வணக்கம் நண்பரகளே இந்த பதிவில் 2 நுறு ஸ்டைல் பாண்ட் எப்படி டவுன்லோட் செய்து அளைட்மோஷன் அப்பிளிக்கேனின் இம்போட் செய்வது என்று தான் பார்க்க போறோம் அதனால் இந்த பதிவை தொடர்ந்து படித்து.
How to add font in alight motion:-
1..முதலில் உங்களுடைய ஆலைட்மோஷன் அப்பிளிக்கேனினை ஒப்பேன் செய்து கொள்ளுங்கள். பின்பு நீங்கள் எந்த ரேஷியோவை செலெகட் செய்து எடிட்டிங் செய்ய போறீங்களா அந்த ரேஷியிவை செலக்ட் செய்து அடுத்த பேஜ்- க்கு சென்றதும்..
2.. இப்போது உங்களுக்கு கிரீன் கலர் பிளஸ் ஐகான் கொடுக்கப்பட்டுள்ளவற்றை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின்பு அதில் text என்ற ஆப்ஷன் கிளிக் செய்து உங்களுக்கு பிடித்ததை பாடலினை டை ப் செய்து கொள்ளுங்கள். அல்லது நீங்கள் பர்த்டே லிரிக்ஸ் types செய்து கொள்ளுங்கள்.
3.. கீழே கொடுக்கப்பட்டுள படத்தில் காட்டியபடி டன்லோட் செய்து வைத்திருக்க கூடிய பாண்ட் இம்போட் செய் து கொள்ளுங்கள்.
How to make shake effect video
கிரீன் கலர் பிளஸ் ஐகான் கிளிக் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் மீடியா ஆஃப்ஷனுள் சென்று உங்களுக்கு பிடித்த ஃபோட்டோக்களை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். இம்போர்ட் செய்து பிறகு நாங்கள் கொடுத்து இருக்க்ககூடிய xml அலைட் மோஷன் அப்ளிகேஷனை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
Xml ஃபைல் நீங்கள் எந்த போல்டர் வைத்திருக்கிறீர்களா அந்த போல்டர் செலக்ட் செய்து லாங் பிரஸ் செய்யுங்கள் செய்தபின் உங்களுக்கு ஷேர் ஆப்ஷன் வரும்.பிறகு அந்த ஷேர் ஆப்ஷன் கிளிக் செய்து அலைட் மோஷன் அப்பிளிக்கேஷன் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
இப்போது xml ஃபைல் லிங்க் பிராஜக்ட் உங்களுடைய அலைட்மோஷன் ஆப்பிள் இம்போட் செய்துவிடும்.
இப்போது இம்போர்ட் செய்த ஃபைல் ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் போட்டோவிர்க்கான எஃபெக்ட் மற்றும் லிறிக்ஸ் எஃபெக்ட் கொடுக்கப்பட்டிருக்கும் .
முதலில் லிரிக் எஃபெக்ட் கிளிக் செய்து கொண்டு எஃபெக்ட் காபி செய்துகொள்ளுங்கள் .காபி செய்த எஃபெக்ட் இப்போது நீங்கள் எடி ட் செய்த புராஜக்ட் ஃபைல் ஓபன் செய்து அதில் உள்ள lyrics கிளிக் செய்து கொண்டு எஃபெக்ட் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
இதே மாதிரி ஒவ்வொரு ஃபோட்டோ மற்றும் லிரி க்ஸ் எஃபெக்ட் காபி செய் து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
அடுத்தது கிரீன் கலர் பிளஸ் ஐகான் கிளிக் செய்யவும் பின்பு அதில் வரக்கூடிய ஆடியோ ஆப்ஷன் கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான பாடல்களின் னை இணைத்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 30 s முடிந்ததும் அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Download Timer
0 Comments