Ad Code

Kinemaster new effect video editing| whatsapp status editing|kinemaster tutorials

 

இப்போது நீà®™்கள் கீà®´ே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபோது  உங்களுடைய ஃபோட்டோ வை வைத்து à®’à®°ு பிறந்தநாளுக்கான   à®µீடியோவை உருவாக்குவது எப்படி என்பதை தான் பாà®°்க்க போகிà®±ோà®®் நண்பர்களே..



கெய்ன் à®®ாஸ்டர் வீடியோ உருவாக்குவது எப்படி


Step.1
    
உங்களிடம் இருக்குà®®் கெய்ன் à®®ாஸ்டர் அப்ளிகேஷனை ஒப்பன் செய்து கொள்ள வேண்டுà®®்.பின்பு கிà®°ியேட் நீயூ என்றதை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதுà®®் உங்களுக்கு 9:6,16:9,1:1,4:3,3:4 போன்à®± à®°ேà®·ியோக்கள் கொடுக்கப்பட்டிà®°ுக்குà®®் . அதில் 9:16 என்à®± à®°ேà®·ியோவை செலக்ட் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் செல்லுà®™்கள்.




Step. 2
   
à®®ீடியா என்à®± ஆஃப்ஷன்னை கிளிக் செய்து நீà®™்கள் எந்தெந்த ஃபோட்டோ-க்களை எடிட்டிà®™் செய்ய  போகிà®±ீà®°்களோ.அந்த ஃபோட்டோ-க்களை இம்போà®°்ட் செய்து கொள்ளுà®™்கள்.



Step.3
  
ஃபோட்டோ வை கிளிக் செய்து கீà®´ே காண்பிக்கப்பட்டுள்ளபோது கிளிப்கிà®°ாப்பிக்ஸ் என்à®± ஆஃப்ஷன்னை கிளிக் செய்து ஃபோட்டோவிà®°்க்கான எஃபெக்ட்ஸ் இனைத்து கொள்ளுà®™்கள்.





Step.  4


     à®‡à®ª்போது நீà®™்கள் செலக்ட் செய்துள்ள ஒவ்வொà®°ு  ஃபோட்டோக்களுக்குà®®் இடையில் பிளஸ் இருக்குà®®் அவற்à®±ை கிளிக் செய்து  ஃபோட்டோவிà®°்க்கான (Cross line ) எஃபெக்ட்ஸ் இனைத்து கொள்ளுà®™்கள் இந்த எஃபெக்ட்ஸ் டவுன்லோட் செய்வது எப்படி என்பதை கீà®´ே காண்பிக்கப்பட்டுள்ளபோது.





Step 5
    
 à®ªிளாக் ஸ்க்à®°ீன் டெà®®்ப்ளேட் டவுன்லோட் செய்து இங்கு இனைத்து கொள்ளுà®™்கள். இனைத்து கொண்டதன் பிறகு  பிளென்டிà®™் என்à®± ஆஃப்ஷன்னுள் சென்à®±ு  "ஸ்க்à®°ீன் " ஆஃப்ஷன் கிளிக் செய்தீà®°்கள் என்à®±ால் உங்களுக்கு பிளாக் ஸ்க்à®°ீன் à®°ிà®®ூவ் ஆகி பாà®°் பாà®°்ட்டிக்கல்ஸ் மட்டுà®®் இருக்குà®®்.




Step 6

வீடியோவை à®®ுà®´ுà®®ையாக எடிட்டிà®™் செய்த பிறகு வீடியோவிà®°்க்கான  அவுட் லைன் இமேஜ் இம்போà®°்ட் செய்து கொள்ளுà®™்கள்.பிளென்டிà®™் என்à®± ஆஃப்ஷன்னுள் சென்à®±ு ஸ்க்à®°ீன் ஆஃப்ஷன் கிளிக் செய்து கொடுத்துக்கொள்ளுà®™்கள்.
  


Step 7

     à®†à®Ÿியோ ஆஃப்ஷன்னை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடல்களை இம்போà®°்ட் செய்து கொள்ளுà®™்கள்.


Step 8

     à®µீடியோவை à®®ுà®´ுà®®ையாக எடிட்டிà®™் செய்த பிறகு எக்ஸ்போà®°்ட் செய்து கொள்ளுà®™்கள்



இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெà®®்ப்ளேட் டவுன்லோட் லிà®™்க் கீà®´ே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டவுன்லோட் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுà®™்கள்.



இது போன்à®± வீடியோவை எடிட்டிà®™் செய்வதற்கு நம்à®®ுடைய. யூடியூப் சேனல் சென்à®±ு சப்ஸ்கிà®°ைப் செய்து கொள்ளுà®™்கள்.





                            Download




Post a Comment

0 Comments

close