Ad Code

Kinemaster video editing Tamil|kinemaster tutorials|kinemaster template download|black screen template

 Kinemaster இல் பாடல் வீடியோவை உருவாக்கவும்: வணக்கம் நண்பரே, உங்கள் நண்பர்/நேசிப்பவருக்கு ஒரு பாடல் வீடியோ பாடலை உருவாக்க விரும்புகிறீர்களா, பின்னர் நீங்கள் கீழே உள்ள வழிகாட்டியைப் பின்பற்ற வேண்டும். இந்த இடுகையில், Kinemaster பயன்பாட்டில் பாடல் வரிகள் வீடியோவை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான முழுமையான படிப்படியான வழிகாட்டியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். 





பாடல் வரிகள் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை மற்றும் பலர் சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் வீடியோக்களை உருவாக்குகின்றனர். பாடல் வரிகள் வீடியோவை உருவாக்க பல வீடியோ எடிட்டிங் பயன்பாடுகள் உள்ளன, ஆனால் Kinemaster கடந்த சில ஆண்டுகளாக சிறந்த வீடியோ எடிட்டிங் கருவிகளில் ஒன்றாகும். இது பல மேம்பட்ட எடிட்டிங் விருப்பங்களை இலவசமாக வழங்குகிறது மற்றும் அதன் உயரடுக்கு வடிவமைப்பின் காரணமாக எவரும் எளிதாக Kinmeaster பயன்பாட்டைப் பயன்படுத்த முடியும். சரி, இப்போது கினிமாஸ்டர் பாடல் வரிகள் வீடியோ எடிட்டிங் பற்றிய கூடுதல் விவரங்களைப் பார்க்கவும்...




முதலில் உங்களிடம் இருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லையெனறால் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை எப்படி டவுன்லோட் செய்வது என்று ஏற்கனவே நாம் ஒரு பதிவில் கூறியுள்ளோம் அந்தப் பதிவை நீங்கள் பார்த்ததன் பிறகு கைன் மாஸ்டர் நியூ வெர்ஷன் அப்ளிகேஷனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இப்போது நடுவில் இருக்கக்கூடிய கிரேட் நியூ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கள்ளுங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு அடுத்த பக்கத்திற்கு சென்று விடும் அடுத்த பக்கத்திற்கு சென்றதும் நீங்கள் 9:16 என்ற ரேஷியோவை கிளிக் செய்து கொள்ளுங்கள். செலக்ட் செய்ததும் உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்க அந்த நெக்ஸ்ட் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்....

            

   இப்போது உங்களுடைய கேலரிக்கு சென்றதும் நீங்கள் யாருடைய போட்டோக்களை பயன்படுத்தி வீடியோ எடிட்டிங் எடிட் செய்யப் போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களையும் போர் செய்து கொள்ளுங்கள் போட்டோவை இம்போட் செய்ததும் இப்போது ஒவ்வொரு போட்டோவாக கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்ததும் உங்களுக்கு pan zoom என்ற ஒரு ஆப்ஷன் வரும் நீங்கள் அவற்றை செலக்ட் செய்து உங்களுடைய போட்டோக்களை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது போட்டோவிற்கு நடுவில் இருக்கக்கூடிய பிரச்னைக்கான கிளிக் செய்துகொள்ளுங்கள் ஒவ்வொரு போட்டோவிற்கு மிடையில் இருக்கக்கூடிய பிரச்னைக்கான கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருக்கக்கூடிய ஏதாவது ஒரு ஃபோட்டோ டிரான்ஸ்பர களை நீங்கள் இணைத்துக் கொள்ளுங்கள். இணைத்துக் கொண்டதன் பிறகு வீடியோ எடிட்டிங் செய்த பிறகு உங்களுக்கு எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அந்த எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள் கிளிக் செய்து நீங்கள் எடிட்டிங் செய்த வீடியோவை எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள்...

               இப்போது திரும்பவும் கிரியேட் நியூ என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து 9:16 என்ற ரேஷியோவை செலக்ட் செய்து கொள்ளுங்கள் இப்போது நீங்கள் எடிட்டிங் செய்து வைத்திருக்கக்கூடிய வீடியோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள் இம்போர்ட் செய்ததும் அதே வீடியோவை நீங்கள் டூப்ளிகேட் எடுத்துக் கொள்ளுங்கள் இப்போது ஒரிஜினல் வீடியோவை கிளிக் செய்து அதில் உங்களுக்கு கலர் கரெக்ஷன் ஐ செய்து கொள்ளுங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற ஆப்ஷனில் சென்று saturation என்ற ஆப்ஷனை நீங்கள் டிக்ரிஸ் செய்து கொள்ளுங்கள்..

          டூப்ளிகேட் செய்த வீடியோவை கிளிக் செய்து அதன் மேல் வைத்து விடுங்கள் வைத்துவிட்டு காபின் என்ற ஆப்ஷன் சென்று சதுர வடிவத்தில் பக்கத்தில் இருக்கக்கூடிய வடிவத்தை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளுங்கள் செய்ததும் அந்த வடிவத்திற்கு ஏற்றவாறு நீங்கள் டுப்ளிகேட் செய்த வீடியோவை கிராபிங் செய்து கொள்ளுங்கள்.

                இப்போது திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு சென்று நாம் கொடுக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை நீங்கள் டவுன்லோட் செய்து எந்த போல்டரில் வைத்து இருக்கிறீர்களோ அந்த போல்டரை செலக்ட் செய்து நீங்கள் இந்த பிளாக் ஸ்கிரீன் டெம்பிள் வீடியோ வை இம்போட் செய்து கொள்ளுங்கள் வீடியோவை இம்போட் செய்ததும் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்..


திரும்பவும் லேயர் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து மீடியாவில் சென்று வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை  இம்போட் செய்து கொள்ளுங்கள் பின்பு பிளென்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த பாடலை நீங்கள் இணைத்துக் கொள்ளுங்கள்.



You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close