Ad Code

Cartoon lyrics video editing+ kinemaster new effect video editing by VK EDITING TAMIL

 

How to make trending video editing Tamil.....?

வணக்கம் நண்பர்களே இந்த போஸ்டில் நாம் டிரென்டிங்கில் உள்ள லிரிக்ஸ் அனிமேஷன் மற்றும் லவ் சாங் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் விடியோ உருவாக்க்குவதை எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.




Step 1

   முதலில் உங்களுடைய கின்மஸ்டர் அப்பிளிக்கேஷன் ஒபன் செய்து கொள்ளுங்கள். பின்பு கிரேட் நியூ என்பதை கிளிக் செய்து அடுத்த பேஜ் சென்றதும்  உங்களுக்கு  9:16 என்ற ரேஷ் யோ கொடுக்கப்பட்டிருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Step 2

      இப்போது அடுத்த பேஜ்க்கு சென்றதும் இமேஜஸ் என்ற ஆப்ஷன் கிளிக் செய்து பேக்ரௌண்ட் கலர் பிளாக் பேக் ரவுண்ட் செலக்ட் செய்து கொள்ளுங்கள். அதனுடன் உங்களுக்கு விருப்பமான அல்லது உங்களுக்கு பிடித்தவர்கள் போட்டோஸ் இம்போட் செய்து கொள்ளுங்கள்...


Step 3

      நாம் கொடுத்திருக்க லிரிக்ஸ டெம்ப்ளேட் சேர்த்து கொள்ளுங்கள். அந்த லைரிக்ஸ் டெம்ப்ளேட் எத்தனை செகண்ட் இருக்கிறதோ அதனை செகன்ட் பிளாக் பேக்கிரவுண்ட் இழுத து வைத்து கொள்ளுங்கள்.



Step 4

   ஆடியோ ஆப்ஷன் கிளிக் செய்து கொண்டு நாம் கொடுத்திருக்க கூடிய பாடலை டவுன்லோட் செய்து இம்போட செய்துகொள்ளுங்கள். இப்போது சாங் பீட் மர்க் ஏற்றவாறு சாங் புக் மார்க் வைத்து கொள்ளுங்கள்.பின்பு புக் மார்க் வைத்த அனைத்திலு ம் போட்டோவை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள்.
 (5.808,6.638,7.483,8.484,.10.003,10.583,11.322,12.208,13.091,14.833,15.431,15.976,16.577) இந்த செகன்ட் நீங்கள் புக்மார்க் வைத்து ஃபோட்டோ அட் செய்து கொள்ளுங்கள்.


Step 5


     முதலில் இருக்கும் மூன்று போட்டோகளுக்கு.  ஹாலோவீன் எஃபெக்ட் சென்று 10 ஆப்ஷனை அட் செய்து கொள்ளுங்கள்.பின்பு அடுத்து இரண்டு  போட்டோக்கள் யூர்ஸ்காலர் ஆப்ப்ஷன் அட் செய்து கொள்ளுங்கள்.பின்பு அடுத்து ஒன் ஃபோட்டோ யூர்ஸ்கோலர் ஆப்ஷன் கிளிக் செய்யவும் அட் செய்து கொள்ளுங்கள்.




Step 6

ஃபோட்டோ எங்கு இருந்து தொடங்குகிறத அங்கு டைம் லைன் வைத்து பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் இம்போட் செய்து கொண்டு. பிலெண்டிங் ஒப்ப்ஷன் சென்று ஸ்கிரீன் என்பதை கொடுக்கவும்.





Step 7


  இப்போது வீடியோ அவுட் லைன் இமேஜ் இம்போட் செய்து கொண்டு பிலண்டிங் ஆப்ஷன் கிளிக் செய்யவும் பின்பு அதில் வரக்கூடிய ஸ்கிரீன் ஒப்ப்ஷன் கொடுத்துகொள்ளுங்கள்.



My youtube channel:-

            உங்களுக்கு இது போன்ற விடியோ வை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றால் நமது யூடியூப் சேனல் சென்று சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் (VK EDITING TAMIL)

How to download our template:-


                இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 30 செகென்ட் முடிந்ததும் அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close