Ad Code

Kinemaster video editing|photo frame video editing| kinemaster tutorials|kinemaster videos

 

வணக்கம் நண்பர்களே இந்த போஸ்டில் கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபோது  வீடியோவை உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.மேலும் வீடியோவாக பார்ப்பதற்கு நமது யூடியூப் சேனல் சென்று சப்ஸ்கிரைப் செய்து கொன்டு பார்த்துக்கொள்ளுங்கள்.


ஃபோட்டோ பிரேம் வீடியோவை உருவாக்குவது எப்படி என்பதை அறிக


Step 1
   

   உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து பிறகு கிரியேட் நீயூ என்றதை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுக்கு 9:16 என்ற ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள்


Step 2

முதலில் மீடியா என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து பேக் ரவுண்ட் கலர் பிளாக் கலரை செலக்ட் செய்து இனைத்து கொள்ளுங்கள்.


Step 3

    லேயர் என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்யவும் செய்த பிறகு ஃபோட்டோ பிரேம் இமேஜ் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். இப்போர் ட் செய்த இமேஜ்  நீங்கள் செலக்ட் செய்துள்ள ரேஷியோவிர்க்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ளுங்கள் .பின்பு குரோமாக்கீ ஆப்ஷனுள் சென்று எனேபல் செய்து கொள்ளுங்கள்.

Step 4

    லேயர் என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து
உங்களுக்கு பிடித்த ஃபோட்டோ ஒன்று நீங்கள் செலக்ட் செய்து இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். ஃபோட்டோக்களை கிளிக் செய்து  கிராப் பிங் என்ற ஆஃப்ஷன்னுள் சென்று எனேபல் செய்து கொள்ளுங்கள்.பின்பு கிராப் பிங் ஆஃப்ஷன்னை வட்டம் வடிவத்திர்க்கு மாற்றி போட்டோவை கிராப் செய்து 

நாம் இப்போர் ட் செய்த ஃபோட்டோ பிரேம் இமேஜ் ஏற்றவாறு வைத்து கொள்ளுங்கள்.இது போன்று ஒவ்வொரு ஃபோட்டோக்களுக்கும் கிராப் பிங் செய்து இனைத்து கொள்ளுங்கள்.


Step 5
   
     லேயர் என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து  பிளாக் ஹார்ட் டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து பிளென்டி ங் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து மல்டிப்ளே என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து கொண்டால் வெள்ளை நிற ஸ்க்ரீன் ரிமூவ் ஆகி விடும்.


இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அந்த டவுன்லோட் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


Black heart template link


Photo frame image link


Bar template download  link



  
    


Post a Comment

0 Comments

close