Ad Code

Kinemster video editing|whatsapp status editing Tamil|new style video editing Tamil

 வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவ எப்படி எடிட்டிங் செய்வது என்று பார்ப்போம். இந்த வீடியோ எடிட்டிங்கை நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களின் போட்டோக்களை பயன்படுத்தி எடிட்டிங் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள்..




உங்களிடமிருக்கும் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களிடம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷன் இல்லை என்றால் ஏற்கனவே ஒரு பதிவில் நாம் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை எப்படி டவுன்லோட் செய்வது என்று போடப்பட்டு இருக்கிறது அந்த பதிவை பார்த்தேன் நீங்கள் கைன் மாஸ்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இப்போதுஇப்போது டவுன்லோட் செய்த கை மாஸ்டர் அப்ளிகேஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள் ஓபன் செய்ததும் உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்றதும் 9:16 என்று ரேஷியோவை கிளிக் செய்து நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றை கிளிக் செய்து நேரடியாக உங்களுடைய கேலரி க்கு சென்று விடுங்கள்.


            இப்போது உங்களுடைய கேலரி கொள் சென்றதும் நீங்கள் யாருடைய போட்டோக்களை எடிட் செய்ய போகிறீர்களோ அவர்களுடைய போட்டோக்களை நீங்கள் இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் இப்போது நீங்கள் இம்போட் செய்த போட்டோவை கிளிக் செய்துகொள்ளுங்கள் போட்டோவை கிளிக் செய்ததும் உங்களுக்கு கிளிப் கிராபிக்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றினுள் சென்றுவிடுங்கள் அவற்றினுள் சென்றதும் உங்களுக்கு ஓவரால் அணிமேஷன் 3 என்ற எபெக்ட் டவுன்லோட் செய்து  இந்த ஓவர் ஆல் அனிமேஷன் 3 என்ற எபெக்ட் இனை நீங்கள் உங்களுடைய போட்டோக்கு இணைத்துக் கொள்ளுங்கள்.


இப்போது நாம் கொடுத்திருக்கக் கூடிய இமேஜ் டவுன்லோட் செய்து அதன் லேயர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மீடியாவிற்கு என்று நீங்கள் எந்த போல்டரில் டவுன்லோட் செய்த போட்டோக்களை வைத்து இருக்கிறீர்களோ அந்த போட்டோவை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள் போட்டோவை இம்போட் செய்ததும் உங்களுக்கு full-screen  மாற்றிவிடுங்கள் டிபால்ட் ஆகவே off இருக்கும் . இப்போது திரும்பவும் கீழே ஸ்குரோல் செய்து வந்து குரோமோ என்ற ஆப்ஷனில் சென்றுவிடுங்கள் சென்றதும் கோமுகி ஆப்ஷனை எனேபிள் செய்துவிட்டு கீ கலரை சிகப்பு நிறத்தை மாற்றி விடுங்கள் மாற்றிவிட்டு இருபத்தி எட்டு என்று இருப்பதை நீங்கள் ஒன்று அல்லது இரண்டு ஆக உயர்த்திக் கொள்ளுங்கள்.


இப்போது நாம் கொடுக்கக்கூடிய பிஎன்ஜி இமேஜ்களை நீங்கள் இம்போட் செய்து கொள்ளுங்கள் நீங்கள் எந்தமாதிரியான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எடிட்டிங் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறு இமேஜ்களை இம்போட் செய்து கொள்ளுங்கள்.

இப்போது பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்துவிடுங்கள் பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவிற்கான டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது பிரின்டிங் என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


முழுமையாக வீடியோ எடிட்டிங் செய்த பின்பு வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து கொள்ளுங்கள் வீடியோவை இருக்கானா அவுட்லைன் இமேஜை நீங்கள் இம்போர்ட் செய்ததும் திரும்பவும் பிரிண்டிங் என்ற ஆப்ஷனில் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.



You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close