Ad Code

Kinemster birthday video editing Tamil kinemaster video editing by vk Editing Tamil

 வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் நாம் ட்ரெண்டிங்கில் உள்ள பர்த்டே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவ எப்படி எடிட்டிங் செய்வது என்று இந்த பதிவில் காண்போம் அதனால் இந்தப் பதிவை முழுமையாக படித்து கொண்டு வாருங்கள்...




முதலில் உங்களிடம் இருக்கும் காயின் மாஸ்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு கிரியேட் நியூ என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் அவற்றினுள் சென்று.9: 16 என்ற ratio செலக்ட் செய்து கொள்ளுங்கள். பின்பே உங்களுக்கு நெக்ஸ்ட் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு சென்று விடுங்கள். அடுத்த பக்கத்திற்கு சென்றதும் முதலில் நாம் கொடுக்கக்கூடிய லிரிக்ஸ் டெம்ப்ளேட் வீடியோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் டெம்ப்ளேட் டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது . அவற்றை கிளிக் செய்து டவுன்லோட் செய்து இங்கு இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.


பிறகு செட்டிங்ஸ் ஆப்ஷனில் சென்று போட்டோ டி யூரேஷன் என்று கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை நீங்கள் 0.1வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பேக் வந்துவிட்டு ஒரு எட்டு போட்டோவை இம்போட் செய்து கொள்ளுங்கள் திரும்பவும் செட்டிங்ஸ் ஆப்ஷனில் சென்று போட்டோ டுரேஷன் ஆப்ஷனில் வைத்து திரும்பவும் 0.1லிருந்து 1ல் வைத்து கொள்ளுங்கள்.. இப்போது நீங்கள் யாருடைய போட்டோக்களையும் எடிட்டிங் செய்யப் போகிறீர்களோ அவருடைய போட்டோவை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்.


இம்போர்ட் செய்ததும் முதலில் 9 போட்டோவை விட்டு விட்டு அதற்கு அடுத்து இருக்கக்கூடிய அனைத்து போட்டோ விற்கும் இப்போது நாம் கூறக்கூடிய இந்த எபெக்ட்ஸ் மட்டும் இணைத்துக் கொள்ளுங்கள். முதல் போட்டோவை கிளிக் செய்தால் உங்களுக்கு கிளிப் கிராபிக்ஸ் என்ற ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அவள் சென்று கால் மீ டி ஜே என்ற எஃபெக்ட் இணைத்துக் கொள்ளுங்கள்.


போட்டோ எங்கிருந்து தொடங்குகிறது அங்கே டைம்லைனில் வைத்து நாம் கொடுக்க கூடிய இந்த இரண்டு பிரதிகளையும் இம்போட் செய்து கொள்ளுங்கள் இம்போட் செய்ததும் திரும்பவும் டைம்லைனில் அதே இடத்தில் வைத்துக் கொண்டு நாம் கொடுக்கக்கூடிய பிளாக் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோவை இப்போது செய்து கொள்ளுங்கள் பிளாக் ஸ்கிரீன் விடியோ வை இம்போட் செய்ததும் பிலண்டிங் என்ற ஆப்ஷன் சென்று ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


முழுமையாக வீடியோ எடிட்டிங் செய்த பின்பு வீடியோவிற்கான அவுட்லைன் இமேஜை இம்போட் செய்து full screen ஏற்றவாறு மாற்றி விடுங்கள். மாற்றி விட்டு திரும்பவும் பிலண்டிங் என்ற ஆப்ஷனில் சென்றே ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.


நாம் இணைத்து இருக்கக்கூடிய ஆடியோவையும் கூடவே இம்போட் செய்து கொள்ளுங்கள் அதற்கு ஆடியோ ஆப்ஷனை கிளிக் செய்து நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருக்க கூடிய பாடலை இம்போர்ட் செய்து கொள்ளுங்கள்...


நீங்கள் யாருக்காக இந்த வீடியோ எடிட்டிங் செய்ய போகிறீர்களோ அவர்களுக்கு லிகே எடிட்டிங் தமிழ் சேனலின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


இந்த வீடியோ எடிட்டிங் செய்யத் தேவையான அனைத்து டெம்ப்ளேட் இமேஜ் டெம்ப்ளேட், வீடியோ, மற்றும் பாடல் ஆகியவை கிவே டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் 30 செகண்ட்ஸ் முடிந்ததும் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment

0 Comments

close