கான அவுட் லைன் இமேஜ் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் பின்பு பிளென்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து கொள்ளுங்கள்






இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

(சிறு குறிப்பு:-. 30s முடிந்ததும் டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்)
        
You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close