உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒபன் செய்து கிரியேட் நியூ என்ற ஆஃப்ஷன்னை கிளிக் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் 9:16என்ற ரேடியோவை கிளிக் செய்து கொள்ளவும்.
Step 1
மீடியா ஆஃப்ஷன் கிளிக் செய்து பிளாக் பேக் ரவுண்ட் செலக்ட் செய்து முதலில் 5s இழுத்து வைத்து கொள்ளுங்கள். பின்பு கிரீன் டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து தேரர் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து இம்போர்ட் செய்து கொண்டு குரோமாக்கீ ஆப்ஷனுள் சென்று எனேபல் செய்துவிடுங்கள்.
Step 2
திரும்பவும் லேயர் ஆஃப்ஷன் கிளிக் செய்து மீடியாவில் சென்று ஃபோட்டோ ஒன்று நீங்கள் இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.இம்போர்ட் செய்து கொண்டதுடன் பிறகு கிரீன் ஸ்க்ரீன் ரிமூவ் செய்த இடத்தில் நீங்கள் செலக்ட் செய்துள்ள ஃபோட்டோ அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு கிரீன் ஸ்க்ரீன் டெம்ப்ளேட் ஏற்றவாறு ஃபோட்டோவை இம்போர்ட் செய்து சரி செய்து கொள்ளுங்கள்.
Step 3
செட்டிங் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து ஃபோட்டோ டியூரேஷன் ஆஃப்ஷன்னை கிளிக் செய்து (0.5) அல்லது(1) என்ற அளவில் வைத்து கொள்ளுங்கள்.மீடியா ஆஃப்ஷன்னை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த ஃபோட்டோகளை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.
Step 4
இப்போர் ட் செய்த ஃபோட்டோவிர்க்கு (beatsnyc) ஆப்பிலிருந்து (call me dj effect) எஃபெக்ட்ஸ் டவுன்லோட் செய்து கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை இனைத்து கொள்ளுங்கள்.பின்பு இந்த எஃபெக்ட்ஸ் இம்போர் ட் செய்த இமேஜ் அனைத்திர்க்கும் டவுன்லோட் செய்த எஃபெக்ட் இனைத்து கொள்ளுங்கள்.
Step 5
ரெட் கலர் ஹார்ட் டெம்ப்ளேட் இம்போர்ட் செய்து க்ரோமாகீ ஆஃப்ஷன்னை கிளிக் செய்து எனேபல் செய்து கொள்ளுங்கள்.9:16 என்ற ரேஷியோவிர்க்கு ஏற்ற மாதிரி சரிசெய்து கொள்ளுங்கள்.
Step 6
வீடியோவை முழுமையாக எடிட்டிங் செய்த எஃபெக்ட் அனைத்தும் இனைத்து கொண்டதுடன்.அவுட் லைன் இமேஜ் இம்போர்ட் செய்து. பிளன்டிங் ஆப்ஷனுள் சென்று ஸ்க்ரீன் ஆஃப்ஷன் கிளிக் செய்துவிடுங்கள்.
இந்த போஸ்டரில் படித்து தெரிந்து கொண்டது மட்டுமன்ற மேலும் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்மென்ரால் நமது யூடியூப் சேனல் சென்று சப்ஸ்கிரைப் செய்து கொண்டு பார்த்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோவை உருவாக்க தேவையான அனைத்து டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அவற்றை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
0 Comments