வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ வை எப்படி உங்களுடைய போட்டோ களை பயன்படுத்தி ஒரு வீடியோவாக உருவாக்குவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கப் போகிறோம் அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து வாருங்கள்.
How to make trending Whatsapp status editing...?
முதலில் உங்களிடம் இருக்கும் பெயின் நோ கெயின்மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லையென்றால் இந்த ஆப் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பதிவிறக்கம் செய்து கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் கிரியேட் நியூ என்பதை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் செல்லுங்கள். அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுக்கு 9:16 என்ற ரேடியோவை கிளிக் கிளிக் செய்துகொள்ளுங்கள்.
இப்போது நேரடியாக உங்களுடைய கேலரிக்குல் சென்றதும் உங்களுக்கு பிடித்த போட்டோக்களை இம்போட் செய்து கொள்ளுங்கள்.
பின்பே லேயர் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுத்திருக்கக் கூடிய டெம்ப்ளேட் இம்போட் செய்து கொள்ளுங்கள்.
இம்போர்ட் செய்த டெம்ப்ளேட்டை ப்ளே செய்து பாருங்கள் அந்த வீடியோவில் எஃபக்ட் எங்கு முடிந்து தொடங்குகிறது அங்கு டைம்லைனில் வைத்துக் கொள்ளுங்கள் பின்பு அந்த டைம் லைனை சிறிது நேரம் அழுத்திப் பிடியுங்கள் இப்போது அந்த டைம்லைனில் கலர் மாறி இருக்கும் இதே போன்று இம்போட் செய்த வீடியோவில் உள்ள எபெக்ட் எங்கு முடிந்து தொடங்குகிறது அங்கு புக்மார்க் வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் எங்கெங்கெல்லாம் புக்மார்க் வைத்தீர்களே அங்கெல்லாம் உள்ள போட்டோக்களை சரிசெய்து புக்மார்க் ஏற்றவாறு சரிசெய்து கொள்ளுங்கள் அல்லது இழுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
சரியாக புக்மார்க் செய்து போட்டோக்களை விட்டு வைத்ததும் இம்போட் செய்த வீடியோவை கிளிக் செய்து பிரின்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள் இப்போது பார்த்தோம் என்று சொன்னால் அந்த பிளாக் ஸ்கிரீன் ரிமூவ் ஆகிவிடும். இப்போது நமக்கு டெம்ப்ளேட் பிளாக் ஸ்கிரீன் நீங்கி போட்டோக்கள் தெளிவாக தெரியும்.
திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று கிரீன் ஸ்கிரீன் ஹார்ட் டெம்ப்ளேட்டை இம்போட் செய்து கொள்ளலாம். இம்போர்ட் செய்த கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட்டை கிளிக் செய்து க்ரோமாகீ என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து என பெண் செய்து கொள்ளுங்கள் கலர் ஆப்ஷனை கிளிக் செய்து கிரீன் கலர் செலக்ட் செய்து கொள்ளுங்கள் இப்போது நமக்கு அந்த கிரீன் ஸ்கிரீன் ஆகி நீக்கிவிட்டு நமக்கு ரெட் ஆர்ட் மட்டும் இருக்கும்.
திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று லிரிக்ஸ் டெம்ப்ளேட் இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை கிளிக் செய்து பிளென்டிங் என்ற ஆப்ஷன் சென்று மல்டிப்பில் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து கொள்ளுங்கள்....
ஒருவேளை நீங்கள் லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளாமல் இருந்தால் நீங்கள் ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடல்களை இம்போட் செய்து கொள்ளுங்கள்.
பொறுமையாக வீடியோ எடிட்டிங்கை முடித்த பிறகு திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள் திரும்பவும் என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
இது மாதிரியான மேலும் பல வீடியோக்களை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நமது யூடியூப் சேனலில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் இது மாதிரியான பல வீடியோக்கள் நமது யூடியூப் சேனலில் போடப்பட்டுள்ளது.
சிறு குறிப்பு: இந்த வீடியோவை உருவாக்கத் தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது அவற்றை 30 செகண்ட் முடிந்ததும் உங்களுக்கான டவுன்லோட் ஆப்ஷன் வரும் அவற்றை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும் என்பதை நம்புகிறோம் இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் தெரிவியுங்கள் நன்றி வணக்கம்.
0 Comments