கெய்ன் மாஸ்டர் வீடியோ எடிட்டிங்
உங்களிடம் இருக்கும் கெய்ன் மாஸ்டர் அப்ளிகேஷனை ஒப்பன் செய்து கொள்ள வேண்டும்.ஒப்பன் செய்த பிறகு நடுவில் உள்ள கிரியேட் நீயூ என்றதை கிளிக் செய்யவும் பிறகு அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுக்கு எடிட்டிங் செய்வதற்கான ரேஷியோ கொடுக்கப்பட்டிருக்கும்.
உங்களுக்கு தேவையான ரேஷியோவை கிளிக் செய்யது அடுத்த பேஜ்ஜிக்குள் சென்றதும் உங்களுக்கு பிடித்த நீங்கள் எடிட்டிங் செய்வதற்கான ஃபோட்டோவை செலெக்ட் செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களுடைய ஃபோட்டோ வை நீங்கள் செலக்ட் செய்துள்ள ரேஷியோவிர்க்கு ஏற்ற மாதிரி சரிசெய்து கொள்ளுங்கள்.
பின்னர் மேலேயுள்ள படத்தில் காட்டியபடி லேயர் ஆஃப்ஷன் கிளிக் செய்து எஃபெக்ட் என்றதை கிளிக் செய்து பேசிக் பிளர் என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஸ்டிக்கர் ஆஃப்ஷன் கிளிக் செய்து உள்ளே சென்று டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அடுத்த டெக்ஸ்ட் ஆஃப்ஷன் கிளிக் செய்யவும் உங்களுக்கு தேவையான எழுத்தை எழுதி கொள்ளுங்கள்.பிறகு படத்தில் காட்டியபடி உங்களுக்கு பிடித்த ஃபோட்டோ ஒன்று சேர்க்கவும்
பிறகு இந்த வீடியோவை உருவாக்க தேவையான தேவையான அனைத்து டெம்ப்ளேட் விடியோக்களும் கீழே டவுன்லோட் லிங்க் கொடுக்கப்பட்ள்ளது. டவுன்லோட் செய்து இனைத்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு எடிட்டிங் செய்வதற்கு தெரியவில்லை என்றால் நமது சேனலில் வீடியோ போடப்பட்டது. நீங்கள் அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்.
VK Editing Tamil.
0 Comments