நீங்கள் கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபோது வீடியோவை உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுவதர்க்கு இந்த போஸ்டரை தொடர்ந்து படித்து கொள்ளுங்கள்.
இப்போது வீடியோவை உருவாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்க.
Step 1
உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து கிரியேட் நியூ கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுக்கு 9:16,16:9,1:1,4:3 போன்ற ரேஷியோக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் 9:16 என்ற ரேஷியோவை செலக்ட் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் செல்லுங்கள்.
Step 2
மீடியா ஆஃப்ஷன் கிளிக் செய்து ஃபோட்டோ வை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள். பீட்ஸ்னை ஆஃப் கீழே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபோது கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனில் இனைத்து கொண்டதுடன் ஃபோட்டோவிர்க்கு அனைத்திர்க்கும் டவுன்லோட் செய்த எஃபெக்ட் ஃபோட்டோவிர்க்கு இனைத்து கொள்ளுங்கள்.
Step 3
லேயர் ஆஃப்ஷன் கிளிக் செய்து மீடியாவில் சென்று பிளாக் ஸ்க்ரீன் டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து பிளென்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பிறகு எடிட்டிங் செய்த வீடியோ-வை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
Step 4
திரும்பவும் கிரியேட் நீயூ என்றதை கிளிக் செய்து 9:16 என்ற ரேஷியோவை செலக்ட் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் பேக் ரவுண்ட் கலர் பிளாக் கலரை செலக்ட் செய்து அடுத்து லேயர் ஆஃப்ஷன் கிளிக் செய்து லேயரில் வரக்கூடிய மீடியாவில் சென்று ஃபோட்டோ டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
Step 5
இப்போது நீங்கள் முதலில் எடிட்டிங் செய்த வீடியோ-வை இம்பேர்ட் செய்து. இமேஜ் டெம்ப்ளேட் ஏற்றவாறு சரி செய்து கொள்ளுங்கள்.
Step 6
உங்களுக்கு பிடித்த லிரிக்ஸ் டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.இல்லையென்றால் நாம் கொடுக்க்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து பிளன்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன் கிளிக் செய்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Photo frame template
0 Comments