வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் அலைட் மோஷன் அப்ளிகேஷனை பயன்படுத்தி லிரிக்ஸ் மற்றும் போட்டோ விற்கான எஃபெக்ட் கள இணைத்து எப்படி ட்ரெண்டிங்கில் உள்ள வீடியோ எடிட்டிங் அறையில் மோஷன் அப்ளிகேஷனில் எப்படி எடிட் செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்..
இந்த வீடியோ எடிட்டிங் நீங்கள் செய்வதற்கு முதலில் நாம் கொடுத்திருக்கக் கூடிய எக்ஸ்எம்எல் ப்ராஜெக்ட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்து ஒவ்வொரு புக் மார்புக்கும் இடையில் இருக்கக்கூடிய புக்மார்க் ஏற்றவாறு நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எடிட் செய்யப் போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை ஒவ்வொரு புக்மார்க் இறகு ஏற்றவாறு நீங்கள் போட்டோக்களை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள். போட்டோக்களையும் போர்ட் செய்ததும் திரும்பவும் நாம் கொடுத்து இருக்கக்கூடிய ஷேக் எபெக்ட் எக்ஸ்மல் பைல்களை நீங்கள் உங்களுடைய அலேக் மோஷன் அப்ளிகேஷனில் இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்து அந்த ப்ராஜெக்ட் பைலை நீங்கள் ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் உங்களுக்கு போட்டோவை காண எபெக்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் கூடிஎஸ் நீங்கள் காப்பி செய்து கொள்ளுங்கள் காப்பி செய்து நீங்கள் எடிட்டிங் செய்யக்கூடிய ப்ராஜெக்ட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் நீங்கள் இரக்கக்கூடிய போட்டோவை கிளிக் செய்து நீங்கள் காப்பி செய்த இப்போது நீங்கள் எடிட்டிங் செய்யக்கூடிய போட்டோவிற்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறாக நீங்கள் எத்தனை போட்டோக்களையும் போர்ட் செய்து வைத்திருக்கிறார்களோ அத்தனை போட்டோ விற்கும் இவ்வாறாக நீங்கள் போட்டோவிற்கு அணையா பெட்டிகளை காப்பி செய்து கொண்டு வந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
0 Comments