வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் உங்களுடைய நண்பர்களுடைய பிறந்த நாளன்று புதியதாக வீடியோவை எடிட்டிங் செய்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க எப்படி அவர்களுடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம் முழுமையாக இந்த பதிவை படித்து பர்த்டே வீடியோ ஸ்டேட்டஸ் உருவாக்கிக் கொள்ளுங்கள்.
Birthday video editing Tamil...
முதலில் உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பதிவிரககம் செய்து கொண்டதன் பிறகு ஓபன் செய்து கிரியேட் நியூ என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு 9:16 என்ற ரேடியோவை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு கீழே ஸ்குரோல் செய்து வந்து போட்டோ டிஸ்பிளே நோட் ஆப்ஷனை 1.5 என்பதை வைத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு அங்கு நெக்ஸ்ட் ஆப்ஷனை செலக்ட் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் சென்றதும் முதலில் பர்த்டே லிரிக்ஸ் டெம்ப்ளேட்டை இம்போட் செய்து கொள்ளுங்கள் பின்பு நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நாம் இணைத்து இருக்கக்கூடிய பாடலை டவுன்லோட் செய்து இம்போட் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு நீங்கள் நாம் கொடுத்து இருக்கக்கடிய செகண்ட்ஸ் களில் புக்மார்க் வைத்துக்கொள்ளுங்கள். (10.893,11.455,12.686,13.595,14.735,15.602,17.655,18.892,20.946,22.125,23.174)...
இந்த இந்த செகண்ட்ஸ் க்கு ஏற்றவாறு போட்டோக்களை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள் முதல் புக்மார்க்குகள் ஒரு போட்டோவும் அடுத்த புக்மார்க்குகள் 3 போட்டோக்களும் இழுத்து வைத்துக் கொள்ளுங்கள் இது மாதிரி நீங்கள் இம்போட் செய்திருக்கக்கூடிய பாடலுக்கு ஏற்றவாறு போட்டோக்களை சரியாக இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது முதல் போட்டோவை கிளிக் செய்து மார்டன் என்ற எஃபக்ட செலக்ட் செய்து அதில் இருக்கக்கூடிய ஏதாவது எபெக்ட் செலக்ட் செய்து கொள்ளுங்கள் இந்த எஃபெக்டை பீட்ஸ்னை ஆஃப் விருந்து டவுன்லோட் செய்து கிங் மாஸ்டர் அப்ளிகேஷனில் இணைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரே டைம்லைனில் மூன்று போட்டோக்களை இணைந்திருப்போம் அந்த மூன்று போட்டோ களுக்கும் ஒரு போட்டோவை கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு கிளிப் கிராபிக்ஸ் என்ற ஆப்ஷன் சென்று ஹலோவீன் எஃபெக்டை செலக்ட் செய்து அதில் உள்ள பத்தாவதாக இருக்கக்கூடிய எஃபெக்டை போட்டோவிற்கு இணைத்து கொள்ளுங்கள்.
இது மாதிரி மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு வகையான எபெக்டை அடுத்தடுத்து இருக்கக்கூடிய போட்டோக்களுக்கு இணைத்துக் கொள்ளுங்கள்.
அனைத்து போட்டோ விற்கான எப்எஸ்ஸை இணைத்துக் கொண்டதன் பிறகு லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவின் முடிவில் வைத்து லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று இப்போது நாம் செய்யக்கூடிய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட்டை இம்போட் செய்து கொள்ளுங்கள். பின்பு பிலண்டிங் என்ற ஆப்ஷன் உள்சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று பர்த்டே பி என் ஜி இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள். இம்போட் செய்த பி என் ஜி இமேஜ் ஐ கிழே பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் மேலே மேலே வைத்துக் கொள்ளுங்கள்.
முழுமையாக எடிட்டிங்கை முடித்த பிறகு வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இணைத்துக்கொள்ளுங்கள் பின்பு ஆப்ஷனல் சென்றே ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் முழுமையாக எடிட்டிங்கை முடித்த பிறகு ஒருமுறை ப்ளே செய்து பாருங்கள். ப்ளே செய்து பார்க்கும் போது ஏதாவது தவறு செய்திருந்தால் அதை திருத்திக் கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் நண்பர்களே உங்களுக்கு பிடித்தவர்களின் பிறந்த நாளைக்கு எப்படி ஒரு வீடியோ எடிட்டிங் செய்வது என்பது தெரிந்து கொண்டிருப்பீர்கள் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நாங்கள் நம்புகிறோம். இந்த பர்த்டே வீடியோ எடிட்டிங் நீங்கள் யாருக்காக எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......
மேலும் இது மாதிரியான வித்தியாச வித்தியாசமான வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நமது யூடியூப் சேனலில் சென்று சப்ஸ்கிரிபே செய்து கொள்ளுங்கள் VK editing Tamil.
இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் மற்றும் பிஎன்ஜி இமேஜ் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அவற்றை 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் ஆப்சன் வரும் அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
0 Comments