வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் டிரென்டிங்கில் உள்ள லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோ எடிட்டிங் எப்படி உருவாக்குவது என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள் நீங்களும் இது மாதிரியான நிறையா வீடியோவை உருவாக்கலாம்.
கீழே உள்ள படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபோது வீடியோவை உருவாக்குவது எப்படி என்பதைப ஸ்டெப் பை ஸ்டெப் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் படி நீங்கள் டெம்ப்ளேட் மற்றும் ஃபோட்டோ வை இம்போர்ட் செய்து எடிட்டிங் செய்து கொள்ளுங்கள்.
How to create trending lyrics+photo video editing.....?
Step 1
உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து கிரியேட் நியூ என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுக்கு 9:16 என்ற ரேஷியோவை செலெக்ட் செய்துகொள்ளுங்கள்.
அப்படியே கீழே ஸ்க்ரோல் செய்து வந்தால் உங்களுக்கு ஃபோட்டோ டிஸ்ப்ளே மோட் என்ற ஆஃப்ஷனில் பிட் (fit)என்ற ஆஃப்ஷன் இருந்தால் நீங்கள் பில்(fill) என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step 2
இப்போது என் அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் நேரடியாக உங்களுடைய கேலரிக்குள் சென்றதும் முதலில் நாம் கொடுக்க்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்..
பின்பு உங்களுக்கு பிடித்த அல்லது உங்களுக்கு விருப்பமான நடிகர்களின் ஃபோட்டோக்களை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
இம்போர்ட் செய்த இமேஜை கிளிக் செய்ததும் உங்களுக்கு அட்ஜெஸ்ட்மன்ட் என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து நீங்கள் இம்போர்ட் செய்திருக்கக் கூடிய போட்டோக்களில் ஏதேனும் ஒரு போட்டோவிர்க்கு கலர் டம்மியாக இருந்தால் அட்ஜெஸ்ட் மன்ட் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து இதில் (cantrast, saturation) இந்த இரண்டு மதிப்பையும் +2,+3,+5வரைக்கும் மதிப்பை வைத்து கொள்ளுங்கள்.
Step 3
ஆடியோ ஆஃப்ஷன்னை கிளிக் செய்து நான் கொடுக்கக்கூடிய பாடலை டவுன்லோட் செய்து இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். ஆடியோவை இம்போர்ட் செய்த பிறகு லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து அதில் வரக்கூடிய ஆடியோவை மியூட் செய்து கொள்ளுங்கள்.
Step 4
ஃபோட்டோ எங்கு இருந்து தொடங்குகிறதோ அங்கு டைம் லைனை வைத்து புளூ ஸ்க்ரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
பின்பு வீடியோவை ப்ளே செய்து கொள்ளுங்கள், ப்ளே செய்ததும் அந்த வீடியோவில் எங்கு முடிந்து ஆரம்பிக்கிறோம் அங்கு டைம் லைனை வைத்து புக்மார்க் வைத்து கொள்ளுங்கள்.
புக்மார்க் வைப்பது எப்படி என்றால் ரெட் கலர் இருப்பதை அழுத்தி பிடித்து கொண்டாள் உங்களுக்கு ப்ளூ கலரில் மாறிவிடும்.
இதே போல விடியோவிர்க்கு ஏற்றவாறு புக்மார்க் வைத்து கொள்ளுங்கள்.பின் புக்மார்க் வைத்த இடத்தில் எல்லாம் நீங்கள் இம்போர்ட் செய்த இமேஜை இழுத்து வைத்து கொள்ளுங்கள்.
Step 5
போட்டோக்களை வீடியோவிர்க்கு ஏற்றவாறு சரி செய்து வைத்ததும். வீடியோவை கிளிக் செய்துகொன்டால் உங்களுக்கு க்ரோமாக்கீ ஆஃப்ஷன் கிளிக் செய்து. அந்த ஆஃப்ஷன்னை எனெபல் செய்து கொள்ளுங்கள். கலர் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து ப்ளு கலரை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
Step 6
முழுமையாக எடிட்டிங் அனைத்தும் முடித்ததும் பேக். வந்துவிடுங்கள் பின்னர் லேயர் ஆஃப்ஷன் கிளிக் செய்து மீடியா ஆஃப்ஷனுள் சென்று வீடியோவிர்க்கான அவுட் லைன் இமேஜ் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
இம்போர்ட் செய்த இமேஜை கிளிக் செய்து பிளென்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன் கிளிக் செய்து கொள்ளுங்கள்.
How to download our template....?
இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை 30 செகென்ட் முடிந்ததும் டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து, டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்...
Download Timer
0 Comments