வணக்கம் நண்பர்களே.இந்த போஸ்ட்டில் கெய்ன் à®®ாஸ்டர் அப்ளிகேஷனை பயன்படுத்தி à®’à®°ு வாட்ஸ்ஸாப் ஸ்டேட்ஸ் உருவாக்குவது எப்படி என்பதை தெà®°ிந்துகொள்ளுà®™்கள். உங்களுக்கு கெய்ன் à®®ாஸ்டர் அப்ளிகேஷனை கிà®°ாக் வர்ஷன் வாட்டர் à®®ாà®°்க் இல்லாத ஆஃப் எப்படி டவுன்லோட் செய்து என்à®±ு இதற்கு à®®ுன் போஸ்ட்டில் எழுதியுள்ளோà®®்
கெய்ன் à®®ாஸ்டர் வீடியோ எடிட்டிà®™்
Step-1
உங்களிடம் இருக்குà®®் கெய்ன் à®®ாஸ்டர் அப்ளிகேஷனை ஒப்பன் செய்து 9:16 என்à®± à®°ேà®·ியோவை செலக்ட் செய்து அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதுà®®் உங்களுக்கு பிடித்த ஃபோட்டோக்களை இம்போà®°்ட் செய்து கொள்ளுà®™்கள்
Step-2
நமது யூடியூப் சேனல் சொல்லியிà®°ுக்ககூடிய எஃபெக்ட்ஸ் டவுன்லோட் செய்து இனைத்து கொள்ளுà®™்கள். எஃபெக்ட்ஸ் இனைத்து கொள்ளுà®™்கள். à®®ுà®´ுà®®ையாக அனைத்து ஃபோட்டோ வை நீà®™்கள் எடிட்டிà®™் செய்த பிறகு வீடியோவை எக்ஸ்போà®°்ட் செய்து கொள்ளுà®™்கள்.
Step 3
வீடியோவை எடிட்டிà®™் செய்து பேக் வந்த பிறகு திà®°ுà®®்பவுà®®் அதே கிà®°ியேட் நீயூ என்றதை கிளிக் செய்து 9:16 என்à®± à®°ேà®·ியோவை செலக்ட் செய்து கொள்ளுà®™்கள் . பேக் ரவுண்ட் கலர் பிளாக் கலரை செலக்ட் செய்து கொள்ளுà®™்கள்.
Step 4
லேயர் என்à®± ஆஃப்ஷன்னை கிளிக் செய்து கிà®°ின் ஸ்க்à®°ீன் டெà®®்ப்ளேட் இம்போà®°்ட் செய்து கொள்ளுà®™்கள். பிறகு க்à®°ோà®®ாக்கீ ஆஃப்ஷன் கிளிக் செய்து எனேபல் செய்து கொள்ளுà®™்கள்.
Step 5
திà®°ுà®®்பவுà®®் லேயர் என்பதை கிளிக் செய்து à®®ுதலில் நீà®™்கள் எடிட்டிà®™் செய்த வீடியோ-வை இம்பேà®°்ட் செய்து கொள்ளுà®™்கள்.பின்பு கீà®´ுள்ள படத்தின் காட்டியபடி (send to backward) ஆஃப்ஷன் கிளிக் செய்து கொள்ளுà®™்கள்.
Step 6
டெà®®்ப்ளேட் டவுன்லோட் செய்து இனைத்து கொண்டதுடன் பிறகு வீடியோவை அவுட் லைன் இமேஜ் இம்போà®°்ட் செய்து கொள்ளுà®™்கள். பிலென்டிà®™் என்à®± ஆஃப்ஷன்னை கிளிக் செய்து ஸ்க்à®°ீன் ஆஃப் ஷனை கொடுத்து கொள்ளுà®™்கள்.
Step 7
ஆடியோ ஆஃப்ஷன்னை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடல்களை இம்போà®°்ட் செய்து இனைத்து கொள்ளுà®™்கள்.
இதில் பயன்படுத்திய அனைத்து டெà®®்ப்ளேட் டவுன்லோட் லிà®™்க் கீà®´ே கொடுக்கப்பட்டுள்ளது.அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுà®™்கள்.
0 Comments