Hi helow Friends.......
வணக்கம் நண்பர்களே.... நான் உங்கள் vk Editing Tamil....! இந்த பதிவில் டிரென்டிங்கில் உள்ள லிரிக்ஸ் அனிமேஷன் வீடியோ மற்றும் பர்த்டே வீடியோ எடிட்டிங் எப்படி எடிட் செய்வது என்று தான் பார்க்க போகிறோம் அதனால் இந்த பதிவை தொடர்ந்து படித்து வாருங்கள்..
How to make trending full screen birthday video editing Tamil......?
முதலில் அளைட் மோஷன் அப்பிளிக்கேஷன் ஒபன் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் அளைட் மோஷன் ஆஃப் இல்லையென்றால் அதற்க்கான லிங்க் ஏர்க்கனவே ஒரு போஸ்டில் போடப்பட்டுள்ளது..
இப்போது அளைட் மோஷன் ஆஃப் ஒபன் செய்து கொள்ளுங்கள் . அதற்க்கு முன்பு நாங்கள் கொடுத்து இருக்க்ககூடிய xml ஃபைல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் .
டவுன்லோட் செய்த xml ஃபைல் நீங்கள் எந்த போல்டர் வைத்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து அந்த xml அழுத்தி பிடித்து கொண்டாள் உங்களுக்கு ஷேர் ஐக்கான் வரும் அதை கிளிக் செய்தால் அளைட்மோஷன் ஆஃப் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்..
இரண்டு xml ஃபைல் இம்போட் செய்த பிறகு முதலில் பீட் மார்க் பிராஜக்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள்.. முதலில் மூன்று பர்த்டே லிரிக்ஸ் இருக்கும் அதை அடுத்து பீட் மார்க் வைக்கப்பட்டிருக்கும்.. அந்த பீட் மார்க் ஏற்றவாறு ஃபோட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்..
அனைத்து பீட் மார்க் ஏற்றவாறு ஃபோட்டோவை இம்போர்ட் செய்து கொண்ட பிறகு ஷேக் எஃபெக்ட்ஸ் பிராஜக்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள். அதில் முதலில் உள்ள போட்டோவை கிளிக் செய்து அதில் கொடுக்கக்கூடிய எஃபெக்ட்ஸ் காபி செய்து கொள்ளுங்கள். காபி செய்த பிறகு பீட் மார்க் பிராஜெக்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள். அதில் முதலில் இருக்கக்கூடிய போட்டோவிர்க்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்
இதே மாதிரி போட்டோவிர்க்கான எஃபெக்ட்ஸ் காபி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.அதன் பிறகு ஃபோட்டோ எங்கு இருந்து தொடங்குகிறதோ அங்கு டைம் லைனை வைத்து பிஎன்ஜி இமேஜ் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்..
முழுமையாக எடிட்டிங் அனைத்தும் முடித்ததும் எக்ஸ்போர்ட் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து வீடியோவை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்..
மேலும் எடிட்டிங் செய்வதற்கு நமது யூடியூப் சேனல் சென்று சப்ஸ்கிரைப் செய்து கொண்டு பார்த்து கொள்ளுங்கள்... VK EDITING TAMIL......
இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அவற்றை 30 செகென்ட் முடிந்ததும் டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்..
0 Comments